Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த அணியை அனுப்பவேண்டும் என்பதை ஒலிம்பிக் குழு தீர்மானிக்க அதிகாரம் இல்லை

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2010 (13:29 IST)
webdunia photo
FILE
ஆசியப்போட்டிகளில் முதன்முதலாக கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், முன்னணி வீரர்கள் இல்லாத இரண்டாம் நிலை இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப இந்திய ஒலிம்பிக் சங்கச் செயலர் ரந்தீர் சிங் மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாயின. எந்த இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பவேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு இல்லை.

முதன ் முறையா க ஆசியப்போட்டிகளில ் கிரிக்கெட ் போட்டிகள ் சேர்க்கப்பட்டுள்ளத ு. இதற்கா க சீனாவின ் குவாங்சூவில ் அருமையா ன கிரிக்கெட ் மைதானம ் தயார ் செய்யப்பட்டுள்ளத ு. ஆனால ் கிரிக்கெட ் உலகின ் தற்போதை ய பிரப ல அணியா ன இந்தி ய அண ி இதில ் கலந்த ு கொள்ளவில்ல ை. இதற்க ு பல்வேற ு தரப்பிலிருந்தும ் விமர்சனங்கள ் வந்துள்ள ன.

வங்கதேசத்திலிருந்த ு சென்றுள் ள மைதானத ் தயாரிப்பாளர ் ஜாஷிம ் உத்தின ் அங்க ு ஜியார்ஜிய ா புற்கள ை இடுவதில ் அதி க கவனத்துடன ் செயல்பட்ட ு வருவதாகப ் பத்திரிக்க ை செய்திகள ் தெரிவிக்கின்ற ன.

ஒலிம்பிக ் போட்டிகளிலும ் கிரிக்கெட ் போட்டிகளைச ் சேர்க்கவேண்டும ் என் ற கோரிக்கைகளுக்க ு இடையில ் ஆசியப ் போட்டிகளில ் கிரிக்கெட ் சேர்க்கபப்ட்டுள்ளத ு.

இதில ் ஆசியாவின ்... அல் ல... உலகின ் நம்பர ் 1 அண ி பங்கேற்கவில்ல ை என்பத ு ஆசியப ் போட்டிகளில ் கிரிக்கெட ் சேர்க்கப்பட்டதைய ே சர்ச்சைக்குள்ளாக்குகிறத ு என்ற ு ஆசியப ் போட்டிகள ் அதிகாரிகள ் பலரும ் உணர்கின்றனர ்.

குறிப்பா க பாகிஸ்தான ், இலங்க ை, வங்கதே ச அணிகள ் பங்க ு பெறும ் போத ு இந்திய ா அணிய ை அனுப் ப மறுத்திருப்பத ு தற்போத ு பலதரப்பிலிருந்தும ் விமர்சனத்தைக ் கிளப்பியுள்ளத ு.

அதாவத ு நியூஸீலாந்த ு அணிக்க ு எதிரா க 3 டெஸ்ட ் 5 ஒருநாள ் போட்டிகள ் கொண் ட தொடர ் ஏற்கனவ ே ஐ. ச ி. ச ி. யின ் எதிர்கா ல கிரிக்கெட ் போட்டிகளின ் பட்டியலில ் இடம்பெற்றுவிட்டத ு இப்போத ு ஒன்றும ் செய்யவியலாத ு என்ற ு இந்தி ய கிரிக்கெட ் கட்டுப்பாட்ட ு வாரியம ் கைவிரித்துள்ளத ு.

சர ி முன்னண ி வீரர்கள ் இல்லாவிட்டாலும ் ரெய்ன ா தலைமையில ் ஒர ு அண ி ஜிம்பாப்வேயில ் பயணம ் மேற்கொண்டத ு போல ், இன்னொர ு அணிய ை அனுப்பலாம ். ஆனால ் அந் த முடிவும ் கைகூடவில்ல ை.

ஆனால ் இந்தி ய ஒலிம்பிக ் சங்கச்செயலர ் ரந்தீர ் சிங ், இரண்டாம ் த ர அணிய ை அனுப்புவத ை ஏற்றுக ் கொள்ளமுடியாத ு என்ற ு மறுத்த ு விட்டதாகச ் செய்திகள ் தெரிவிக்கின்ற ன.

ஆனால ் இரண்டாம ் நில ை அணியா க இருந்தாலும ் சர ி என்ற ு சீ ன ஒலிம்பிக ் கழகமும ் இதற்க ு ஒப்புதல ் அளித்தத ு. ஆனால ் ப ி. ச ி. ச ி.ஐ- யிற்கும ் ரந்தீர ் சிங்குக்கும ் ஏற்பட் ட கருத்த ு வேற்றுமையால ் இந்தி ய அண ி பங்கேற்ப ு இல்லாமல ் போய ் விட்டத ு.

மற்றொரு இந்திய அணியை அனுப்புவதற்கு இந்திய ஒலிம்பிக் கழகச் செயலர் மறுப்பு தெரிவித்துள்ளது ஆச்சரியமாக உள்ளது. இந்தியாவில் முன்னணி வீரர்கள் தவிர நிறைய மாநிலங்களில் திறமையான, இந்திய அணிக்குள் இப்போது நுழைய முடியாத ஆனால் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இருக்கவே செய்கின்றனர். இந்த நிலையில் ஆசியப் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள இந்த முதன்முறையில் இந்தியா பங்கேற்காதது பலதரப்பிலிருந்தும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இதனால் ஆசியப் போட்டிகள் போன்ற ஒரு மிகப்பெரிய விளையாட்டு அரங்கில் கிரிக்கெட் முதன் முதலாகச் சேர்க்கப்பட்டிருக்கும் போது அதில் இந்தியா பங்கேற்காமல் போவது நாட்டின் விளையாட்டுத் துறைக்கு பெருமை சேர்க்கப்போவதாக அமையாது.

குவாங்சூவில ் பணியாற்றும ் ஆசியப்போட்டிகளுக்கா ன அதிகார ி ஒருவர ் இந்தி ய அண ி பங்கேற்காதத ு குறித்த ு தனத ு ஏமாற்றத்த ை வெளியிட்டுள்ளார ். " சீனாவில ் உள்ளவர்களுக்க ு இந்தியாவும ் கிரிக்கெட்டும ் ஒன்றுதான ், சீனாவில ் கிரிக்கெட்ட ை வளர்க் க நடைபெறும ் முயற்சிகளுக்கும ் இந்தி ய அணியின ் பங்கேற்ப ு தூண்டுகோலா க அமைந்திருக்கும ், இந்தி ய கிரிக்கெட ் வீரர்கள ் பங்கேற்காமல ் இருப்பத ு ஒர ு பெருத் த ஏமாற்றம ே." என்ற ு கூறியுள்ளார ்.

இந்தி ய கிரிக்கெட ் வாரியத்தின ் இந் த முடிவால ் ஒலிம்பிக ் போட்டிகளில ் கிரிக்கெட்டையும ் சேர்க்கவேண்டும ் என் ற கோரிக்கையும ் வலுவிழ்ந்த ு விடும ் சூழல ் ஏற்பட்டுள்ளத ு.

சீ ன மகளிர ் கிரிக்கெட ் அண ி கடந் த ஆசி ய கிரிக்கெட ் பேரவையின ் இருபத ு ஓவர ் கிரிக்கெட ் தொடரில ் அரையிறுதிக்க ு முன்னேறியதிலிருந்த ு சீனாவிலும ் கிரிக்கெட ் மெதுவ ே பிரபலமடைந்த ு வருகிறத ு.

இந்தி ய ஹாக்க ி அண ி பின்னடைவுகளைச ் சந்தித்த ு வரும ் இந் த நிலையில ் ஆசியப ் போட்டிகளிலும ், ஒலிம்பிக ் போட்டிகளிலும ் ( கிரிக்கெட ் சேர்க்கப்பட்டால ்) இந்தி ய கிரிக்கெட ் அண ி விளையாடினால ் அத ு இந்தி ய ரசிகர்களுக்க ு பெரும ் உற்சாகத்த ை அளிக்கும ் என்பதில ் ஐயமில்ல ை.

கிரிக்கெட ் அணிய ை ஆசியப ் போட்டிகளுக்க ு அனுப்பாததால ் இந்தியாவுக்குத்தான ் பெரும ை இழப்ப ே தவி ர ஆசியப ் போட்டிகளுக்க ு அல் ல. இந்தி ய அண ி இல்லாமல ே அங்க ு கிரிக்கெட ் போட்டிகள ் நடைபெறத்தான ் போகின்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலீல் அகமது ஓவரில் இப்படி ஆகும் என யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை: ஸ்டீபன் பிளம்மிங்

RCBக்கு ஆதரவாக செயல்பட்ட அம்பயர்! ப்ரேவிஸ்க்கு அவுட் கொடுத்ததில் சர்ச்சை!

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

Show comments