Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் தலைசிறந்த ஆஃப் ஸ்பின்னர் முரளியின் 18 ஆண்டு கால சுழல் ஓய்ந்தது!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2010 (17:45 IST)
FILE
உல க கிரிக்கெட ் அரங்கில ் 1982 ஆம ் ஆண்டுதான ் இலங்கைக்க ு டெஸ்ட ் கிரிக்கெட ் தகுத ி வழங்கப்பட்டத ு. அடுத் த 10 ஆண்டுகளில ் உலகின ் தல ை சிறந் த சாதன ை மன்னன ் முரளிதரன ை அந் த நாட ு உருவாக்கியத ு. அடுத் த 18 ஆண்டுகளில ் அவர ் 800 டெஸ்ட ் விக்கெட்டுகள ை வீழ்த்த ி இன்ற ு ஒருவரும ் இனிமேல ் அடுத் த 15 ஆண்டுகளுக்க ு உடைக் க முடியா த சாதனைய ை நிகழ்த்தியுள்ளார ்.

28 ஆண்டுகாலம ே டெஸ்ட ் கிரிக்கெட்டில ் இருந்த ு வரும ் இலங்க ை அண ி அதற்குள ் மிகப்பெரி ய சாதன ை மன்னன ை உருவாக்கியுள்ளத ு என்றால ் அத ு நிச்சயம ் அந் த நாட்டின ் அப்போதை ய உள்நாட்ட ு கிரிக்கெட ் உள்கட்டுமானம ே காரணம ் என்ற ு கூறினாலும ், முரளிதரன ், பிராட்மேன ், சோபர்ஸ ், கபில்தேவ ், வால்ஷ ், சச்சின ், லார ா, ஷேன ் வார்ன ், கும்ள ே போன்றவர்கள ் உள்கட்டுமா ன பலம ் பலவீனங்களைத ் தாண்டி ய தனிமனி த ஆளுமைகள ் என்பதில ் இருவேற ு கருத்த ு இருக் க வாய்ப்பில்ல ை.

ஆஸ்ட்ரேலியாவுக்க ு எதிரா க ' பாடிலைன ்' (Bodyline) புதி ய தாக்குதல ் முற ை பந்த ு வீச்ச ை அறிமுகம ் செய்த ு டான ் பிராட்மேனைக ் கவிழ்க்கச ் சதித ் திட்டம ் தீட்ட ி அதில ் வெற்றியும ் பெற் ற இங்கிலாந்த ு கேப்டன ் ட‌ கள்ஸ ் ஜார்டைனுக்குப ் பிறக ு முரளிதரன ் என் ற கிரிக்கெட ் வீரர்தான ் அதி க சச்சரவுக்குள்ளானார ் என்றால ் அத ு மிகையாகாத ு. அதாவத ு கிரிக்கெட ் காரணங்களுக்கா க, ஷோயப ் அக்தர ் போன்ற ு ஒழுக்கத ் தடுமாற்றங்களால ் ஏற்படும ் சச்சரவுகள ் அல் ல.

இன்னும ் பலருக்க ு முரளிதரன ் கிரிக்கெட்டின ் இத்தகை ய உயர்வுக்குத ் தகுதியற்றவராகத்தான ் தோற்றமளிக்கிறார ். ஆனால ் பெரும்பகுதியினருக்க ு இவர ் ஒர ு மகான ் கிரிக்கெட ் வீரர ் மற்றும ் மந்திரச ் சுழற்பந்த ு வீச்சாளர ். இன்னும ் ஒர ு சி ல அபத் த விமர்சகர்களுக்க ு முரளிதரன ் ஒர ு ஏமாற்றுக்காரர ். ( பிஷன ் சிங ் பேட ி, மைக்கேல ் ஹோல்டிங ் ஆகியோரின ் கருத்துகளின ் பட ி)

நடுவர்களுக்கும ், ஆஸ்ட்ரேலி ய மைதா ன ரசிகர்களுக்கும ் முரளிதரன ் ஒர ு ஜோக்கர ். ஆக்சன ் ர ீ- பிளேயில ் அவரத ு கண்கள ை அருகில ் காட்டும ் ஒவ்வொர ு தருணமும ் ஆஸ்ட்ரேலியர்களுக்க ு முரளீதரன ் ஒர ு ஜோக்கராகத்தான ் தெரிந்துள்ளார ்.

ஒவ்வொர ு முற ை ஆஸ்ட்ரேலியாவில ் இவர ் பந்த ு வீ ச வரும்போதும ் ரசிகர்கள ் இவர ் பந்துகள ை ந ோ- பால ் என்றும ், த்ர ோ என்றும ் கேல ி பேசியுள்ளனர ்.

இவ்வளவ ு மாற்றுக ் கருத்துகளுக்கும ் ஈடுகொடுத்த ு முன்னேற ி வந் த முரளிதரனைப ் பற்ற ி அனைவரும ் ஆச்சரியமடைந் த ஒர ு விஷயம ் உள்ளத ு என்றால ் கட்டாந்தரையிலும ் பிட்சிற்க ு வெளிய ே குத்த ி பந்த ை கடுமையாகத ் திருப்ப ி ஸ்டம்ப்கள ை பெயர்த்த ு முன்னண ி வீரர்கள ை அச்சுறுத்தி ய அவரத ு அசாத்தி ய திறமைதான ்.

FILE
அவர ் 1992 ஆம ் ஆண்ட ு ஆஸ்ட்ரேலியாவுக்க ு எதிரா க கொழும்புவில ் தன ் முதல ் டெஸ்ட ் கிரிக்கெட ் போட்டியில ் விளையாடினார ். அப்போத ு முதல ் 1999 ஆம ் ஆண்ட ு வர ை 48 டெஸ்ட ் போட்டிகளில ் 227 விக்கெட்டுகள ை வீழ்த்த ி அசத்தினார ். ஆனால ் 2000 ஆம ் ஆண்டுக்குப ் பிறகுதான ் அவர ் தூஸ்ர ா என் ற ஒர ு புதி ய பந்த ு வீச்ச ை வீசத ் துவங்கினார ். அதாவத ு ஆஃப ் ஸ்பின்னிற்க ு எப்படிப ் பந்த ை பிடித்துக ் கொள்வார ோ அதுபோன்ற ு பிடித்துக ் கொண்ட ு வீசும ் போத ே பந்த ு எதிர்த ் திசையில ் திரும்ப ி பேட்ஸ்மென்கள ை நிலைகுலையச ் செய்தத ு.

அதன ் பிறக ே 2000 த்திலிருந்த ு 2010 ஆம ் ஆண்ட ு வர ை விளையாடி ய 85 டெஸ்ட ் போட்டிகளில ் முரளிதரன ் மேலும ் 573 விக்கெட்டுகளைச ் சாய்த்த ு மற்றொர ு சுழல ் மேத ை ஷேன ் வார்னைக ் கடந்த ு சென்ற ு இன்ற ு 800 விக்கெட ் நாயகனா க சாதன ை புரிந்துள்ளார ்.

ஆனால ் தூஸ்ராவைக ் கண்டுபிடித்தத ு இவர ் அல் ல தூஸ்ராவைக ் கண்டுபிடித்தத ு பாகிஸ்தான ் ஆஃப ் ஸ்பின்னர ் ஷக்லைன ் முஷ்டாக ் என்பத ு அனைவரும ் அறிந்தத ே.

சச்சரவுகளும ், கேலியும ் அவர ை வாழ்நாள ் முழுதும ் துரத்தியபடிய ே வந்த ன. அதன ை தன ் அகலக்கண ் புன்னக ை மூலம ் அலட்சியப்படுத்தி ய அவர ் உண்மையில ் 1995 ஆம ் ஆண்ட ு பாக்ஸிங ் ட ே டெஸ்ட ் போட்டியில ் ஆஸ்ட்ரேலி ய நடுவர ் டேரல ் ஹேர ் தன ் பந்துகள ை த்ர ோ என்ற ு முத்திரைக ் குத்த ி ந ோ- பால ் என்ற ு பலமுற ை அறிவித்தத ு கண்ட ு அதிர்ச்சியடைந்தார ் என்பத ு உண்மைதான ்.

அவர ் கால்ல ே டெஸ்ட ் போட்டியின ் கடைச ி பிரிவுபசா ர நிகழ்ச்சியில ் பேசும ் போத ு கூ ட நடுவர்களின ் போக்க ு பற்ற ி குறிப்பிட்டார ். பிரிவுபசா ர நிகழ்ச்சியில ் வேற ு இனி ய நினைவுகள ் இருக்கும ் போத ு தன்ன ை த்ர ோ என்ற ு கூறி ய நடுவர்களுக்க ு எதிரா க ஒன்றும ் கூறப்போவதில்ல ை என்ற ு கூறியிருக்கிறார ் என்றால ் அத ு அவர ை மிகவும ் பாதித்துள்ளத ு என்ற ே பொருள ்.

FILE
3 ஆண்டுகள ் கழித்த ு மீண்டும ் ஆஸ்ட்ரேலி ய நடுவர ் ராஸ ் எமர்சன ் முரள ி பந்த ு வீச்ச ை த்ர ோ என்ற ு தீர்ப்பளிக்கிறார ். பிறக ு 2004 ஆம ் ஆண்டில ் அவர ் தூஸ்ராவ ை வீசக்கூடாத ு என்ற ு தட ை விதிக்கப்பட்டத ு. அதன ் பிறக ு பெர்த ் பய ோ- கெமிக்கல ் சோதன ை, அதன ் பிறக ு 15 டிகிர ி வர ை கைய ை மடக்கினால ் அத ு த்ர ோ இல்ல ை என் ற புரிதல ் ஏற்பட்டத ு.

ஆனால ் முரள ி ஓய்வ ு பெற் ற பிறக ு கூறியத ு, இளைஞர்களுக்க ு இருக்கவேண்டி ய மனத்திடத்த ை குறிப்பதாக அமைந்தத ு. அதாவத ு தனத ு பந்த ு வீச்ச ு முழுதும ே தவற ு என்ற ு தீர்ப்ப ு வந்திருந்தாலும ், ஆஃப ் ஸ்பின்னைத ் துறந்த ு லெக ்- ஸ்பின ் வீச ி கிரிக்கெட ் ஆட்டத்த ை தொடர்ந்திருப்பேன ் என்றார ். இத ு அவரத ு அசாத்தி ய தன்னம்பிக்கைய ை அறிவுறுத்துவதாய ் உள்ளத ு.

1996 ஆம ் ஆண்ட ு இலங்க ை உலகக ் கோப்பைய ை வெல்லும ் போத ு அந் த அணியில ் இருந்தார ். மீண்டும ் 2007 ஆம ் ஆண்ட ு உலகக ் கோப்ப ை இறுதிக்குள ் நுழைந் த இலங்க ை அணியின ் முக்கி ய வீரராகத்திகழ்ந்தார ் முரள ி.

சர்வதே ச அரங்கில ் 1996 ஆம ் ஆண்ட ு உலகக்கோப்பைய ை வென்றாலும ் இலங்க ை அணிக்க ு ஆஸ்ட்ரேலிய ா, இங்கிலாந்த ு தென ் ஆப்பிரிக் க அணிகள ் ஒர ு டெஸ்ட ் அல்லத ு இரண்ட ு டெஸ்ட்கள ் கொண்ட ் தொடர்களைய ே வழங்கிவந்தத ு.

இந் த நிலையில்தான ் 1998 ஆம ் ஆண்ட ு இங்கிலாந்தில ் ஓவல ் மைதானத்தில ் நடைபெற் ற ஒர ே டெஸ்ட ் போட்டியில ் இங்கிலாந்த ை நிலைகுலையச ் செய்தார ் முரள ி. இதற்க ு முன்பும ் அச்சுறுத்தும ் ப ல பந்த ு வீச ்சு இன்னிங்ஸ ் முரளியின ் கிரிக்கெட ் வரலாற்றில ் இருந்தும ் இந் த டெஸ்ட ் போட்டிதான ் அவர ை ஒர ு முக்கி ய அச்சுறுத்தலா க உல க அரங்கில ் மாற்றியத ு.

முதலில ் பேட ் செய் த இங்கிலாந்த ு 445 ரன்கள ் எடுத்த ு ஆட்டமிழந்தத ு. இதில ் முரள ி 60 ஓவர்கள ் என் ற மராத்தான ் ஸ்பெல்ல ை வீச ி 159 ரன்கள ் கொடுத்த ு 7 விக்கெட்டுகளைக ் கைப்பற்றினார ்.

ஆனால ் இலங்க ை அண ி ஜெயசூரியாவின ் அதிரட ி 213 ரன்களாலும ் அரவிந் த டிசில்வாவின ் 152 ரன்களாலும ் 591 ரன்கள ் எடுத்த ு 146 ரன்கள ் முன்னில ை பெற்றத ு.

இரண்டாவத ு இன்னிங்ஸில ் 25 ரன்கள ் எடுத்திருந் த இங்கிலாந்த ு முரள ி பந்த ு வீ ச வந்தவுடன ் மளமளவெ ன விக்கெட்டுகள ை இழந்தத ு. பட்சர ், ஹிக ், ராம்பிரகாஷ ், பென ் ஹோலியோக ் ஆகி ய முக்கி ய வீரர்களுக்க ு முரளியின ் ஆஃப ் ஸ்பின ் என் ன ஆனதென்ற ே தெரியவில்ல ை. 181 ரன்களுக்க ு இங்கிலாந்த ு சுருண்டத ு.]

முரளிதரன ் 54.2 ஓவர்கள ை வீச ி அதில ் 27 ஓவர்கள ை மைடன்களாக்க ி 65 ரன்கள ் மட்டும ே கொடுத்த ு 9 விக்கெட்டுகளைக ் கைப்பற்றினார ் இதனால ் இலங்க ை அந் த டெஸ்ட ் போட்டியில ் வென்றத ு. அந் த 1998 ஆம ் ஆண்டுதான ் அவர ் 8 டெஸ்ட ் போட்டிகளில ் அதிகபட்சமா க 68 விக்கெட்டுகள ை வீழ்த்த ி சாதன ை புரிந்தார ்.

FILE
இவர ் காலத்தில ் மிகச்சிறந் த பேட்ஸ்மென்களாகக ் கருதப்பட்டவர்களில ் லாராவும ், சச்சின ் டெண்டுல்கரும்தான ். இதில ் 19 முற ை டெண்டுல்கர ை எதிர்கொண் ட முரள ி அதிகபட்சமா க 9 முற ை டெண்டுல்கர ை வீழ்த்தியுள்ளார ். சச்சின ் டெண்டுல்கர ை அதி க முற ை வீழ்த்தி ய ஒர ே வீச்சாளர ் என் ற சாதனையையும ் அவர ் தன்னகத்த ே வைத்துள்ளார ்.

ஆனால ் லாராவின ் கத ை வேற ு. 2001 ஆம ் ஆண்ட ு இலங்கைக்க ு வந் த வெஸ்ட ் இண்டீஸ ் அண ி மிகவும ் பலவீனமானத ு. லாராவும ் சுமார ் 45 நாட்கள ் ஓய்வுக்க ு பிறக ு அணிக்குத ் திரும்புகிறார ். முரளிதரன ் அவரத ு பந்த ு வீச்ச ு உச்சத்தில ் இருக்கிறார ். இலங்கையில ் அவர ை இதுவர ை யாரும ் முறியடித்ததில்ல ை என்பத ு அப்போத ு ஏற்றுக்கொள்ளப்பட் ட உண்மையாகவ ே மாறிவிட்டிருந்தத ு.

ஆனால ் ஏற்றுக்கொள்ளப்பட் ட உண்மைய ை ஏற்கவில்ல ை ஒர ு 178, 74, 48, 221, 130 என்ற ு 651 ரன்கள ை விளாசினார ் லார ா. முரளிதரன ை ஸ்வீப ் செய்த ு தொடர ் முழுதும ் கால ி செய்தார ் லார ா. எப்பட ி சச்சின ் கட்டம ் கட்ட ி ஷேன ் வார்னுக்க ு வேட்ட ு வைத்தார ோ அத ே போல ் முரளிக்க ு வேட்ட ு வைத்தார ் லார ா. இலங்க ை மண்ணில ் முரளிக்க ு சிம் ம சொப்பனமா க இருந்தார ் லார ா. முரளிய ே அந்தத ் தொடர ் முடிந்தவுடன ் லாராவிற்க ு என்னால ் வீ ச முடியவில்ல ை என்ற ு ஒப்புக ் கொள் ள நேரிட்டத ு.

இதனைத ் தவி ர கடைசியா க ஒர ு முற ை சேவாக ் ஒர ே நாளில ் 284 ரன்கள ் விளாசி ய போத ு முரளியால ் ஒன்றும ் செய் ய முடியவில்ல ை. இந் த இரண்ட ு அல்லத ு இதுபோன் ற இன்னும ் ஓரிர ு தருணங்கள ே முரளிய ை முழுதும ் ஆதிக்கம ் செலுத் த முடிந்துள்ளத ு. மற் ற நேரங்களில ் இலங்க ை தோற்றால ு‌ம் இவருக்க ு பெரி ய அளவில ் சேதம ் ஏற்பட்டதில்ல ை.

ஆனாலும ் இவர ் இலங்கையில ் 73 டெஸ்ட ் போட்டிகளில ் 493 விக்கெட்டுகளையும ், வெளிநாடுகளில ் 60 டெஸ்ட ் போட்டிகளில ் 307 விக்கெட்டுகளையும ் வீழ்த்தியுள்ளம ை விமர்ச ன ரீதியா க நோக்கப்ப ட இடமுண்ட ு. இருப்பினும ் 60 டெஸ்ட ் போட்டிகளில ் 307 விக்கெட்டுகள ் ஒன்றும ் சாதாரணமல் ல.

ஆனாலும ் வங்கதேசம ், மற்றும ் ஜிம்பாப்வ ே மைதானங்களில ் இவர ் எடுத் த 55 விக்கெட்டுகள ை இவரத ு அயல ் நாட்ட ு கணக்கிலிருந்த ு கழித்துவிட்டால ் இவர ் எடுத்தத ு 60 டெஸ்ட்களில ் 252 விக்கெட்டுகள்தான ். நாம ் வெஸ்ட ் இண்டீஸுக்க ு எதிரா க இவர ் எடுத் த விக்கெட்களையும ் கூ ட ஒர ு விதத்தில ் கணக்கிற்காகவ ே வைத்திருக் க முடியும ் ஏனெனில ் வெஸ்ட ் இண்டீஸ ் இந்தக ் காலக்கட்டங்களில ் மிகவும ் மோசமா ன அணியா க இருந்தத ு என்பதையும ் நாம ் மறந்த ு விடலாகாத ு.

அதேபோல ் உள்நாட்டில ் முரள ி தாதாகிரியா க இருந்தாலும ் ரிக்க ி பாண்டிங ் தலைம ை ஆஸ்ட்ரேலி ய அணிக்க ு எதிரா க இலங்க ை முரள ி இருந்தும ் 3-0 என்ற ு உத ை வாங்கியத ை முரள ி மறந்திருக் க முடியாத ு.

FILE
இவரத ு பந்த ு வீச்ச ை த்ர ோ என்ற ு ஆஸ்ட்ரேலிய ா கூறினாலும ், ஹர்பஜன ் சிங ் அளவுக்க ு ஆஸ்ட்ரேலியாவ ை முரள ி மிரட்டவில்ல ை என்ற ே கூ ற வேண்டும ். ஆஸ்ட்ரேலியாவுக்க ு எதிரா க 13 டெஸ்ட ் போட்டிகளில ் 59 விக்கெட்டுகள ை வீழ்த்தியிருந்தாலும ், ஆஸ்ட்ரேலி ய மைதானங்களில ் 5 டெஸ்ட ் போட்டிகளில ் 12 விக்கெட்டுகளைய ே இவரால ் எடுக் க முடிந்தத ு. மாறா க தென ் ஆப்பிரிக்காவிற்க ு எதிரா க 15 டெஸ்ட ் போட்டிகளில ் எடுத் த 104 விக்கெட்டுகளில ் தென ் ஆப்பிரிக் க மைதானத்தில ் 6 டெஸ்ட ் போட்டிகளில ் 35 விக்கெட்டுகள ் என்ற ு நல் ல முறையில ் வீசியுள்ளார ்.

அத ே போல ் இந்தியாவில ் இவர ் 11 டெஸ்ட ் போட்டிகளில ் 40 விக்கெட்டுகளைய ெ எடுக் க முடிந்துள்ளத ு. துணைக்கண் ட ஆட்டக்களங்களில ் இவர ் ஒர ு டெஸ்ட ் போட்டியில ் எடுத்துள் ள சராசர ி விக்கெட்டுகள ை வி ட இத ு குறைவ ு என்பத ு குறிப்பிடத்தக்கத ு.

ஆனால ் புள்ள ி விவரங்கள ் ஒருபுறம ் இருந்தாலும ் முரளிதரன ் ஒர ு சகாப்தம ் இன ி இத ு போன் ற ஒர ு சுழற்பந்த ு வீச்சாளர ை கிரிக்கெட ் நாடுகள ் உருவாக்குவத ு கடினம ். உருவாக்கினாலும ் 800 விக்கெட்டுகள ை எட் ட இயலாத ு, ஏனெனில ் டெஸ்ட ் போட்டிகளுக்கா ன முக்கியத்துவம ் குறைந்த ு வரும ் ஒர ு காலக்கட்டத்தில ் நாம ் இருக்கிறோம ்.

FILE
ஷேன ் வார்ன ், அனில ் கும்ள ே, முரளிதரன ் ஆகியோர ் சமகா ல ஸ்பின்னர்கள ே. இவர்கள ் மூவரும ் முறைய ே 708, 619, 800 விக்கெட்டுகளைக ் கைப்பற்றியுள்ளனர ். அதாவத ு 2,127 விக்கெட்டுகள ை இந் த 18 ஆண்டுகா ல டெஸ்ட ் கிரிக்கெட்டில ் பகிர்ந்த ு கொண்டிருக்கிறார்கள ் என்றால ் இதுதான ் ஸ்பின ் பந்த ு வீச்சின ் சிறந் த காலக்கட்டம ் என்ற ு கூறலாம ் இந் த 18 ஆண்டுகள்தான ் சுழற்பந்த ு வீச்சின ் பொற்காலம ் என்ற ே நாம ் அறுதியிடலாம ்.

இந் த மூவருடன ் சுழற்பந்த ு வீச்சின ் காலம ் முடிவுக்க ு வந்துவிட்டத ு என்ற ே கூறலாம ். முன்ப ு ஒர ு காலத்தில ் பேட ி, பிரசன்ன ா, வெங்கட்ராகவன ், சந்திரசேகர ், லான்ஸ ் கிப்ஸ ், டெரிக ் அண்டர ் வுட ் இருந்தத ு போல ் இந் த 18 ஆண்டுகளில ் இவர்கள்தான ்.

தற்போதுள் ள டேனியல ் வெட்டோர ி, ஹர்பஜன ் சிங ், கனேரிய ா, கிரகாம ் ஸ்வான ், பால ் ஹேரிஸ ் என் ற சுழற்பந்துக ் கூட்டம ் முந்தை ய இரண்ட ு மாமரபுகளுக்க ு அருகில ் கூ ட செல் ல சாத்தியமில்ல ை என்ற ே நாம ் கருதவேண்டியுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலீல் அகமது ஓவரில் இப்படி ஆகும் என யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை: ஸ்டீபன் பிளம்மிங்

RCBக்கு ஆதரவாக செயல்பட்ட அம்பயர்! ப்ரேவிஸ்க்கு அவுட் கொடுத்ததில் சர்ச்சை!

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

Show comments