Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்ட்ரேலியாவை அச்சுறுத்தும் 1980களின் துர்கனவு!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2010 (17:08 IST)
FILE
சிறிது காலத்திற்கு முன்புதான் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலாமிடத்தில் கோலோச்சிய ஆஸ்ட்ரேலியா தற்போது தோல்வி மேல் தோல்வி தழுவி வருகிறது. குறிப்பாக 1986-87 ஆஷஸ் தொடருக்குப் பிறகு ஆஸ்ட்ரேலிய மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக இன்னிங்ஸ் தோல்வி தழுவியுள்ளது.

வெற்றி, தோல்வி கிரிக்கெட்டில் வழக்கமான ஒன்றுதான் என்றாலும் தற்போதைய ஆஸ்ட்ரேலிய தோல்விகள் அந்த அணி மீண்டும் 1980களில் இருந்த நிலைக்குச் சென்று விடுமோ என்ற அச்சத்தை ஆஸ்ட்ரேலியர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

1982-83 ஆம் ஆண்டுகளில் ஆஸ்ட்ரேலிய நட்சத்திரங்களான கிரெக் சாப்பல், டெனிஸ் லில்லி, ராட்னி மார்ஷ் ஆகியோர் ஓய்வு பெற அந்த அணிக்கு ஏற்பட்ட நெருக்கடி பயங்கரமானது.

அந்தக் காலக்கட்டத்தில் ஆஸ்ட்ரேலியா 20 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆஸ்ட்ரேலியா என்றால் தொடர்ந்து 15 டெஸ்ட் வெற்றி, 17 டெஸ்ட் வெற்றி என்றுதான் இன்று நாம் பார்த்திருக்கிறோம் ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் 14 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்ட்ரேலியா வெற்றி என்பதையே எட்டிக்கூட பார்க்கமுடியவில்லை.

அப்போதுதான் ஆலன் பார்டர் அணியை சீர்தூக்கி நிறுத்தியதோடு ஒரு நல்ல அணியையும் உருவாக்கித் தந்தார் என்று கூறப்படுவதுண்டு.

ஆனால் அவர் எப்படி தூக்கி நிறுத்தினார் என்றால் நடுவர்களின் உதவியோடு என்பது பலருக்குத் தெரியாத விஷயம்.

நாம் அதனை கண்கூடாக கும்ளே தலைமையில் ஆஸ்ட்ரேலியா சென்ற போது பார்த்தோம் சிட்னி டெஸ்ட் போட்டியில் நடுவர் ரிக்கி பாண்டிங்கைக் கேட்டு அவுட் கொடுத்த கேலிக்கூத்தெல்லாம் நடந்தது.

நாம் தொலைக்காட்சியில் பார்க்காத காலக்கட்டங்களிலும் ஆஸ்ட்ரேலியா நடுவரின் உதவியில்லாமல் வெற்றி பெறுவது மிகவும் அரிதானதாகவே இருந்தது.

1986 ஆம் ஆண்டில் இந்தியா கபில்தேவ் தலைமையில் அங்கு சென்று 3 டெஸ்ட் போட்டிகள் கொண் ட
webdunia photo
FILE
தொடரில் விளையாடியது.

அதில் ஆலன் பார்டருக்கு நடுவர்கள் அவுட் தர மாட்டார்கள். அதுவும் ஒரு போட்டியில் 8 விக்கெட் வீழ்ந்த பிறகு பார்டருக்கு அவுட் கொடுத்தால் ஆஸ்ட்ரேலியா தோல்வி உறுதி என்ற நிலையில் ஏகப்பட்ட அவுட்களை நாட் அவுட் என்று ஆஸ்ட்ரேலிய நடுவர்கள் மறுத்தனர். இதனால் இந்தியா 2-0 என்று வெற்றி பெற்றிருக்க வேண்டிய தொடர் நடுவர்களின் அராஜகத்தினால் வெற்றி தோல்வியின்றி திரும்பிவர நேரிட்டது.

அதே போல்தான் அனைத்து நாடுகளுக்கும் ஆஸ்ட்ரேலியாவில் நிகழ்ந்தது. பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் என்று அனைத்து சிறந்த அணிகளும் பார்டருக்குக் அவுட் தர மறுத்ததனால் ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்த முடியாமல் தவித்தனர். இதனால்தான் ஆலன் பார்டர் பெரிய கேப்டன் என்று ஆஸ்ட்ரேலியா அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது.

நடுவர் தீர்ப்பு மேல்முறையீடு திட்டம் இருந்திருந்தால் ஆலன் பார்டர் பெரிய கேப்டனாகவோ உலகில் அதிக ரன் குவித்த பேட்ஸ்மெனாகவோ ஒருக்காலும் இருந்திருக்க முடியாது என்பது வேறு விஷயம்.

அதன் பிறகு ஆஸ்ட்ரேலியா மெல்ல முன்னேறியது. 1987 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு சற்றே வெற்றி, தோல்வி என்று பெரிய வீழ்ச்சிகளை சந்திக்காமல் இருந்தது.

1992 உலகக் கோப்பை போட்டிகளின் போதும் அந்த அணியினால் ஒன்றும் பெரிதாக சாதிக்க முடியவில்லை. ஆலன் பார்டர் தலைமையில் டேவிட் பூன், மார்க் டெய்லர், ஸ்டீவ் வாஹ், மார்க் வாஹ், ரிக்கி பாண்டிங், கில்கிறிஸ்ட், ஷேன் வார்ன் போன்றவர்கள் தலையெடுத்த பிறகு மார்க் டெய்லர் வசம் கேப்டன் பொறுப்பு வருகிறது.

அவர்தான் பார்டர் கொடுத்த அணியை வெற்றிக்கூட்டணியாக மாற்றுகிறார். அணியில் கிளென் மெக்ரா, மேத்யூ ஹெய்டன், ஜஸ்டின் லாங்கர், இயன் ஹீலி போன்ற தலை சிறந்த வீரர்களூடன் அப்படியே அணியை ஸ்டீவ் வாஹ் கையில் கொடுக்கிறார். அந்த அணியே 1998ஆம் ஆண்டு முதல் தொடர் வெற்றிகளைக் குவித்தது. 1999, 2003, 2007 உலகக் கோப்பைகளை வென்றது.

webdunia photo
FILE
ஆனால் இடையே இந்தியாவின் சௌரவ் கங்கூலி 2001ஆம் ஆண்டு பிளேட்டைத் திருப்பி ஆஸ்ட்ரெலியாவுக்கு ஆப்பு வைத்தார். 2004ஆம் ஆண்டு ஸ்டீவ் வாஹ் ஓய்வு பெறும் தொடரில் அடிலெய்டில் வெற்றி பெற்று ச்ட்னியிலும் வெற்றி பெறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி தொடர் வெற்றி இல்லாமல் ஸ்டீவ் வாஹை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

ரிக்கி பாண்டிங் கையில் அணித் தலைமை பொறுப்பு வந்த பிறகு கிளென் மெக்ரா, வார்ன் இருந்தும் இங்கிலாந்தில் ஆஷஸ் தொடரை 2005ஆம் ஆண்டு இழந்தது. ஆனால் அது மிகவும் நெருக்கமான தொடர் இங்கிலாந்து முழு ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது என்று கூற முடியாது. வெற்றி பெற்ற 2 போட்டிகளிலுமே ஆஸ்ட்ரேலியாவும் வெற்றி பெற்றிருக்கலாம் என்ற நிலையே இருந்தது.

பிறக ு மீண்டும ் இங்கிலாந்த ை 5-0 என்ற ு ஆஸ்ட்ரேலிய ா துவம்சம ் செய்தத ு அந்தத ் தொடரில ் மெக்ர ா, ஷேன ் வார்ன ், லாங்கர ், மார்டின ் ஆகியோர ் ஓய்வ ு பெற்றனர ். இதனால ் பாண்டிங்கிற்க ு சரிவ ு மேல ் சரிவ ு ஏற்பட்டத ு.

தொடர்ந்த ு ஆஷஸ ் தொடர ை இங்கிலாந்தில ் இழந்தார ். இப்போத ு ஆஸ்ட்ரேலியாவிலும ் இழக்கவுள்ளார ். இன்றை ய அடிலெய்ட ் இன்னிங்ஸ ் தோல்வ ி ஆஸ்ட்ரேலி ய அணிய ை 1980 களின ் வீழ்ச்சிக்க ு இட்டுச ் செல்லும ் என் ற துர்சொப்பனம ் அந் த நாட்ட ு கிரிக்கெட ் பண்டிதர்கள ை துரத்துகிறத ு.

சமீபத்தில ் நடுவர ் தீர்ப்ப ு மேல்முறையீட ு முற ை வந்தவுடன ் பாகிஸ்தானிடம ் கூ ட டெஸ்ட ் தொடர ை ஆஸ்ட்ரேலியாவினால ் வெல் ல முடியவில்ல ை. ஏனெனில ் எப்போதும ் நடுவர ் ஆதரவுடன ் இரண்ட ு முக்கி ய பேட்ஸ்மென்களுக்க ு அவுட ் வாங்க ி விடுவார்கள ். அதேபோல ் தங்களத ு அணிக்க ு சாதகமா க பேட்டிங்கில ் இரண்ட ு தீர்ப்புகள ை வாங்க ி விடுவார்கள ் இதனால ் அணிகள ் செய்வதறியாத ு தோல்வ ி தழுவ ி வந்ததைத்தான ் நாம ் இதுவர ை ஆஸ்ட்ரேலி ய வெற்றியில ் பார்த்திருக்கிறோம ்.

ஒர ு அண ி ஒர ு தொடரில ் 3 டெஸ்ட ் போட்டிகளையும ் ஆஸ்ட்ரேலியாவிடம ் இத ு போன் ற மோசமா ன தீர்ப்புகளினால ் தோல்வ ி அடைந்தால ் அந் த அணியின ் அனைத்த ு வீரர்களின ் கிரிக்கெட ் வாழ்வும ் கேள்விக்குறியாகிவிடுகிறத ு.

ஸ்டீவ ் வாஹிற்க ு பிறக ு ஆஸ்ட்ரேலிய ா இத ு போன்ற ு வெற்ற ி பெற்றதால்தான ் பாகிஸ்தான ் அணிக்க ு நெருக்கட ி ஏற்பட்டத ு. நிறை ய வீரர்களின ் கிரிக்கெட ் வாழ்வ ு கேள்விக்குறியானத ு. மேற்கிந்தி ய அண ி சரிவ ு கண் ட அணியாக ் இருந்தபோதிலும ் அந் த அணிக்க ு எதிராகவும ் நிறை ய தீர்ப்புகள ் ஆஸ்ட்ரேலியாவுக்க ு சாதகமா க வழங்கப்பட்டத ை நாம ் காண்பிக் க முடியும ்.

லாராவுக்கும ் சச்சினுக்கும ் இத ு போன்ற ு அபத் த அவுட்கள ை கொடுத்த ு அணியைத ் திணறச ் செய்துள்ளனர ்.

webdunia photo
FILE
ஷேன ் வார்னின ் ப ல எல ். ப ி. டபிள்ய ூ. அவுட்கள ை இன்ற ு மீண்டும ் ர ீ- பிள ே போட்டுப ் பார்தால ோ அல்லத ு 3- வத ு நடுவர ் தீர்ப்பிற்க ு விட்டால ோ அவர ் ஒர ு நூற்றுக்கும ் மேற்பட் ட விக்கெட்டுகள ை நடுவரின ் உதவியுடனேய ே பெற்றார ் என்பத ை நாம ் பார்க் க முடியும ்.

அவரத ு லெக்ஸ்பின ் பந்த ு ஒன்ற ு லெக ் ஸ்டம்புக்க ு நேரா க பிட்ச ் ஆக ி பேடைத ் தாக்கும ் நியாயமாகப ் பார்த்தால ் பேட்ஸ்மென ் காலைத்தூக்கிப ் போட்ட ு நன்றா க முன்னால ் வந்த ு தடுத்தாடும்போத ு பந்த ு பேடைத்தாக்கினால ் அவுட ் கொடுக் க முடியாத ு. அத ு போன் ற அவுட்கள ை அவர ் நிறை ய வாங்கியுள்ளார ்.

வெங்கட்ராகவன ் நடுவரா க இருந் த போட்டிகளில ் அந்தப ் பந்துகளுக்க ு அவர ் அவுட ் கொடுக்காமல ் இருந்துள்ளார ்.

அத ே போல ் பேட ்- பேட ு கேட்ச ் அத ு பலமுற ை பந்த ு மட்டையில ் படாமலேய ே அவுட ் கொடுக்கப்பட்டதும ் நடந்துள்ளத ு.

எனவ ே ஆஸ்ட்ரேலி ய அணியையோ அல்லது ஷேன் வார்னின் பந்து வீச்சு மேதமையையோ மட்டம ் தட்டுவதற்கா க இதனைக ் கூறவில்ல ை. ஒரு மேதை இது போன்று அவுட் வாங்க வேண்டிய அவசியமில்ல்லை. மேலும் ஆஸ்ட்ரேலியா ஒரு அணியாக சிறந்த அணிதான், ஆனால் அந்த அணியின் உத்திதான் உலகில் சிறந்தது, அந்த அணியின் தேர்வு முறைதான் உலகில் சிறந்தது. அந்த நாட்டு பயிற்சியாளர்கள் தான் தலைசிறந்தவர்கள் என்ற மாயை உடைக்கப்படவேண்டிய ஒன்று.

ஒர ு அணியின ் வெற்ற ி அந் த அணியின ் உண்மையா ன வெற்றியா க இருக்கவேண்டும ், மற் ற அண ி வீரர்களின ் கிரிக்கெட ் எதிர்காலங்கள ை அழிப்பதா க இருப்பத ு கூடாத ு.

பொதுவாகவ ே நடுநில ை நடுவர்கள ் முற ை வந்தபோதும ் அவர்கள ் அதன ை ஏற்றுக்கொள்ளவில்ல ை, அனைத்த ு நடுவர்களும ் நியூட்ரல்தான ் என்ற ு கூறினர ்.

அத ு என் ன வேடிக்க ை? அனைத்த ு நடுவர்களும ் நடுநிலையாளர்கள ் என்றால ் பாகிஸ்தான ், இலங்கைக்க ு செல்லும ் போத ு அவர்கள ் நடுவர்கள ் மீத ு பழ ி போடவேண்டும ்? அத ே போல்தான ் முதலில ் ய ு. ட ி. ஆர ். எஸ ். முற ை அமல ் செய்யப்பட்டபோத ு " ஆஹ ா! அருமையா ன கண்டுபிடிப்ப ு உடன ே இதன ை நடைமுறைப்படுத் த வேண்டும ் என்ற ு கூறினார்கள ். ஆனால ் தீர்ப்புகள ் தங்கள ் தோல்விக்க ு காரணமாகும்போத ு அத ு துல்லியமில்ல ை, அதில ் இத ு சரியில்ல ை, அத ு சரியில்ல ை என்ற ு சாக்க ு போக்குக ் கூறத ் தொடங்கிவிட்டார்கள ்.

எத ு எப்படியிருந்தாலும ் இந்தத ் தொடரிலேய ே ஆஸ்ட்ரேலிய ா எப்படியாவத ு பாண்டிங ், ஹஸ்ஸ ி, கிளார்க ் பேட்டிங ் மூலம ் மீண்ட ு வந்த ு பந்த ு வீச்சில ் ஏதாவத ு அற்புதம ் நிகழ்ந்த ு வெற்ற ி பெற்றால்தான ் உண்ட ு. இந்தத ் தொடரில ் தோல்வ ி தழுவினால ் அந் த அண ி மீண்டும ் 1980- களின ் சரிவுக்க ு செல்வத ு உறுத ி.

மீண்டும ் டெஸ்ட ் முதலிடம ் செல் ல ஆஸ்ட்ரேலிய ா புதி ய ஆக்ரோஷமா ன இளம ் தலைமையையும ் அவருக்க ு ஒத்துழைப்ப ு வழங்கும ் இளமையா ன, திறமையா ன புதி ய அணியையும ் கட்டமைக்கும ் வேலையில ் இறங்குவத ு ஆஸ்ட்ரேலியாவுக்க ு நல்லத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலினால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு

நடிகையின் புகைப்படங்களுக்கு விராட் கோலியின் லைக்... சர்ச்சைக்கு விளக்கம்!

Show comments