Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஷஸ் தொடர்: முதல் டெஸ்ட் நாளை பிரிஸ்பேனில் தொடக்கம்

Webdunia
புதன், 24 நவம்பர் 2010 (17:18 IST)
பரபரப்பா க எதிர்பார்க்கப்பட்ட ு வரும ் ஆஸ்ட்ரேலிய ா, இங்கிலாந்த ு அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின ் முதல ் டெஸ்ட ் கிரிக்கெட ் போட்ட ி நாள ை பிரிஸ்பேனில ் தொடங்குகிறத ு.

இந் த ஆட்டம ் இந்தி ய நேரப்பட ி கால ை 5.30 மணிக்குத ் துவங்குகிறத ு.

ஆஸ்ட்ரேலியாவுக்கும ், ரிக்க ி பாண்டிங்கிற்கும ் வாழ்வ ா சாவ ா தொடராகும ் இத ு. மாறா க இங்கிலாந்த ு அணியில ் எப்போதும ் இல்லா த அளவுக்க ு தன்னம்பிக்கையும ், அண ி உணர்வும ் கூடியுள்ளத ு.

ரிக்க ி பாண்டிங ் தலைமையில ் 3 டெஸ்ட ் போட்டிகள ை தொடர்ச்சியா க ஆஸ்ட்ரேலிய ா தோற் ற நிலையில ் நாள ை களமிறங்குகிறத ு. ஆனால ் பிரிஸ்பேன ் மைதானத்தில ் ஆஸ்ட்ரேலிய ா 1988 ஆம ் ஆண்டிற்க ு பிறக ு தோற்றதேயில்ல ை.

இந் த ரிக்கார்ட ை நாள ை இங்கிலாந்த ு மாற்றியமைக்கக ் களமிறங்கும ் என்ற ு எதிர்பார்க்கலாம ். பயிற்ச ி ஆட்டத்தில ் இரண்ட ு வெற்றிகளைப ் பெற் ற இங்கிலாந்த ு ஆஸ்ட்ரேலிய ா ஏ- யுடன ் சிறப்பா க விளையாடியத ு.

கிரேம ் ஸ்வான ் இந்தத ் தொடரில ் ஒர ு முக்கியமா ன பந்த ு வீச்சாளரா க உயர்வ ு பெறுவார ் என்ற ு கருதப்படுகிறத ு. பின்வரிசையில ் இவரத ு பேட்டிங்கும ் பரிமளிக்கும ் என்ற ு தெரிகிறத ு.

ஏனெனில ் ஆஸ்ட்ரேலிய ா கடந் த சி ல போட்டிகளா க கடைச ி விக்கெட்டுகள ை வீழ்த்துவதில ் மிகுந் த சிரமம ் பாராட்ட ி வருகிறத ு.

ஆஸ்ட்ரேலி ய பேட்டிங ் ரிக்க ி பாண்டிங்கின ் மிகப்பெரி ய இன்னிங்ஸ்கள ை அடிப்படையா க கொண்டுள்ளத ு. மற் ற பட ி ஷேன ் வாட்சன ், சைமன ் கேடிச ் ஆகியோர ் தவி ர மற் ற வீரர்கள ் சுமாராகவ ே ஆட ி வருகின்றனர ். மேலும ் மைக ் ஹஸ்ஸ ி இன்னும ் தன ் பேட்டிங்கில ் அதிரட ி முறையைக ் கடைபிடிக்கவேண்டும ்.

வாட்சன ் சேவாக ் போல ் மட்டையைச ் சுழற்ற ி துவக்கத்திலேய ே பந்த ு வீச்சாளர்கள ை அதிர்ச்சிக்குள்ளாக்குவதன ் மூலம ் சி ல உடைப்புகளைச ் செய் ய முடியும ்.

முதலில ் கிரகாம ் ஸ்வானின ் பந்த ு வீச்ச ை அடித்த ு நொறுக்கவேண்டும ். ஏனெனில ் அவர ் செட்டில ் ஆகிவிட்டால ் ஆஸ்ட்ரேலியாவின ் நடுக்க ள வீரர்கள ை ( பாண்டிங ் உட்ப ட) பதம ் பார்ப்பார ். எனவ ே ஸ்வான ை இலக்கா க எடுத்த ு தாக் க வேண்டும ்.

இங்கிலாந்தின ் பேட்டிங ் பலமானதுதான ், ஆனால ் சமீபத்தில ் பாகிஸ்தானின ் ஆசிப ், அமீர ், மற்றும ் சுழற்பந்த ு வீச்சாளர ் சயீத ் அஜ்மல ் ஆகியோர ் ஆடிப ் போகச்செய்தனர ். ஆஸ்ட்ரேலிய ா முதலில ் ஸ்ட்ராஸ ், டிராட ், பீட்டர்சன ் ஆகியோர ை இலக்காக்குவத ு அவசியம ் பிறக ு காலிங்வுட ் ஏனெனில ் காலிங்வுட ் லஷ்மண ் போன் ற ஒர ு வீரர ் அண ி நெருக்கடியில ் இருக்கும்போத ு விளையாடக ் கூடியவர ்.

பந்த ு வீச்சில ் இங்கிலாந்த ு ஸ்டூவர்ட ் பிராட ், ஜேம்ஸ ் ஆண்டர்சன ், இளம ் வீரர ் ஸ்டீவ ் ஃபின ் ஆகியோருடன ் ஸ்வானையும ் சேர்த்த ு பலமா க உள்ளத ு.

ஆஸ்ட்ரெலி ய பந்த ு வீச்ச ு பலவீனமா க உள்ளத ு. ஆனால ் மிட்செல ் ஜான்சனின ் பந்த ு வீச்ச ு கவலையளிப்பதா க ஆஸ்ட்ரேலியாவுக்க ு உள்ளத ு. மேலும ் ஹில்ஃபென்ஹாஸ ், பீட்டர ் சிடில ் ஆகியோரில ் ஹில்ஃபென்ஹாஸ ் சிறப்பா க உள்ளார ். ஆனால ் சிடில ் நீண் ட நாட்கள ் கழித்த ு டெஸ்ட ் போட்டிக்க ு வந்துள்ளார ். எனவ ே அவரத ு பந்த ு வீச்ச ு பற்ற ி நாம ் ஒன்றும ் கூ ற முடியாத ு.

பிரிஸ்பேனில ் ஆஸ்ட்ரேலியாவ ை வெற்ற ி பெ ற முடியாமல ் செய்தால ் நிச்சயம ் அதற்குப ் பிறகா ன போட்டிகளில ் ஆஸ்ட்ரேலிய ா நிச்சயம ் வெற்றிக்கா க தத்தளிக் க நேரிடும ்.

2004 ஆம ் ஆண்ட ு சௌரவ ் கங்கூல ி தலைமையில ் இந்திய ா சென் ற போத ு பிரிஸ்பேன ் போட்டியில ் இந்திய ா டிர ா செய்தத ு. இதனால ் அதற்க ு அடுத் த போட்டியில ் அடிலெய்டில ் ஆஸ்ட்ரேலிய ா தோல்வ ி தழு வ நேரிட்டத ு. இதனால ் ஸ்டீவ ் வாஹ ் கடும ் நெருக்கடிக்குள்ளானார ்.

எனவ ே இங்கிலாந்த ு பிரிஸ்பேன ் மைதானத்தில ் ஆஸ்ட்ரேலியாவ ை வெற்ற ி பெ ற விடாமல ் தடுத்தால ே ஆஷஸ ் தொடர ை அங்க ு 1986-87 க்க ு பிறக ு கைப்பற்றுவதில ் ஒர ு முன்னெடுப்பைச ் செய்வதாய ் அமையும ்.

அணி விவரம்:

ஆஸ்ட்ரேலிய ா: ரிக்கி பாண்டிங், சைமன் கேடிச், ஷேன் வாட்சன், கிளார்க், ஹஸ்சி, நார்த், ஹேடின், ஜான்சன், சிடில், டோஹெர்டி, ஹில்ஃபென்ஹாஸ்

இங்கிலாந்த ு : ஸ்ட்ராஸ், குக், ஜொனாதன் டிராட், கெவின் பீட்டர்சன், பால் காலிங்வுட், இயன் பெல், மேட் பிரையர், பிராட், ஆண்டர்சன், ஸ்வான், ஸ்டீவ் ஃபின்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலினால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு

நடிகையின் புகைப்படங்களுக்கு விராட் கோலியின் லைக்... சர்ச்சைக்கு விளக்கம்!

Show comments