இந்திய அணியின் பயிற்சியாளர் இன்று முடிவு

Webdunia
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக யாரைத் தேர்வு செய்வது என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஜான் எம்பியூரியும், தென்னாப்ரிக்காவின் கிரஹாம் ஃபோர்டும் போட்டியில் உள்ளனர்.

இவர்களில் ஒருவர் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

Show comments