இந்தக் காட்சியை அப்படியே பில்லா 2-வில் வைத்த ி ருக்கிறார் சக ் ர ி டோலட்டி. அதில் ஆப்டாக பொருந்திய காட்சி பில்லா 2-வில் காமெடி பீஸாக ச ி ரிக்க வைக்கிறது. ஏம்பா நம்ம காப்பிக்கு ஹாலிவுட் டிகாஷன் செட்டாகுமா?
இதுதாண்டா சொந்தத் தய ா ரிப்ப ு!
அடுத்தவன் தய ா ரிப்பு என்றால் ஃபைவ் ஸ்ட ா ரில் ரூம் போடும் நம் இயக்குனர்கள் சொந்தத் தய ா ரிப்பு என்றால் நாயர் கடையில் டீ கூட வாங்கித் தருவதில்லை. அதிலும் தங்கர்பச்சான் போன்றவர்கள் ஃபிலிம் இல்லாமல் கேமராவை ஓட்ட முடியுமா என்று யோசிக்கிறவர்கள்.
அம்மாவின் கைப்பேசி படத்தை தங்கர் திரைக்களம் என்ற சொந்த பேனரில் தய ா ரிக்கிறார். பட்ஜெட் எப்படி என்று உடனே கேள்வி வருமே. இதோ இந்த படத்தில் ஹீரோ சாந்தனுவின் சட்டையைப் பாருங்கள். ஏதோ அப்ரண்டிஸிடம் தைத்து வாங்கியது போல் மேலும் கீழுமாக... நமக்கென்னவோ தங்கரே தைத்திருப்பாரோ என்று தோன்றுகிறது.
இதுக்குப் பேருதாண்டா சொந்த தய ா ரிப்பு.