ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய நட்சத்திரங்களுக்கு உரிய ருத்ராட்சத்தை அணிந்தால் மிகு பலன் எளிதாக கிடைக்கும் என்று சித்த முனிவர்கள் அனுபவபூர்வமாக குறிப்பிட்டுள்ளனர்.
அந்தவகையில், எந்த நட்சத்திரதாரர் எந்த ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்பதை பாப்போம். நட்சத்திரங்கள் இருபத்தி ஏழாகும். ஒருவன் இந்த 27 நட்சத்திரங்களில் ஒன்றில் தான் பிறப்பான் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே, அனால் 27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அணிய வேண்டிய ருத்ராட்சங்கள் மாறுபடும்.