Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனி பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2017 (17:44 IST)
ராசி சனியின் பெயர் பலன்: 

மேஷம் பாக்கிய சனி தந்தை - தந்தை வழி உறவினர்களுடன் கருத்து மோதல் - பணப் பிரச்சனை
ரிஷபம் அஷ்டம சனி அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை
மிதுனம் கண்டக சனி வாகனங்களில் செல்லும் போது கவனம் - வாழ்க்கைத்துணையுடன் தேவையற்ற மன  சஞ்சலம்
கடகம் ரண ருண சனி உடல்நலத்தில் கவனம் தேவை
சிம்மம் பஞ்சம சனி குழந்தைகளுடன் தேவையில்லாத வாக்குவாதம்
கன்னி அர்த்தாஷ்டம சனி வீடு மனை வாகனம் ஆகியவற்றை வாங்க தடை
துலாம் தைரிய வீர்ய சனி தைரிய அதிகரிக்கும் - மதியூகம் வெளிப்படும்
விருச்சிகம் வாக்குச் சனி வாக்கு கொடுக்கும் போது அதிக கவனம் தேவை
தனுசு ஜென்ம சனி அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை
மகரம் விரைய சனி வீண் விரையம் ஏற்படுதல்
கும்பம் லாப சனி            அதிக முயற்சிக்குப் பிறகு லாபம் அதிகரிக்கும்
 மீனம் தொழில் சனி தொழிலில் சிறிது சிறிதாக முன்னேற்றம்.
 
சனி பகவானின் நக்ஷத்ர சஞ்சாரம்:
 
நக்ஷத்ரம் சாரம் ஆங்கிலம் ராசி நிலை
 
மூலம்  1ம் பாதம் கேது 19.12.2017 தனுசு நேர்
மூலம்  2ம் பாதம் கேது 07.01.2018 தனுசு நேர்
மூலம்  3ம் பாதம் கேது 11.02.2018 தனுசு நேர்
மூலம்  3ம் பாதம் கேது 25.04.2018 தனுசு வக்ரம் ஆரம்பம்
மூலம்  2ம் பாதம் கேது 15.06.2018 தனுசு எதிர்
மூலம்  1ம் பாதம் கேது 07.08.2018 தனுசு எதிர்
மூலம்  1ம் பாதம் கேது 21.08.2018 தனுசு வக்ர நிவர்த்தி
மூலம்  2ம் பாதம் கேது 11.09.2018 தனுசு நேர்
மூலம்  3ம் பாதம் கேது 08.11.2018 தனுசு நேர்
மூலம்  4ம் பாதம் கேது 11.12.2018 தனுசு நேர்
மூலம்  4ம் பாதம் கேது 13.12.2018 தனுசு மேற்கே அஸ்தமனம்
பூராடம்  1ம் பாதம் சுக்கிரன் 09.01.2019 தனுசு நேர்
பூராடம்  1ம் பாதம் சுக்கிரன் 12.01.2019 தனுசு கிழக்கே உதயம்
பூராடம்  2ம் பாதம் சுக்கிரன் 11.02.2019 தனுசு நேர்
பூராடம்  3ம் பாதம் சுக்கிரன் 10.04.2019 தனுசு நேர்
பூராடம்  3ம் பாதம் சுக்கிரன் 08.05.2019 தனுசு வக்ரம் ஆரம்பம்
பூராடம்  2ம் பாதம் சுக்கிரன் 11.05.2019 தனுசு எதிர்
பூராடம்  1ம் பாதம் சுக்கிரன் 08.07.2019 தனுசு எதிர்
பூராடம்  1ம் பாதம் சுக்கிரன் 03.08.2019 தனுசு வக்ர நிவர்த்தி
பூராடம்  2ம் பாதம் சுக்கிரன் 08.11.2019 தனுசு நேர்
பூராடம்  3ம் பாதம் சுக்கிரன் 14.12.2019 தனுசு நேர்
பூராடம்  3ம் பாதம் சுக்கிரன் 26.12.2019 தனுசு மேற்கே அஸ்தமனம்
பூராடம்  4ம் பாதம் சுக்கிரன் 12.01.2020 தனுசு நேர்
பூராடம்  4ம் பாதம் சுக்கிரன் 25.01.2020 தனுசு கிழக்கே உதயம்
உத்திராடம்  1ம் பாதம் சூரியன் 12.02.2020 தனுசு நேர்
உத்திராடம்  2ம் பாதம் சூரியன் 28.03.2020 மகரம் நேர்
 
சனி பயோடேட்டா:
 
சொந்த வீடு - மகரம், கும்பம்
உச்சராசி - துலாம்
நீச்சராசி - மேஷம்
குணம் - குரூரம்
மலர் - கருங்குவளை
ரத்தினம் - நீலம்
கிரக லிங்கம் - அலி
வடிவம் - நெடியர்
பாஷை - அன்னிய பாஷை
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - 2 1/2 வருஷம்
வஸ்திரம் - கருப்பு பட்டு
க்ஷேத்திரம் - திருநள்ளாறு, திருக்குளந்தை(பெருங்குளம்), சனிசிக்னாபூர், தனி விநாயகர் மற்றும் ஆஞ்சநேய ஸ்வாமி   கோவில்கள்
ஆசனம் - வில் அம்பு
ஸமித்து (ஹோமக் குச்சி) - வன்னி
நைவேத்தியம் -  எள்ளு சாதம் (இனிப்பு அல்லது காரம்)
தேவதை - ம்ருத்யு, சிலர் எமன் என்பர்
ப்ரத்யதி தேவதை - திருமுக்தி, பிரஜாபதி
திசை - மேற்கு
வாகனம் - காக்கை சிலர் கழுகையும் சொல்கின்றனர்.
தானியம் - எள்
வஸ்து - எண்ணைய் அதிலும் நல்லெண்ணெய்
உலோகம் - இரும்பு
கிழமை - சனிக்கிழமை
பிணி - வாதம்
சுவை  - கைப்பு
நட்பு கிரகங்கள் - புதன், தேய்பிறை சந்திரன், சுக்கிரன்
பகை கிரகங்கள் - சூரியன், வளர்பிறை சந்திரன், செவ்வாய்
சம கிரகங்கள் - குரு (வியாழன்)
காரகம் - ஆயுள்
தேக உறுப்பு - தொடையிலிருந்து கால்கள் வரை
நக்ஷத்திரங்கள் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி
திசை வருடம் - 19 ஆண்டுகள்
மனைவி - நீளாதேவி
உபகிரகம் - மாந்தி
 
ஒவ்வொரு ராசியிலும் சனியின் நிலை:
 
நக்ஷத்ரம் சனியின் நிலை
 
மேஷம் - நீசம்
ரிஷபம் - நட்பு
மிதுனம் - நட்பு
கடகம் - பகை
சிம்மம் - பகை
கன்னி - நட்பு
துலாம் - உச்சம்
விருச்சிகம் - பகை
தனுசு - நட்பு
மகரம் - ஆட்சி
கும்பம் - ஆட்சி
மீனம் - நட்பு
 
ஒவ்வொரு கிரகத்துடனும் சனியின் நிலை:
 
கிரகம்    சனியின் நிலை
சூரியன் - பகை
சந்திரன் - பகை
செவ்வாய் - பகை
புதன் - நட்பு
குரு - சமம்
சுக்கிரன் - நட்பு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments