பலன் தரும் சிவகாயத்ரி மந்திரங்களை மந்திரத்தை தினமும் அல்லது சிவனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் வாழ்வில் வளம் பெறலாம். 1. ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி 2. தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத் ஓம் சதாசிவாய வித்மஹே ஜடாதராய தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத் 3. ஓம் பஞ்சவக்த்ராய வித்மஹே அதிசுத்தாய தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத் 4. ஓம் கௌரீநாதாய வித்மஹே சதாசிவாய தீமஹி தன்னோ...