சிவபெருமானை வழிபடும் சிறப்புக்குரிய தினம் தான் பிரதோஷ தினமாகும். அன்றைய தினத்தில் நந்தி பகவானை துதித்து வழிபடுவதற்கான நந்தி போற்றியை படிப்பது நல்லது. சிவாலயங்களில் பிரதோஷ காலத்தில் நந்திதேவர் முன் அமர்ந்து இந்த நாமாவளியை படியுங்கள். 1. ஓம் அம்மையப்பன் வாகனனே போற்றி 2. ஓம் அன்பர்க்குதவுபவனே போற்றி 3. ஓம் அனுகூலனே போற்றி 4. ஓம் அருந்துணையே போற்றி 5. ஓம் அண்ணலே போற்றி 6. ஓம்...