பூவுலகில் எப்போது தர்மம் தலை சாய்ந்து, அதர்மம் தலை தூக்குகின்றதோ, அப்பொழுது தர்மத்தை நிலைநாட்டக் கலியுக வரதனாக கருணைக் கடவுளாக, கண்கண்ட தெய்வமாக, துஷ்ட சங்காரனாக, சிஷ்ட பரிபாலனாக ஸ்ரீ மகாவிஷ்ணு அவதாரம் செய்கிறார். ஓம் அனந்த கிருஷ்ணா போற்றி ஓம் அரங்கமா நகருளானே போற்றி ஓம் அற்புத லீலா போற்றி ஓம் அச்சுதனே போற்றி ஓம் அமரேறே போற்றி ஓம் அரவிந்த லோசனா போற்றி ஓம் அர்ஜுனன் தோழா...