Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரு பெயர்ச்சி 12 ராசிகளுக்கான பொது பலன்கள் 2022

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (15:08 IST)
குரு பெயர்ச்சி 12 ராசிகளுக்கான பொது பலன்கள் 2022. இதனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர்.


நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ ப்லவ வருஷம் உத்தராயனம் சிசிரரிது பங்குனி மாதம் 30ம் தேதி (விடிந்தால் சுபக்ருது வருடம் - சித்திரை 01) - 13.04.2022 புதன் கிழமை பின்னிரவு வியாழன் முன்னிரவு - சுக்ல பக்ஷ த்ரயோதசி - பூரம் நக்ஷத்ரம் - வ்ருத்தி நாமயோகம் - பாலவ கரணம் - அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 55.22க்கு (உதயாதி மறு நாள் காலை மணி 4.16 மணிக்கு)  கும்ப லக்னத்தில் குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் பிரவேசிக்கிறார்.

குரு காயத்ரீ மந்திரம்:

ஓம் பிரஹஸ்பதீச வித்மஹே சுராசார்யாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.

ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.

குரு ஸ்லோகம்:

தேவனாம்ச ரிஷீணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்

பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.

உத்தம பலன் பெறும் ராசிகள்: கடகம், கன்னி, விருச்சிகம், மீனம்.

மத்திம பலன் பெறும் ராசிகள்: ரிஷபம், மிதுனம், தனுசு, கும்பம்.

பரிகாரத்தின் மூலம் பலன் பெறும் ராசிகள்: மேஷம், சிம்மம், துலாம், மகரம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - மேஷம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - ரிஷபம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - மிதுனம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - கடகம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - சிம்மம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - கன்னி

குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - துலாம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - விருச்சிகம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - தனுசு

குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - மகரம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - கும்பம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - மீனம்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments