Webdunia - Bharat's app for daily news and videos

Install App

27 நட்சத்திரக்காரர்கள் வழிப்படவேண்டிய சிவ ரூபங்கள் எவை தெரியுமா...?

Webdunia
அஸ்வினி: கேது - கோமாதாவுடன் கூடிய சிவன். பரணி: சுக்கிரன் - சக்தியுடன் கூடிய சிவன்.
கார்த்திகை: சூரியன் - சிவன் தனியாக.
 
ரோகிணி :  சந்திரன் - பிறை சூடியப் பெருமான்.
 
மிருகசீரிஷம்: செவ்வாய் - முருகனுடன் சிவன்.
 
திருவாதிரை: ராகு - நாகம் அபிஷேகம் செய்யும் சிவன்.
 
புனர்பூசம்: குரு - விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்.
 
பூசம்: சனி - நஞ்சுண்டும் சிவன்.
 
ஆயில்யம்: புதன் - விஷ்னுவுடன் உள்ள சிவன்.
 
மகம்: கேது - விநாயகரை மடியில் வைத்த சிவன்.
 
பூரம்: சுக்கிரன் - அர்த்தநாரீஸ்வரர்.
 
உத்ரம்: சூரியன் - நடராஜ பெருமான்-தில்லையம்பதி.
 
ஹஸ்தம்: சந்திரன் - தியாண கோல சிவன்.
 
சித்திரை: செவ்வாய் - பார்வதி தேவியுடன் நந்தி அபிஷேகத்த தரிசிக்கும் சிவன்.
 
சுவாதி: ராகு - சகஸ்ரலிங்கம்.
 
விசாகம் : குரு - காமதேனு மற்று,ம் பார்வதியுடன் உள்ள சிவன்.
 
அனுஷம் : சனி - ராமர் வழிபட்ட சிவன்.
 
கேட்டை: புதன் - நந்தியுடன் உள்ள சிவன்.
 
மூலம்: கேது - சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்.
 
பூராடம்: சுக்கிரன் - சிவ சக்தி கணபதி.
 
உத்திராடம்: சூரியன் - ரிஷபத்தின் மேலமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை கானும் சிவன்.
 
திருவோனம்: சந்திரன் - சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசிர்வதிக்கும் சிவன்.
 
அவிட்டம்: செவ்வாய் - மணக்கோலத்துடன் உள்ள சிவன்.
 
சதயம்: ராகு - ரிஷபம் மிது சத்தியுடன் உள்ள சிவன்.
 
பூராட்டாதி: குரு - விநாயகர் மடியின் முன்புறமும் சத்தியை பின்புறமும் இனைத்து காட்சி தரும் சிவன்.
 
உத்திராட்டாதி: சனி - கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்.
 
ரேவதி: புதன் - குடும்பத்துடன் உள்ள சிவன்.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments