Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2011இ‌ல் த‌மி‌ழ்நா‌ட்டி‌ன் அர‌சிய‌ல் சூழ‌ல் எ‌ப்படி இரு‌க்கு‌‌ம்?

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2011 (18:37 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம ்: தமிழ்நாட்டின் ஆளுநர் மாறுவாரா? தமிழ்நாட்டின் அரசியல் சூழல் எப்படி இருக்கும்?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன ்: தமிழ்நாட்டின் ஆளுநர் மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டு. தமிழ்நாடு என்று எடுக்கும்போது, 6ஆம் தேதி செவ்வாய் மாறுகிறது. அதிலிருந்தே சில மாற்றங்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

06.01.2011 இல் இருந்து அதிரடி அரசியல் நிகழ்வுகளெல்லாம் உண்டாகும். கட்சிகள், கூட்டணி அறிவிப்பு போன்று சில அதிரடி மாற்றங்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments