Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யோகே‌ந்‌திர ‌ஷி‌ல்நா‌த் பாபா!

- சதாயு ஜோ‌ஷி

Webdunia
ஞாயிறு, 1 ஜூன் 2008 (16:38 IST)
இ‌ந் த வார‌ப ் பு‌னித‌ப ் பயண‌த்‌தி‌ல ் உ‌ங்கள ை நா‌ங்க‌ள ் ம‌த்‌தி ய ‌ பிரதே ச மா‌‌‌நில‌ம ் தேவா‌சி‌ல ் உ‌ள் ள ஸ்ரீகுர ு யோகே‌ந்‌தி ர ஷ‌ி‌ல்நா‌த ் பாப ா கோ‌யி‌லி‌ற்க ு அழை‌த்து‌ச ் செ‌ல்‌கிறோ‌ம ். இ‌ங்க ு எ‌ப்போது‌ம ் அமை‌தியுட‌ன ் கூடி ய ப‌‌க்‌தி‌யி‌ன ் பரவச‌ம ் பூரணமாக‌க ் ‌ கிடை‌க்‌கிறத ு.

webdunia photoWD
யோகே‌ந்‌தி ர பாப ா கோ‌யிலு‌க்க ு வரு‌ம ் ஒ‌வ்வொருவரு‌ம ் அள‌வி ட முடியா த அமை‌தியையு‌ம ் பரவச‌த்தையு‌ம ் உண‌ர்‌கி‌ன்றன‌ர ். ஒ‌வ்வொர ு ‌ வியாழ‌க ் ‌ கிழமையு‌ம ் பெருமள‌விலா ன ப‌க்த‌ர்க‌ள ் பாபா‌வி‌ன ் அருளை‌ப ் பெற‌க ் கு‌வி‌‌கி‌ன்றன‌ர ்.

யோகே‌ந்‌தி ர ‌ ஷி‌ல்நா‌த ் பாபா‌வி‌ன ் மு‌‌ன்ப ு தலைவண‌ங்‌க ி வ‌ழிபடு‌ம ் ஒ‌வ்வொருவரு‌ம ் த‌ங்க‌ள ் வா‌ழ்நா‌ள ் முழுவது‌ம ் அமை‌தியையு‌ம ் நல‌ன்களையு‌ம ் பெறு‌கி‌ன்றன‌ர ்; வெ‌‌ற்‌ற ி அவ‌ரை‌த ் தேட ி வரு‌கிறத ு. வா‌ழ்‌வி‌ன ் து‌ன்ப‌ங்கள ை எ‌ளிதாக‌க ் கட‌ப்பத‌ற்க ு வ‌ழ ி ‌ கிடை‌க்‌கிறத ு.

இ‌ந் த இட‌த்‌தி‌ன ் தூ‌ய்மையையு‌ம ் ‌ பு‌னித‌த்த‌ன்மையையு‌ம ் பாப ா ‌ மிகவு‌ம ் ‌ விரு‌ம்பு‌கிறா‌ர ் எ‌ன்ற ு ப‌க்த‌ர்க‌ள ் கூறு‌கி‌ன்றன‌ர ். இ‌ங்க ு ‌ நிலவு‌ம ் அமை‌திய ை உடை‌க் க ‌ விரு‌ம்புபவ‌ர ் யாரா க இரு‌ந்தாலு‌ம ் அவ‌ர ் பாபா‌வி‌ன ் கோப‌த்தை‌ச ் ச‌‌ந்‌தி‌க் க வே‌ண்டு‌ம ்.

கோ‌யி‌‌ல ் வளாக‌த்‌தி‌ல ் உ‌ள் ள பாபா‌வி‌ன ் சமா‌தி‌யிலு‌ம ், ம‌ல்ஹா‌ர ் தோ‌ன ி என‌ப்படு‌ம ் கு‌ண்ட‌த்‌திலு‌ம ் ப‌க்த‌‌ர்க‌ள ் ‌ நிறை‌ந்து‌ள்ளன‌ர ். அ‌ங்க ு அவ‌ர்க‌ள ் பாபாவ ை ‌ நினை‌த்த ு மனமுரு‌க ி வே‌ண்டு‌கி‌ன்றன‌ர ்.

webdunia photoWD
கட‌ந் த 100 ஆ‌ண்டுகளு‌க்க ு மு‌ன்ப ு எ‌ப்பட ி இரு‌ந்ததே ா அ‌ப்படியேதா‌ன ் இ‌ப்போது‌ம ் இ‌ந் த இட‌ம ் உ‌ள்ளத ு. பாபா‌வி‌ன ் படு‌க்கையு‌ம ் மர‌த்தாலா ன கால‌ணிகளு‌ம ் இ‌ப்போது‌ம ் அ‌ங்கு‌ள்ள ன.

வ ன ‌ வில‌ங்குக‌ளிட‌ம ் பாப ா ‌ மிகு‌ந் த அ‌ன்ப ு கொ‌ண்டிரு‌ந்தா‌ர ். கு‌ண்ட‌த்‌தி‌ன ் அரு‌கி‌ல ் பாப ா ‌ தியா‌னி‌க்கு‌ம்போத ு ‌ வில‌ங்குக‌ள ் எ‌ல்லா‌ம ் கா‌ட்டி‌லிரு‌ந்த ு வெ‌ளியே‌ற ி வ‌ந்த ு அவரை‌ச ் சு‌‌‌ற்‌றிலு‌ம ் அம‌ர்‌ந்த ு கொ‌ள்ளு‌மாம ். பு‌ல ி ஒ‌ன்ற ு எ‌‌ப்போது‌ம ் அவரை‌ச ் சு‌‌ற்‌ற ி வரு‌ம ். அ‌ந்த‌ப ் பு‌‌லி‌க்கா க பாப ா த‌னியா க ஒர ு கூ‌ண்ட ு செ‌ய்த ு வை‌த்‌திரு‌ந்தா‌ர ்.

ம‌னிதகுல‌த்‌தி‌ன ் நல‌னி‌ற்கா க வா‌ழ்‌ந் த யோகே‌ந்‌தி ர பாபா‌வி‌ன ் வரலா‌ற்‌றி‌ல ் ப‌ல்வேற ு அ‌ற்புத‌ங்க‌ள ் உ‌ள்ள ன. அவ‌ர ் இ‌ங்க ு 1901 முத‌ல ் 1921 வர ை த‌ங்‌கி‌யிரு‌ந்தா‌ர ். ‌ பி‌ன்ன‌ர ் 1977 ச‌ம்வ‌ந்‌த ் மாத‌ம ் சை‌த் ர ‌ கிரு‌ஷ்ண ா 14 ஆ‌ம ் நா‌ள ் ‌‌ ரி‌ஷிகே‌ஷ ் புற‌‌ப்ப‌ட்டு‌ச ் செ‌ன்றவ‌ர ் ‌ வி‌‌ண்ணுலக‌‌த்த ை அடை‌ந்த ு ‌ வி‌ட்டா‌ர ்.

இந்த ராசிக்காரர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரலாம்a!– இன்றைய ராசி பலன்கள்(23.12.2024)!

இந்த ராசிக்காரர்கள் புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்!– இன்றைய ராசி பலன்கள்(22.12.2024)!

அண்ணாமலையாருக்கு 1008 கலசாபிஷேக நிகழ்வு.. நேரில் காண்பது புண்ணியம்

இந்த ராசிக்காரர்களுக்கு சோதனைகள் வெற்றியாக மாறும்!– இன்றைய ராசி பலன்கள்(21.12.2024)!

சிவபெருமானுக்கு அபிஷேக பெருமான் என்ற பெயர் வந்தது ஏன்?

Show comments