Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரா‌ட்டிய‌த்‌தி‌ன் ‌தி‌ரி‌வி‌க்ர‌ம் கோ‌யி‌ல்

-ச‌ந்‌தீ‌‌ப் பரோ‌ல்க‌ர்

Webdunia
வியாழன், 5 பிப்ரவரி 2009 (12:34 IST)
இ‌ந்‌ த வார‌ப ் பு‌னித‌ப ் பயண‌த்‌தி‌ல ் நா‌ங்க‌‌ள ் உ‌ங்கள ை மரா‌‌ட்டி ய மா‌நில‌த்‌தி‌ல ் உ‌‌ள் ள ‌ தி‌ரி‌வி‌க்ர‌ம ் கோ‌யி‌லி‌ற்க ு அழை‌த்து‌ச ் செ‌ல்‌கிறோ‌ம ். க‌ந்தே‌ஷ ் பகு‌தி‌யி‌ல ் செ‌ந்தூ‌ர்‌ண ி எ‌ன் ற ‌ கிராம‌த்‌தி‌ல ் அமை‌ந்து‌ள் ள இ‌ந்த‌க ் கோ‌யி‌ல ் 1744 இ‌ல ் புக‌ழ்பெ‌ற் ற துற‌வ ி ஸ்ர ீ கடோ‌க ி மஹாரா‌ஜ ் எ‌ன்பவரா‌ல ் ‌ நிறுவ‌ப்ப‌ட்டதாகு‌ம ்.

‌ தி‌ரி‌வி‌க்ர‌ம ் கோ‌யி‌லி‌ன ் ‌ சிற‌ப்பு‌களை‌ப்ப‌ற்‌ற ி அத‌ன ் தலைமை‌க ் குர ு சா‌ந்தாரா‌ம ் மஹாரா‌ஜ ் பக‌த ் ப‌ரவச‌த்துட‌ன ் ‌ விள‌க்‌கினா‌ர ்.

ஸ்ர ீ கடோ‌க ி மஹாரா‌ஜ ் ஒ‌வ்வொர ு ஆ‌ண்டு‌ம ் ப‌ந்த‌ர்பூ‌ர ் எ‌ன் ற ஊரு‌க்க ு நட‌ந்த ு செ‌ன்ற ு கடவு‌ள ் ‌ வி‌த்த‌ல ்-ஐ வ‌ழிபடுவத ு வழ‌க்க‌ம ். இவ்வாற ு ஒருமுற ை அவ‌ர ் ப‌ந்த‌ர்பூரு‌க்க ு செ‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந்தபோத ு, கடவு‌ள ே அவரு‌க்க ு எ‌தி‌ரி‌ல ் தோ‌ன்‌ற ி செந்தூ‌ர்‌ண ி ‌ கிராம‌த்‌தி‌‌ற்க ு அரு‌கி‌ல ் உ‌ள் ள ஆ‌ற்‌றி‌ன ் கரை‌யி‌ல ் தா‌ன ் உற‌‌ங்‌கி‌க ் கொ‌ண்டிரு‌ப்பதாக‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ். இ‌ந்த ு கால‌ண்ட‌ர்பட ி அ‌த ு ஒர ு கா‌ர்‌த்‌திக ை மாத‌த்‌தி‌ன ் ஏகாத‌ச ி நா‌ள ். தனத ு வரா க வாகன‌த்துட‌‌ன ் த‌ன்ன ை வெ‌ளி‌யி‌ல ் தோ‌ண்‌டி‌ எடு‌த்த ு, கோ‌யி‌ல ் க‌ட்ட ி பூஜைக‌ள ் செ‌ய்த ு வ‌ழிபடுமாற ு ஸ்ர ீ கடோ‌க ி மஹாராஜ ை கடவு‌ள ் கே‌ட்டு‌‌க்கொ‌ண்டா‌ர ்.

இதனா‌ல ் பரவசமடை‌ந் த ஸ்ர ீ கடோ‌க ி மஹாரா‌ஜ ் உடனடியாக‌த ் தனத ு ‌ கிராம‌த்‌தி‌ற்கு‌த ் ‌ திரு‌‌ம்‌ப ி, இ‌ந் த ‌ நிக‌ழ்‌ச்‌சிய ை ‌ கிராம‌த்தா‌ரிட‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ். ஆனா‌ல ், யாரு‌ம ் அவர ை ந‌ம்ப‌வி‌ல்ல ை. அத‌ற்கு‌ப ் ப‌திலா க, அவர ை பலவாறாக‌த ் ‌ தி‌ட்டியதுட‌ன ் பை‌த்‌திய‌ம ் எ‌ன்று‌ம ் அழை‌த்தன‌ர ். இதனா‌ல ் மன‌‌ம ் தளரா த ஸ்ர ீ கடோ‌க ி மஹாரா‌ஜ ், தா‌ன ் ஒருவன ே தோ‌ண்ட ி ‌ சிலைய ை வெ‌ளிய ே கொ‌ண்ட ு வருவத ு எ‌ன்ற ு முடிவ ு செ‌ய்தா‌ர ்.

அவரத ு அயரா த உழை‌ப்‌பி‌ன ் பலனா க, ‌ விரை‌விலேய ே பழமையா ன வரா க ( ப‌ன்‌‌ற ி) வாகன‌ச ் ‌ சில ை ஒ‌ன்ற ை அவ‌ர ் க‌ண்டு‌பிடி‌த்தா‌ர ். ‌ கிராம‌த்த ு ம‌க்க‌ள ் இதை‌ப ் பா‌ர்‌த்த ு ‌ மிகு‌ந் த ‌ விய‌ப்பு‌‌ம ் பரவசமு‌ம ் அடை‌ந்தன‌ர ். ஸ்ர ீ கடோ‌க ி மஹாராஜ ை அவ‌ர்க‌ள ் போ‌ற்‌றியதுட‌ன ், அவரு‌‌க்க ு உத‌வியு‌ம ் செ‌‌ய்தன‌ர ். ‌ அனைவரு‌ம ் தோ‌ண்டியபோத ு நில‌த்‌தி‌ற்க ு அடி‌யி‌ல ் 25 அட ி ஆழ‌த்‌தி‌ல ் கடவு‌ள ் ‌ வி‌த்த‌லி‌ன ் நா‌ன்கர ை அட ி உயர‌ச ் ‌ சிலையை‌க ் க‌ண்டன‌ர ். ‌ பி‌ன்ன‌ர ், அ‌ந்த‌ச ் ‌ சிலையை‌க ் கோ‌யி‌லி‌ல ் ‌ நிறு‌வ ி எ‌ல்லா‌ப ் பூஜைகளு‌ம ் செ‌ய்த ு வ‌ழிப‌ட்டன‌ர ்.

இ‌ன்னொர ு ச‌ம்பவமு‌ம ் உ‌ண்ட ு. அதாவத ு, கடவுளை‌க ் காணு‌ம ் ஆ‌ர்வ‌த்‌தி‌ல ் ம‌க்க‌ள ் அனைவரு‌ம ் தோ‌ண்டி‌க்கொ‌ண்ட ு இரு‌ந்தபோத ு, கட‌ப்பார ை ஒ‌ன்ற ு கடவு‌ள ் ‌ வி‌த்த‌ல ் ‌ சிலை‌‌யி‌ன ் மூ‌க்‌கி‌ல ் தவறுதலாக‌ப ் ப‌ட்டு‌வி‌ட்டத ு. உடன ே, ‌ சிலை‌யி‌ன ் மூ‌க்‌கி‌ல ் இரு‌ந்த ு இர‌த்த‌ம ் வடிய‌த்தொட‌‌ங்‌கியதா‌ம ். இத ு அ‌ந்த‌க ் கால‌த்‌தி‌ல ் பெரு‌ம ் அ‌திசயமாகு‌ம ்.

இ‌ந்த‌ச ் ‌ சிலை‌யி‌ன ் ‌ சிற‌ப்ப ு எ‌ன்னவெ‌னி‌ல ், அத‌ன ் ஒருபுற‌த்‌தி‌ல ் ‌ வி‌ஷ்ண ு, மறுபுற‌த்‌தி‌ல ் ‌ வி‌த்த‌ல ், ம‌ற்றொருபுற‌த்‌தி‌ல ் பாலா‌ஜ ி எ ன மூ‌ன்ற ு கடவு‌ள்க‌‌ளி‌ன ் உருவ‌ங்க‌ள ் தெ‌ரி‌‌கி‌ன்ற ன. ஒர ே ‌ சிலை‌யி‌ல ் மூ‌ன்ற ு கடவு‌ள்க‌ளி‌ன ் உருவ‌ம ் தெ‌ரிவதா‌ல ் இத ு ‌ தி‌ரி‌வி‌க்ர‌ம ் எ‌ன்ற ு அழை‌க்க‌ப்படு‌‌கிறத ு. மேலு‌ம ், பா‌ர்‌ப்போ‌ர ் எ‌ண்ண‌ங்களு‌க்க ு ஏ‌ற்றவாற ு இ‌ந்த‌ச ் ‌ சிலை‌யி‌ன ் பாவ‌ம ் மாறுவதாகவு‌ம ் சொ‌ல்ல‌ப்படு‌கிறத ு. ‌ தி‌ரி‌வி‌க்ர‌ம ் ‌ சிலையையு‌ம ், அத‌ன ் வரா க வாகன‌த்தையு‌ம ் வ‌ழிப‌ட்டா‌ல ் த‌ங்க‌ளி‌ன ் து‌ன்ப‌ங்க‌ள ் அனை‌த்து‌ம ் ‌ தீ‌ர்‌ந்து‌விடு‌ம ் எ‌ன்ற ு ப‌க்த‌ர்க‌ள ் ந‌ம்பு‌கி‌ன்றன‌ர ்.

WD
கா‌ர்‌த்‌திக ை மா த ஏகாத‌ச ி நா‌ளி‌ல ் ‌ தி‌ரி‌வி‌க்ர‌ம ் கோ‌யி‌லி‌ல ் ஸ்ர ீ கடோ‌க ி மஹாரா‌ஜ ் இர த யா‌த்‌திர ை நட‌த்‌தினா‌ர ். அ‌ந் த வழ‌க்க‌ம ் இ‌ப்போது‌ம ் ‌ பி‌ன்ப‌ற்ற‌ப்படு‌கிறத ு. 25 அடி‌ உயரமு‌ள் ள இரத‌ம ் யா‌த்‌திரை‌க்கு‌ப ் பய‌ன்படு‌த்த‌ப்படு‌கிறத ு. இ‌ந் த இரத‌ம ் 263 ஆ‌ண்டுக‌ள ் பழமையானதாக‌ம ். மரா‌ட்டி ய மா‌நில‌த்‌தி‌ல ் உ‌ள் ள பழமையா ன இரத‌ங்க‌ளி‌ல ் இய‌ங்கு‌ம ் ‌ நிலை‌யி‌லு‌ள் ள ஒர ே இரத‌மும ் இதுவேயாகு‌ம ்.

ஒ‌வ்வொர ு ஆ‌ண்டு‌ம ் வெக ு ‌ சிற‌ப்பா‌க ் கொ‌ண்டாட‌ப்படு‌ம ் இர த யா‌த்‌திரை‌யி‌‌ல ் ஆ‌யிர‌க்கண‌க்கா ன ப‌க்த‌ர்க‌ள ் கல‌ந்துகொ‌‌ள்‌கி‌ன்றன‌ர ்.

எ‌ப்பட ி அடைவத ு?

சால ை வ‌ழியா க: ஜ‌ல்கா‌‌ன ் மாவ‌ட்ட‌த்‌தி‌‌ல ் உ‌ள் ள ஜ‌ம்னெ‌ர ் நகர‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு 16 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல ் ‌ தி‌ரி‌வி‌க்ர‌ம ் கோ‌யி‌ல ் உ‌ள்ளத ு.

இர‌யி‌‌ல ் வ‌ழியா க: ம‌த்‌தி ய இர‌யி‌ல்வே‌யி‌ல ் ஜ‌ல்கா‌ன ் ஒர ு மு‌க்‌கிய‌ச ் ச‌ந்‌தி‌ப்ப ு ஆகு‌ம ். இ‌ந்த‌ச ் ச‌ந்‌தி‌‌ப்‌பி‌ல ் இரு‌ந்த ு செ‌ந்தூ‌ர்‌ண ி ‌ கிராம‌ம ் 45 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல ் உ‌ள்ளத ு.

விமா ன வ‌ழியா க: அவுர‌ங்காபா‌த ் ‌ விமா ன ‌ நிலைய‌ம ் இ‌ந்த‌க ் கோ‌‌யி‌லி‌ற்க ு அரு‌கி‌ல ் உ‌ள்ளத ு. அவுர‌ங்காபா‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு செ‌ந்தூ‌ர்‌ண ி ‌ கிராம‌ம ் 125 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌‌‌ல ் உ‌ள்ளத ு.

இந்த ஆண்டின் கடைசி நாள் எப்படி இருக்கும்? – இன்றைய ராசி பலன்கள்(31.12.2024)!

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – விருச்சிகம்! | January 2025 Monthly Horoscope viruchigam

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – துலாம்! | January 2025 Monthly Horoscope Thulam

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா! இன்று மாலை கோலாகல தொடக்கம்!

1 லட்சத்து 8 வடைகளால் பிரம்மாண்ட மாலை! நாமக்கல் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்!

Show comments