Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மனுதேவி- காக்கும் கடவுள்!
Webdunia
இந் த வாரப ் புனிதப ் பயணத்தில ் உங்கள ை நாங்கள ் காக்கும ் கடவுளாகி ய ஸ்ர ீ ஷேத் ர மனுதேவ ி கோயிலிற்க ு அழைத்துச ் செல்கிறோம ். மத்தியப ் பிரதேசத்தையும ் மராட்டியத்தையும ் பிரிக்கும ் சாத்பூர ா மலைத ் தொடரில ் பசுமையா ன அடர்ந் த வனப்பகுதியில ் அழகி ய நீர்வீழ்ச்சிக்க ு அருகில ் மனுதேவ ி கோயில ் அமைந்துள்ளத ு.
பழம ை வாய்ந் த மனுதேவ ி கோயில ் மராட்டியத்தில ் யாவல ்- சோப்ர ா நெடுஞ்சாலையின ் வடக்க ு முனையில ் காசர்கெட ்- அட்கான ் கிராமங்களில ் இருந்த ு 8 கிலே ா மீட்டர ் தொலைவில ் அமைந்துள்ளத ு. கோயிலைச ் சுற்ற ி அடந் த பசுமையா ன வனமும ் உயர்ந் த மலைகளும ் அமைந்துள்ள ன. சுற்றியுள் ள பகுதிகளில ் வசிக்கும ் மக்கள ் நாள்தோறும ் இங்க ு வந்த ு மனுதேவியின ் அருளைப ் பெற்றுச ் செல்கின்றனர ்.
க ி. ம ு.1200 இல ் சாத்பூர ா மலைத ் தொடருக்க ு அருகில ் ' கெளல ி வாட ா' என் ற பகுதியில ் ஐஸ்வர்சென ் அன் ற அரசர ் ஆண்ட ு வந்தார ். அவரிடம ் ஏராளமா ன கால்நடைகள ் இருந்த ன. தாகம ் ஏற்படும்போத ு அவற்றில ் சி ல மராட்டியத்தில ் உள் ள தபத ி ஆற்றிற்கும ், சி ல மத்தியப ் பிரதேசத்தில ் உள் ள நர்மத ா ஆற்றிற்கும ் தண்ணீர ் குடிப்பதற்காகச ் செல்வத ை வழக்கமாகக ் கொண்டிருந்த ன. அந் த சமயத்தில ் ' மான்மூட ி' என் ற கொள்ள ை நோய ் அந்தப ் பகுதியைத ் தாக்கியத ு. கந்தேஷ ் பகுத ி முழுவதும ் அந் த நோயால ் பாதிக்கப்பட்டத ு. சாத்பூர ா மலைத ் தொடர ் முழுவதும ் மான்மூட ி நோய ் பேரழிவ ை உண்டாக்கியத ு.
WD
இந் த நோயில ் இருந்த ு மக்களையும ் கால்நடைகளையும ் காக் க முடியாமல ் தவித்த ு வந் த அரசர ் ஐஸ்வர்சென ் க ி. ம ு.1250 இல ் கெளல ி வாடாவில ் இருந்த ு 3 கிலே ா மீட்டர ் தொலைவில ் உள் ள மனுதேவியின ் கோயிலிற்குச ் சென்ற ு வழிபாட ு செய்ததாகவும ், இதையடுத்த ு மான்மூட ி நோய ் விலகியதாகவும ் வரலாற ு கூறுகிறத ு. இதற்க ு ஆதாரமா க மனுதேவ ி கோயிலிற்கும ் கெளல ி வாடாவிற்கும ் இடையில ் 13 அட ி அகலமுள் ள சுவர ் உள்ளத ு.
பிசாசுகளிடம ் இருந்தும ் மான்மூட ி நோயில ் இருந்தும ் மக்களைக ் காப்பதற்காகவ ே மனுதேவ ி வீற்றிருக்கிறாள ் என்ற ு புராணக ் கதைகள ் கூறுகின்ற ன.
பகவத ி புராணத்தில ் கூ ட சாத்பூர ா மலைத ் தொடரின ் வனங்களுக்குள ் மனுதேவ ி வீற்றிருப்பதாகவும் அதனால ் பயப்ப ட வேண்டாம ் என்றும ் கிருஷ்ணன ் அருளுகிறார ்.
WD
மனுதேவ ி கோயில ் வளாகத்திற்குள ் 7 முதல ் 8 கிணறுகள ் உள்ள ன. மனுதேவ ி சிலையுடன ், விநாயகர ் சில ை, சிவ லிங்கம ், அன்னபூரண ி தேவ ி சில ை ஆகியவையும ் உள்ள ன. கோயிலைச ் சுற்றிலும ் உயர்ந் த மல ை முகடுகள ் கண்களுக்குக ் குளிர்ச்சியா க பசுமைப ் போர்வ ை போர்த்த ி காணப்படுகின்ற ன. கோயிலிற்க ு அருகில ் பார்த்தால ே பரவசமும ் வியப்பும ் தரக்கூடி ய ' கவ்தால ்' என் ற நீர ் வீழ்ச்ச ி அமைந்துள்ளத ு. இங்க ு 400 அட ி உயரத்தில ் இருந்த ு விழும ் குளிர்ந் த நீர ் யாரா க இருந்தாலும ் மூச்ச ு முட்டச ் செய்துவிடும ்.
ஒவ்வொர ு வருடமும ் 4 முற ை பக்தர்கள ் இந்தக ் கோயிலிற்க ு வருகின்றனர ். நவராத்தியின்போத ு 10 நாட்களும ் வருகின்றனர ். புதிதாகத ் திருமணமா ன தம்பதிகள ் இந்தக ் கோயிலிற்க ு வந்த ு வழிபட்டால ் அவர்களின ் வாழ்க்க ை இனிமையா க இருக்கும ் என்பத ு மராட்டி ய மக்களின ் நம்பிக்க ை. முன்பெல்லாம ் இந்தக ் கோயிலிற்க ு வருவதற்க ு காடுகளையும ் பாறைகளையும ் கடந்த ு நடக் க வேண்டும ். தற்போத ு முறையா ன சால ை வசதிகளைச ் செய்வதற்க ு மராட்டி ய அரசும ், மனுதேவ ி கோயில ் நிர்வாகமும ் நடவடிக்க ை எடுத்துள்ள ன.
எப்படிச ் செல்வத ு:-
சால ை மார்க்கம ்:
புசாவல்லில ் இருந்த ு 20 கிலே ா மீட்டர ் தொலைவில ் உள் ள யாவல ் என் ற இடத்தில ் இருந்த ு மனுதேவ ி கோயிலிற்குப ் பேருந்த ு வசத ி உள்ளத ு.
இரயில ் மார்க்கம ்:
புசாவல ் இரயில ் நிலையம ் நமத ு நாட்டின ் பி ற இரயில ் மார்க்கங்களுடன ் நன்க ு இணைக்கப்பட்டுள்ளத ு.
விமா ன மார்க்கம ்:
புசாவல ் நகரில ் இருந்த ு 175 கிலே ா மீட்டர ் தொலைவில ் அவுரங்காபாத ் விமா ன நிலையம ் அமைந்துள்ளத ு.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
இந்த ஆண்டின் கடைசி நாள் எப்படி இருக்கும்? – இன்றைய ராசி பலன்கள்(31.12.2024)!
ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – விருச்சிகம்! | January 2025 Monthly Horoscope viruchigam
ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – துலாம்! | January 2025 Monthly Horoscope Thulam
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா! இன்று மாலை கோலாகல தொடக்கம்!
1 லட்சத்து 8 வடைகளால் பிரம்மாண்ட மாலை! நாமக்கல் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்!
Show comments