Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பழமையான கர்ணேஸ்வர் கோயில்!
- அனிருத் ஜோஷி
Webdunia
ஞாயிறு, 7 டிசம்பர் 2008 (16:47 IST)
இந் த வாரப ் புனிதப ் பயணத்தில ் உங்கள ை நாங்கள ் மத்தியப ் பிரதேசத்தில ் கர்னாவட ் என் ற இடத்தில ் உள் ள பழமையா ன கர்ணேஸ்வர ் கோயிலிற்க ு அழைத்துச ் செல்கிறோம ்.
மகாபாரதக ் காலத்தில ் கெளரவர்கள ் மால்வ ா பகுதியில ் ப ல கோயில்களைக ் கட்டினார்கள ். செந்தால ் ஆற்றின ் கரையில ் அமைந்திருக்கும ் கர்ணேஸ்வர ் ( கருண ை ஈஸ்வரர ்) மகாதேவ ா கோயிலும ் அதில ் ஒன்ற ு.
இப்பகுதிய ை ஆண்டுவந் த அரசன ் கர்ணன ், நன்கொடைகள ை வழங்குவதிலும ், ஏழ ை மக்களுக்க ு உதவுவதிலும ் புகழ்பெற்ற ு விளங்கியதால ், அவர ் மிகவும ் விரும்பி ய இந்தக ் கோயில ் கருணேஸ்வர ் என்ற ு அழைக்கப்படுகிறத ு.
கர்ணனிற்குப ் பிறக ு ஆட்சிக்க ு வந் த அரசன ் கர்ம ா, கர்ணேஸ்வர ் கோயிலில ் வீற்றிருக்கும ் தேவியின ் தீவி ர பக்தர ் ஆவார ். எனவ ே தினமும ் தனத ு உயிரைக ் காணிக்கையாகத ் தருவத ை கர்ம ா வழக்கமா க வைத்திருந்தார ். இதனால ் மிகவும ் மகிழ்ச்சியடைந் த தேவ ி, ஒவ்வொர ு நாளும ் கர்மாவின ் உடலில ் சி ல துளிகள ் அமுதத்த ை தெளித்த ு அவர ை உயிர்ப்பித்தாள ். மேலும ் 50 கிலே ா எடையுள் ள தங்கத்தையும ் கர்மாவிற்க ு தேவ ி வழங் க, அதைத ் தனத ு மக்களுக்குக ் கர்ம ா பிரித்த ு வழங்கியதா க கதைகள ் கூறுகின்ற ன.
கெளரவர்கள ் மத்தியப ் பிரதேசத்தில ் மால்வ ா, நிமாட ் ஆகி ய பகுதிகளில ் ப ல கோயில்களைக ் கட்டியிருந்தாலும ் அவற்றில ் 5 கோயில்கள்தான ் மக்களிடம ் புகழ்பெற்ற ு உள்ள ன.
WD
அவ ை, ஓம்காரேஸ்வரரில ் உள் ள மாமலேஸ்வர ் கோயில ், உஜ்ஜைனியில ் உள் ள மகாகாலேஸ்வர ் கோயில ், நேமாவரில ் உள் ள சித்தேஸ்வர ் கோயில ், பிஜாவரில ் உள் ள பீஜேஸ்வரர ் கோயில ், கர்னாவட்டில ் உள் ள கர்ணேஸ்வரர ் கோயில ் ஆகியவ ை ஆகும ்.
இந்தக ் கோயில்கள ் பற்றி ய சுவாரசியமா ன தகவல ் ஒன்றினைக ் கர்ணேஸ்வரர ் கோயில ் பூசார ி ஹேமந்த ் துப ே கூறினார ்.
WD
பாண்டவர்களின ் தாயா ன குந்த ி தினமும ் மண்ணில ் சிவலிங்கம ் செய்த ு அதைக ் கும்பிடுவத ை வழக்கமா க கொண்டிருந்தார ். இத ு ஏன ் என்ற ு பாண்டவர்கள ் கேட்டதற்க ு, எல்லாக ் கோயில்களையும ் கெளரவர்கள ் கட்டியுள்ளதால ் அங்க ு தான ் சென்ற ு கும்பி ட முடியாத ு என்ற ு குந்த ி கூறினார ். இதனால ் ஆத்திரமடைந் த பாண்டவர்கள ் ஒர ே இரவில ் மேற்கண் ட 5 கோயில்களின ் முகங்களையும ் திருப்ப ி வைத்துவிட்டனர ்.
இதற்க ு ஆதாரமா க உஜ்ஜைனியில ் உள் ள மகாகாலேஸ்வர ் கோயில ் உள்ளிட் ட பல்வேற ு பகுதிகளுக்குச ் செல்வதற்கா ன சுரங்கப ் பாதைகள ் இன்னும ் உள்ள ன. ஆனால ், பாதுகாப்ப ு கருத ி எல்லாச ் சுரங்கப ் பாதைகளையும ் கிரா ம மக்கள ் மூட ி விட்டனர ்.
ஒவ்வொர ு ஆண்டும ் சரவ ண மாதத்தில ் இங்க ு நடக்கும ் விழாவில ் ஆயிரக்கணக்கா ன பக்தர்கள ் கலந்த ு கொள்கின்றனர ். அப்போத ு கர்ணேஸ்வரர ் சில ை ஊருக்குள ் வலம ் வருகிறத ு.
எப்படிச ் செல்வத ு?
வான ் வழியா க: இந்தூர ் விமா ன நிலையம ் கர்னாவட ் நகருக்க ு அருகில ் உள்ளத ு.
ரயில ் வழியா க: இந்தூரில ் இருந்த ு 30 கிலே ா மீட்டர ் தொலைவில ் உள் ள தேவாஸ ் ரயில ் நிலையத்தில ் இருந்த ு கர்னாவட ் நகரத்த ை எளிதில ் அடையலாம ்.
சால ை வழியா க: தேவாஸ ், சாப்ர ா நகரங்களில ் இருந்த ு அடிக்கட ி பேருந்த ு வசத ி உள்ளத ு.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
இந்த ராசிக்காரர்கள் வியாபார முயற்சிகள் பலன் தரும்! - இன்றைய ராசி பலன் (09.01.2025)!
கல்யாண வரம் வேண்டுமா? கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள்..!
இந்த ராசிக்காரர்கள் பணப்புழக்கம், பழக்க வழக்கங்களில் கவனம் தேவை! – இன்றைய ராசி பலன்கள்(08.01.2025)!
இந்த ராசிக்காரர்கள் திட்டமிட்டு செயல்படுவது நல்லது! – இன்றைய ராசி பலன்கள்(07.01.2025)!
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பிரமோற்சவ திருவிழா.. தேரோட்டம் தேதி அறிவிப்பு..!
Show comments