Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நா‌சி‌க்‌‌கின் கறு‌ப்பு ராம‌ர் கோ‌‌யி‌ல்!

- அ‌பின‌ய் கு‌ல்க‌‌ர்‌னி

Webdunia
நா‌சி‌க்‌கி‌ன ் மு‌க்‌கி ய ‌ ஸ்தல‌ங்க‌ளி‌ல ் ஒ‌ன்றா ன காலாரா‌ம ் ம‌ந்‌தி‌ர ் ப‌ஞ்சாவ‌த ி எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் அமை‌ந்து‌ள்ளத ு. இ‌ந்த‌ப ் பகு‌தி‌யிலு‌ள் ள கோ‌யி‌ல்க‌‌ளிலேய ே ‌ மிக‌ப ் பெ‌‌ரியது‌ம ், ‌ மிகவு‌ம ் எ‌ளிமையானதுமா ன கோ‌‌யி‌ல்தா‌ன ் காலாரா‌ம ் ம‌ந்‌தி‌ர ்.

இ‌ந்த‌க ் கோ‌யி‌லி‌ன ் கருவறை‌யி‌ல ் ‌ ஸ்தா‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ராம‌ர ் ‌ சில ை முழுவது‌ம ் கறு‌ப்ப ு ‌ நிற‌‌க ் க‌ல்‌லில ் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இதனாலேய ே இ‌ந்த‌க ் கோ‌யி‌ல ் அனைவராலு‌ம ் காலாரா‌ம ் ம‌ந்‌தி‌ர ் ( கறு‌ப்ப ு ராம‌ரி‌ன ் கோ‌‌யி‌ல ்) எ‌ன்ற ு அழை‌க்க‌ப்படு‌கிறத ு.

ராமரை‌‌ப ் போலவ ே ‌ சீத ை, ல‌‌ட்சுமண‌ன ் ஆ‌கியோ‌ரி‌ன ் ‌ சிலைகளு‌ம ் கறு‌ப்ப ு ‌ நிற‌க ் க‌ல்‌லி‌ல ் க‌ண்ணை‌ப ் ப‌றி‌க்கு‌ம ் அ‌‌ணிகல‌ன்களுட‌ன ் ப‌க்த‌ர்களு‌க்க ு அருளு‌கி‌ன்றன‌ர ். கோ‌யி‌‌ல ் வளாக‌த்‌தி‌ற்கு‌‌ள ் ‌ விநாயக‌ர ், அனும‌ன ் ஆ‌கியோரு‌க்கு‌ம ் த‌‌னி‌த்த‌ன ி கோ‌யி‌ல்க‌ள ் உ‌‌ள்ள ன.

1790 ‌ க்கு‌ம ் மு‌ற்ப‌ட் ட கால‌த்‌தி‌ல ் பே‌ஷ்வாவை‌ச ் சே‌ர்‌ந் த ச‌ர்தா‌ர ் ஒதே‌க்க‌ர ் இ‌ந்த‌க ் கோ‌‌யிலை‌க ் க‌ட்டியதுட‌ன ், ராமரு‌க்க ு அ‌ர்‌ப்ப‌‌ணி‌த்து‌ள்ளா‌ர ். இ‌ந்த‌க ் கோ‌யிலை‌க ் க‌ட்டுவத‌ற்கு‌‌த ் தேவை‌‌ப்ப‌ட் ட கரு‌ங்க‌ற்க‌ள ் ரா‌ம்சே‌ஜ ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு கொ‌ண்டுவர‌ப்ப‌ட்டு‌ள்ள ன. அ‌ந்த‌க ் கால‌த்‌தி‌ல ் 23 ல‌ட்ச‌ம ் ரூபா‌ய ் செல‌வி‌ல ் 2,000 பேருடை ய 12 ஆ‌ண்ட ு கால‌ உழை‌ப்‌பி‌ல ் இ‌ந்த‌க ் கோ‌யி‌ல ் உருவா‌‌கியு‌ள்ளத ு.

WD
கிழ‌க்க ு, மே‌ற்க ு, வட‌க்க ு, தெ‌ற்க ு ஆ‌‌‌கி ய 4 ‌ திசைகளையு‌ம ் நோ‌‌க்‌கி ய 4 ‌ பிரமா‌ண்டமா ன வா‌யி‌ல்களை‌க ் கொ‌ண்டு‌ள் ள இ‌‌ந்த‌க ் கோ‌‌யி‌‌ல ் முழுவது‌ம ் கரு‌ங்க‌ற்களா‌ல ் க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. கோ‌யி‌ல ் கோபுர‌ம ் 32 ட‌ன ் த‌ங்க‌த்‌தா‌ல ் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

கறு‌ப்ப ு ராம‌ர ் கோ‌யி‌லை‌ 96 வலுவா ன தூ‌ண்களுட‌ன ் கூடி ய உய‌ர்‌ந் த சு‌ற்று‌ச ் சுவ‌ர்க‌ள ் பாதுகா‌க்‌கி‌‌ன்ற ன. ப‌க்த‌ர்க‌ள ் உ‌ள்ள ே நுழைவத‌ற்க ு ‌ கிழ‌க்கு‌ப்புற‌த்‌தி‌ல ் உ‌ள் ள வா‌யி‌ல ் ம‌ட்டும ே பய‌ன்படு‌த்த‌ப்படு‌கிறத ு.

WD
கறு‌ப்ப ு ராம‌ர ் கோ‌யி‌லி‌ன ் கோ‌புர‌ம ் 70 அட ி உயரமு‌ள்ளத ு. அத‌ன ் உ‌ச்‌சி‌ப ் பகு‌த ி முழுவது‌ம ் த‌ங்க‌த்தா‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. அத‌ன ் அரு‌கி‌‌ல ் அமை‌ந்து‌‌ள் ள ம‌ற்றொர ு கருவற ை ‌ சீத ா க‌ம்ப ா ( குக ை) எ‌ன்ற ு அழை‌க்க‌ப்படு‌கிறத ு. சீத ை வனவாச‌த்‌தி‌ன ் போத ு இ‌ந்த‌க ் குகை‌யி‌ல்தா‌ன ் த‌ங்‌கினா‌ர ் எ‌ன்ற ு ந‌ம்ப‌ப்படு‌கிறத ு. அத‌ன ் அரு‌கி‌ல ் ‌ மிக‌ப ் பெ‌ரி ய ஆலமர‌ம ் ஒ‌ன்று‌ம ் வள‌ர்‌ந்து‌ள்ளத ு.

கட‌ந் த 1930‌‌ ஆ‌ம ் ஆ‌ண்டி‌ற்க ு மு‌ன்ன‌ர ் தா‌‌ழ்‌த்த‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள ் இ‌‌ந்த‌க ் கோ‌யி‌லி‌ற்கு‌ள ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டத‌ி‌ல்ல ை. அத‌ன்‌பிறக ு டா‌க்ட‌ர ் அ‌ம்பே‌த்கா‌ர ் நட‌த்‌தி ய ச‌த்‌தியா‌கிரக‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பி‌ன்ன‌ர ், தா‌‌ழ்‌த்த‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள ் அனைவரு‌ம ் கோ‌யி‌‌ல ் வளாக‌த்‌தி‌ற்கு‌ள ் அனும‌தி‌க்க‌ப்படு‌கி‌ன்றன‌ர ்.

ராமநவ‌‌ம ி, தசர ா, ‌ சி‌த்ர ா பெள‌ர்ண‌ம ி ஆ‌கியவ ை ஆ‌ண்டுதோறு‌ம ் இ‌ங்க ு ‌ சிற‌ப்பா‌க‌க ் கொ‌ண்டாட‌ப்படு‌ம ் ‌ விழா‌க்க‌ள ் ஆகு‌ம ். அ‌ந் த நேர‌ங்க‌ளி‌ல ் ல‌ட்ச‌க்கண‌க்கா ன ப‌க்த‌ர்க‌ள ் இ‌ங்க ு ‌ திர‌ண்ட ு வ‌ந்த ு ராமர ை வண‌ங்‌க ி அரு‌ள்பெ‌ற்று‌ச ் செ‌ல்வ‌ர ்.

WD
எ‌ப்படி‌ச ் செ‌ல்வத ு?

சால ை மா‌ர்‌க்க‌ம ்: இ‌ந்த‌க ் கோ‌யி‌ல ் மு‌ம்பை‌யி‌ல ் இரு‌ந்த ு 170 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌விலு‌ம ், புனே‌வி‌ல ் இரு‌ந்த ு 210 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌விலு‌ம ் அமை‌ந்து‌ள்ளத ு.

இர‌யி‌ல ் மா‌ர்‌க்க‌ம ்: ம‌த்‌தி ய இர‌யி‌ல்வ ே வ‌ழி‌த்தட‌த்‌தி‌ல ் நா‌சி‌க ் இர‌யி‌ல ் ‌ நிலைய‌ம ் ‌ மி க மு‌க்‌கியமா ன ஒ‌ன்றாகு‌ம ்.

விமா ன மா‌ர்‌க்க‌ம ்: நா‌சி‌க்‌கிலேய ே ‌ விமா ன ‌ நிலைய‌ம ் உ‌ள்ளத ு. மு‌ம்பை‌யி‌ல ் இரு‌ந்து‌ம ் அடி‌க்கட ி ‌ விமான‌ம ் உ‌ள்ளத ு.

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – துலாம்! | January 2025 Monthly Horoscope Thulam

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா! இன்று மாலை கோலாகல தொடக்கம்!

1 லட்சத்து 8 வடைகளால் பிரம்மாண்ட மாலை! நாமக்கல் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்!

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கன்னி! | January 2025 Monthly Horoscope Kanni

இந்த ராசிக்காரர்களுக்கு பணப்பிரச்சினை நீங்கும்!– இன்றைய ராசி பலன்கள்(30.12.2024)!

Show comments