Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரு அண்ணாமலையார்!

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2007 (17:20 IST)
webdunia photoWD
ஒவ்வொர ு மாதமும ் பெளர்ணம ி அன்ற ு 2 முதல ் 3 லட்சம ் பக்தர்கள ் 14 க ி. ம ீ. நீளமுடை ய மலைப்பாதையைச ் சுற்ற ி கிரிவலம ் வருகின்றனர ். கார்த்திக ை தீபத்தன்ற ு 10 முதல ் 15 லட்சம ் பக்தர்கள ் திரண்ட ு இந் த புனி த மலையின ் உச்சியில ் ஏற்றப்படும ் தீபத்தைக ் கண்ட ு தரிசித்த ு வணங்கிச ் செல்கின்றனர ்.

இந் த புனி த திருத்தலத்தில்தான ் இந்துக்களின ் மி க முக்கியமா ன மக ா சிவராத்திர ி பண்டிக ை உருவானத ு.

இப்பட ி புகழ்பெற் ற புனிதத ் தலமா க விளங்குவதுதான ் ஸ்ர ீ அருணாச்சலேஸ்வரர ் என்றும ், திர ு அண்ணாமலையார ் என்றும ் அழைக்கப்படும ் 2,665 அட ி உயரமுற் ற சிவபெருமானின ் உருவமா க தரிசிக்கப்படும ் திருவண்ணாமல ை ஆகும ்.

வெப்துனியாவின ் புனிதப ் பயணத்தில ் மிகப ் பழமைவாய்ந் த இந் த புனி த மலைக்கும ், புனிதமா ன திருவண்ணாமல ை நகருக்கும ் உங்கள ை அழைத்துச ் செல்கின்றோம ்.

webdunia photoWD
நினைத் த மாத்திரத்திலேய ே முக்த ி அளிக்கக்கூடி ய திருத்தலம ் இத ு. சிவபெருமானின ் பஞ்சபூ த திருத்தலங்களில ் திருவண்ணாமலையும ் ஒன்ற ு. இத ு சிவனின ் அக்னித ் தலமாகும ். காஞ்ச ி, திருவாரூர ் ( புவித ் தலம ்), சிதம்பரம ் ( ஆகாயம ்), ஸ்ர ீ காளஹஸ்த ி ( வாயுத ் தலம ்), திருவாணைக்கால ் ( நீர்த ் தலம ்) ஆகும ்.

மகா சிவராத்திர ி!

படைப்புக ் கடவுளா ன பிரம்மனுக்கும ், காக்கும ் கடவுளா ன விஷ்ணுவிற்கும ் தனத ு பேருண்மைய ை உணர்த் த சிவபெருமான ் அக்ன ி வடிவமாய ் எழுந்தருளி ய திருத்தலம ் என்ற ு சிவபுராணத்தில ் திருவண்ணாமல ை கூறப்பட்டுள்ளத ு.

தங்களுக்குள ் யார ் பெரியவர ் என்ற ு பிரம்மனும ், விஷ்ணுவும ் வாதிட்டனர ். அந் த வாத்திற்க ு பதில ் தேட ி சிவபெருமானிடம ் வந்தனர ். அவர்களில ் யார ் பெரியவர ் என்பத ை விளக்கி ட சிவபெருமான ் ஒர ு சோதனைய ை நடத்தினார ். தனத ு தலையையும ், பாதத்தையும ் காண்பவர ே உங்களுள ் பெரியவர ் என்ற ு கூற ி வானத்திற்கும ், பூமிக்குமாய ் ஜீவஜோதியாய ் எழுந்தருளினார ்.

அந் த சோதனைய ை ஏற் ற வரா க அவதாரம ் எடுத்த ு சிவபெருமானின ் காலடியைக ் கா ண பூமியைத ் தோண்டிச ் சென்றார ். அன்னத்தின ் வடிவத்தைப ் பெற் ற பிரம்மன ் சிவபெருமானின ் உச்சியைக ் கா ண வானத்திற்க ு எழும்பினார ். இருவரும ் கடுமையா க முயற்சித்தும ் சிவனின ் தலையைய ோ, அடியைய ோ கா ண முடியவில்ல ை.

webdunia photoWD
தனத ு தோல்விய ை ஒப்புக்கொண்ட ு விஷ்ண ு திரும்பினார ். உய ர உயரப ் பறந்த ு முயன் ற பிரம்மன ் களைப்படைந்திருந் த நிலையில ், வானத்தில ் இருந்த ு பூமிய ை நோக்க ி விழுந்துக ் கொண்டிருந் த தாழம்பூவைக ் கண்டார ். எங்கிருந்த ு வருகிறாய ் என்ற ு பிரம்மன ் கேட் க, நான ் சிவனின ் தலைமுடியில ் இருந்த ு விழுந்த ு கொண்டிருக்கிறேன ். யுகம ், யுகமாய ் பயணித்தும ் பூமிய ை அடையவில்ல ை என்ற ு கூறியத ு. தான ் சிவனின ் தல ை முடியைக ் கண்டதா க அவரிடம ் சாட்ச ி கூறுமாற ு பிரம்மன ் கேட் க, தாழம்ப ூ அதற்க ு ஒப்புக்கொண்ட ு அவ்வாற ே சிவபெருமானிடமும ் உரைத்தத ு.

பிரம்மனுக்கா க தாழம்ப ூ பொய ் கூறியதைக ் கேட் ட சிவபெருமான ் கோபமுற்ற ு ஜோத ி வடிவாய ் இருந்தவர ், அக்னிப ் பிழம்பா க மாறினார ். அந் த அக்னியால ் ஏற்பட் ட வெப்பம ் பூமிய ை மட்டுமின்ற ி, சொர்க்கத்தையும ் வாட்டியத ு. சிவனின ் உடம்பில ் குடிகொண்டிருந் த இந்திரன ், எமன ், அக்ன ி, குபேரன ் உள்ளிட் ட அட்டத்திக்க ு பாலகர்கள ் எட்ட ு பேரும ் வெப்பம ் தாங்காமல ் வெளியில ் வந்த ு விழுந்தனர ். சிவபெருமான ை அமைத ி பெறும்பட ி வேண்டினர ். சக்தியும ், தேவர்களும ் அவ்வாற ே வேண்டினர ். அவர்களின ் வேண்டுதல ை ஏற் ற சிவபெருமான ், ஓர ் மலையாய ் அடங்க ி சிறி ய ஜோதியாய ் அதன ் உச்சியில ் தென்ப ட, அனைவரும ் வணங்கினர ். அந் த நாள ே மக ா சிவராத்திரியா க ஒவ்வொர ு ஆண்டும ் கொண்டாடப்படுகிறத ு.

லிங்கோத்பவர ்!

webdunia photoWD
அக்ன ி ரூபமாய ் எழுந்த ு பிறக ு சாந்தமடைந்த ு உரைந் த சிவனின ் வடிவத்தைய ே திர ு அண்ணாமலையார ் என்றும ், ஸ்ர ீ அருணாச்சலேஸ்வரர ் என்றும ் அழைத்த ு வணங்குகின்றோம ். எனவ ே இந்தத ் திருத்தலத்தில ் இந் த மலைதான ் இறைவனாகும ்.

சிவன ை அக்ன ி வடிவிலும ், விஷ்ண ு அவருடை ய காலடியில ் வரா க அவதாரத்திலும ், பிரம்மன ை அன்னம ் வடிவத்திலும ் மேலிருந்த ு விழும ் தாழம்பூவுடன ் வடிக்கப்பட் ட சில ை உருவைய ே லிங்கோத்பவர ் என்ற ு அழைக்கின்றோம ். சிவனின ் எந்தக ் கோயிலிற்குச ் சென்றாலும ் லிங்கம ் வீற்றிருக்கும ் அந்தக ் கருவறைச ் சுவற்றின ் பின்புறத்தில ் லிங்கோத்பவர ் சில ை பதிக்கப்பட்டிருப்பதைக ் காணலாம ். அந் த வடிவம ் தோன்றி ய இடம ் இந் த புனிதத ் திருத்தலம ே.

இந் த அளவிற்க ு புனிதத்துவம ் கொண்டதா க இருப்பதால்தான ் ஒவ்வொர ு மாதமும ் பெளர்ணம ி நாளன்ற ு லட்சக்கணக்கா ன பக்தர்கள ் திருவண்ணாமலையில ் திரண்ட ு அண்ணாமலையார ை சுற்ற ி வெறும ் காலுடன ் கிரிவலம ் செய்கின்றனர ். அண்ணாமலையார ை சுற்றிவரும ் பாதையில ் ப ல இடங்களில ் அம்மலைய ை ஒட்ட ி நந்த ி தேவரின ் சிலைகள ் இருப்பதைக ் காணலாம ். இம்மலைய ே சிவலிங்கமா க இருப்பதால ் அதன ை நோக்கிய ே நந்திகள ் இருப்பதையும ், அதற்க ு கிரிவலம ் செல்லும ் பக்தர்கள ் பூஜ ை செய்த ு வணங்கிச ் செய்வதையும ் காணலாம ்.

webdunia photoWD
புராணப்பட ி பழம ை வாய்ந்ததாகக ் கூறப்படுவத ு போலவ ே, புவியியல ் ரீதியாகவும ் திர ு அண்ணாமல ை பழம ை வாய்ந்தத ு என்ற ு ஒப்புக்கொள்ளப்பட்டதாகும ். எல்ல ா திருத்தலங்களில ் உள்ளத ு போ ல இத்திருத்தலத்திலும ் லிங் க வடிவத்தில ் தன்ன ை வழிப ட வேண்டும ் என் ற பக்தர்களின ் விருப்பத்த ை நிறைவேற்றி ய அண்ணாமலையார ், மலையடிவாரத்தில ் உள் ள திருவண்ணாமல ை திருக்கோயிலில ் உண்ணாமல ை அம்மனுடன ் எழுந்தருளியுள்ளார ்.

இத்திருக்கோயில ் முற்கா ல சோழர ் காலத்த ை (2 வத ு நூற்றாண்ட ு) சேர்ந்ததாகும ். திருவண்ணாமல ை திருக்கோயிலின ் நேர ் பின்புறமா க மற்றொர ு திருக்கோயில ் உள்ளத ு. ஆத ி அண்ணாமலையார ் திருக்கோயில ் என்றழைக்கப்படும ் அதுவும ் பழம ை வாய்ந்தத ு. கிரிவலம ் செல்லும ் பக்தர்கள ் இத்திருக்கோயிலிற்கும ் சென்ற ு வழிபட்டுச ் செல்கின்றனர ்.

மலையைச ் சற்ற ி கிரிவலம ் செல்லும ் பாதையில ் சிவனின ் உடலில ் இருந்த ு விழுந் த அட்டத ் திக்க ு (8 திசைகளின ்) தேவர்களா ன ( பாலகர்கள ்) பிரதிஷ்ட ை செய்த ு வழிபட் ட லிங்கங்கள ் உள்ள ன. இந்தி ர லிங்கம ், அக்ன ி லிங்கம ், எ ம லிங்கம ், நிருத ி லிங்கம ், வரு ண லிங்கம ், வாய ு லிங்கம ், குபே ர லிங்கம ், ஈசானி ய லிங்கம ் என்ற ு 8 லிங்கங்கள ை பக்தர்கள ் வணங்கிச ் செல்கின்றனர ்.

webdunia photoWD
இத்திருமலைய ை காலண ி ஏதுமின்ற ி கிரிவலம ் வருவோர ் எல்ல ா பாவங்களில ் இருந்த ு விடுபடுவத ு மட்டுமின்ற ி, பந் த, பாசம ், பற்ற ு எனும ் தடைகளில ் இருந்த ு விடுபட்ட ு முக்த ி பெறுவர ் என்ற ு கூறப்படுகிறத ு. இளைஞர்கள ், சிறுவர்கள ், வயதானவர்கள ் என்ற ு வயத ு பேதமின்ற ி தமிழகத்தின ் ப ல பகுதிகளில ் இருந்த ு மட்டுமின்ற ி, இந்தியாவின ் ப ல பகுதிகளில ் இருந்தும ் ஒவ்வொர ு ஆண்டும ் லட்சக்கணக்கா ன பக்தர்கள ் இத்திருத்தலத்திற்க ு வந்த ு கிரிவலம ் செய்கின்றனர ்.

" இந் த புனித ் தலத்த ை நினைத்தால ே போதும ் இங்க ு இருப்பீர்கள ்" என்ற ு இங்க ு வாழ்ந் த மகான்களா ன ரம ண மகரிஷியும ், ஷேசாத்திர ி சுவாமிகளும ் கூறியுள்ளனர ். வாருங்கள ் அந் த உன்ன த அனுபவத்தைப ் பெறுங்கள ்.

எப்படிச் செல்வத ு :

சால ை மார்க்கம ் : சென்னையிலிருந்த ு 187 க ி. ம ீ. தூரத்தில ் உள் ள திருவண்ணாமலைக்க ு அரசுப ் பேருந்துகள ் தொடர்ந்த ு இயக்கப்படுகின்ற ன. வாடகைக ் கார்கள ் மூலமாகவும ் செல்லலாம ்.

ரயில ் மார்க்கம ் : ரயில ் மார்க்கமாகச ் செல்வத ு சற்ற ு சுற்றிச ் செல்வதாகும ். சென்ன ை எழும்பூரில ் இருந்த ு திண்டிவனம ் சென்ற ோ அல்லத ு விழுப்புரத்திலிருந்த ோ மற்றொர ு ரயிலிற்க ு மாற ி திருவண்ணாமல ை செல்லலாம ். அல்லத ு இவ்விர ு இடங்களில ் இருந்த ு பேருந்த ு அல்லத ு கார ் மூலமா க திருவண்ணாமலைய ை அடையலாம ்.

விமான ம மார்க்கம ் : சென்ன ை விமான ம நிலையத்தில ் இருந்த ு 175 க ி. ம ீ. தூரத்தில ் உள் ள திருவண்ணால ை.

இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார வளம் சிறப்படையும்! - இன்றைய ராசி பலன்கள் (22.01.2025)!

குழந்தைப்பேறு இல்லையா? உடனே `குற்றால நங்கையம்மன்' கோவிலுக்கு போங்க..!

இந்த ராசிக்காரர்களுக்கு அரசு சார்ந்த பணிகளில் அனுகூலம் கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (21.01.2025)!

நந்தி கல்யாணம்.. திருமண தடை விலக உடனே இதை செய்ய வேண்டும்..!

இந்த ராசிக்காரர்களுக்கு வேலைப்பளு, அலைச்சல் அதிகரிக்கலாம்! - இன்றைய ராசி பலன்கள் (20.01.2025)!

Show comments