Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம‌லி - பு‌த்தக ம‌தி‌ப்‌பீடு

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2010 (13:42 IST)
இ‌ந்‌தி ய நா‌ட்டி‌ல ் வாழு‌ம ் அ‌லிகளுடை ய வா‌ழ்‌க்க ை முறைக‌ள ், க‌ஷ‌் ட நஷ‌்ட‌ங்க‌ள ், அவமான‌ங்க‌ள ், அவ‌ர்களு‌க்க ு ந‌ல்வா‌ழ்வ ு தருவத‌ற்கா ன வ‌ழிமுறைக‌‌ள ்.. இவ‌ற்றை‌ச ் சொ‌ல்லு‌ம ் ஒர ு ‌ வி‌த்‌தியாசமா ன நாவ‌ல ் எ‌ன் ற முழ‌க்க‌த்துட‌ன ் வெ‌ளிவ‌ந்து‌ள்ளத ு கம‌ல ி எ‌ன் ற பு‌தின‌ம ்.

இ‌‌ந்த‌ப ் பு‌த்தக‌த்‌தி‌‌ன ் ஆ‌சி‌ரிய‌ர ் அழ‌கி‌ர ி ‌ விசுவநாத‌ன ். இவரத ு அழகுமலை‌ப ் ப‌தி‌ப்ப‌ம ் சா‌ர்‌பி‌ல ் இ‌ந்த‌ப ் பு‌த்தக‌ம ் வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. பு‌த்தக‌த்‌தி‌ன ் ‌‌ வில ை ர ூ.88 ம‌ட்டும ே.

பு‌த்தக‌த்‌தினை‌ப ் ப‌ற்‌ற ி துர ை நாகராஜ‌ன ் கூ‌றியு‌ள் ள ம‌தி‌ப்‌பீ‌ட்டின ை உ‌ங்களுட‌ன ் ப‌கி‌ர்‌ந்த ு கொ‌ள்‌கிறோ‌ம ்.

‌‌ மிகவு‌ம ் சுறுசுறு‌ப்பா க இய‌ங்‌கி‌க ் கொ‌ண்டிரு‌ந் த பரம‌க்குட ி பேரு‌ந்த ு ‌ நிலைய‌த்‌தி‌லிரு‌ந்த ு இ‌ந்த‌ப ் பு‌‌தின‌த்த ை தொட‌ங்‌கி‌யிரு‌க்‌கிறா‌‌ர ் எழு‌த்தாள‌ர ் அழ‌கிர‌ ி ‌ விசுவநாத‌ன ். எ‌ன்றாலு‌ம ், ` செ‌ன்னை‌யிலு‌ள் ள ப‌தி‌ப்ப‌க‌ங்க‌ள ் இ‌ந் த அரவா‌ணிக‌ள ் இல‌க்‌கிய‌த்த ை பு‌த்தகமாக‌ப ் போ ட மு‌ன்வர‌வி‌ல்ல ை' எ‌ன்ற ு மு‌ன்னுரை‌யி‌ல ் கு‌றி‌ப்‌பிடு‌கி ற இட‌த்‌திலேய ே கத ை ஆர‌ம்பமா‌கி‌விடு‌கிறத ு.

இ‌ந் த சமூக‌த்‌தி‌ல ் அரவா‌ணிக‌ள ் உ‌ண்மையா ன ‌ நில ை இதுதா‌ன ். எ‌ல்லோ‌ரி‌ன ் ஒது‌க்குதலு‌க்கு‌ம ் ஆளா‌கிறா‌ர்கள‌ ். இ‌ந் த ‌ நில ை மாறவே‌ண்ட‌ம ். அவ‌ர்களு‌ம ் ஏ‌ற்ற‌ம ் பெ ற வே‌ண்டு‌ம ் எ‌ன்‌கி ற கன‌வி‌ன ் வெ‌ளி‌ப்பாடுதா‌ன ் இ‌ந்த‌ப ் பு‌தினம‌ ்.

WD
` அரவா‌ணிக‌ளு‌க்க ு சமூ க உ‌ரிமைக‌ள ் அனை‌த்து‌ம ் வே‌ண்டு‌ம ்' எ‌ன்‌கி ற இ‌ந்த‌ப ் பு‌தின‌ம ் வெ‌ளியாகவ ே ப‌த்த ு ஆ‌ண்டுக‌ள ் கா‌த்‌திரு‌க் க வே‌ண்டி‌யிரு‌க்‌கிறத ு. ஆமா‌ம ். 2001‌ ம ் ஆ‌ண்டி‌ல ் கம‌லிய ை எழு‌திமுடி‌த்த ு ‌ வி‌ட்டா‌ர ் ஆ‌சி‌ரியர‌ ். ஏற‌க்குறை ய செ‌ன்னை‌யிலு‌ள் ள எ‌ல்ல ா ப‌தி‌ப்பக‌ங்க‌ளி‌ன ் படியையு‌ம ் ‌ மி‌தி‌த்து‌வி‌ட்ட ு கடை‌சி‌யி‌ல ் சொ‌ந்தமாக‌ப ் ப‌தி‌‌ப்பக‌ம ் தொட‌ங்‌க ி வெ‌ளி‌யி‌ட்டிரு‌க்‌கிறா‌ர ்.

சொ‌ந்தமா க ப‌தி‌ப்பக‌ம ் தொட‌ங்குவத ு இர‌ண்ட ு பழை ய கா‌ர்கள ை வா‌ங்‌க ி பராம‌ரி‌ப்பத‌ற்கு‌ச ் சம‌ம ். எ‌த்தன ை எ‌ழு‌த்தாள‌ர்களு‌க்க ு அ‌ந் த வலு‌விரு‌க்‌கிறத ு?

அரவா‌ணிக‌ள ் இல‌க்‌கிய‌ம ் அ‌திக‌ம ் வராம‌ல ் போனத‌ற்க ு இதுவு‌ம ் ஒர ு காரண‌ம ்.

அரவா‌ணிக‌ளி‌ன ் அவ ல ‌ வா‌ழ்‌க்கையை‌ச ் ‌ சி‌த்‌த‌ரி‌த் த - எழு‌த்தாள‌ர ் ச ு. சமு‌த்‌திர‌த்‌தி‌ன ் வாடாம‌ல்‌லி‌க்கு‌ப ் ‌ பிறக ு வ‌ந்‌திரு‌க்கு‌ம ் படை‌ப்ப ு இ‌ந்த‌க ் கம‌லியாக‌த்தா‌ன ் இரு‌க்குமெ‌ன்ற ு ‌ நினை‌க்‌கிறே‌ன ்.

படை‌ப்புலகமு‌ம ் அரவா‌ணிகள ை புற‌க்க‌ணி‌த்தத ு வேதனை‌க்கு‌‌ரியத ு.

‌ திரை‌ப்பட‌த்து‌க்க ு த‌மி‌ழி‌ல ் பெய‌ர ் வை‌த்தா‌ல ் வ‌ரி‌வில‌க்க ு எ‌ன்ற ு அரச ு அ‌றி‌வி‌த்ததை‌ப்போ ல, அரவா‌ண ி இல‌க்‌கிய‌த்த ை ஊ‌க்கு‌வி‌க்கவு‌ம ் கவ‌ர்‌ச்‌சி‌த ் ‌ தி‌ட்ட‌ங்க‌ள ் அ‌றி‌வி‌க் க வே‌ண்டு‌ம ்.

தெ‌ன்‌திசை‌ப ் ப‌தி‌ப்ப‌க‌ம ் வெ‌ளி‌யி‌ட் ட ` அரவா‌ணிக‌ள ் சமூ க அ‌றி‌விய‌ல ்', ச‌ந்‌திய ா ப‌தி‌ப்பக‌ம ் வெ‌ளி‌யி‌ட் ட ( பு‌தின‌ம ்) ` மூ‌ன்றா‌ம ் பா‌லி‌ன ் முக‌ம ்'. இர‌ண்டு‌ம ் ‌ ப்‌ரியாபாப ு எ‌ன்‌கி ற அரவா‌ணியா‌ல ் எழுத‌ப்ப‌ட்டத ு. அரவா‌ணிக‌ளி‌ன ் உண‌ர்வுக‌ளி‌ன ் தொகு‌ப்பா க வ‌ந்‌திரு‌க்கு‌ம ் ' உண‌ர்வு‌ம ் உருவ‌மும ்' பு‌த்தக‌த்த ை தொகு‌த்தவ‌ர ் ரேவ‌த ி. இவரு‌ம ் அரவா‌ணிதா‌ன ். அடு‌த்த ு, ‌ வி‌த்ய ா எழு‌தி ய த‌ன ் கத ை சொ‌ல்லு‌ம ் ` நா‌ன ் சரவண‌ன ் எ‌ன்‌கி ற ‌ வி‌த்ய ா'.

அரவா‌ணிகளா‌ல ் எழுத‌ப்ப‌ட் ட இ‌ந்த‌ப ் பு‌த்தக‌ங்க‌ள ் சொ‌ல்லு‌கி ற சே‌த ி இதுதா‌ன ். த‌ங்களு‌க்கா ன தேவைய ை, த‌ங்களு‌க்கா ன உ‌ரிமைய ை மு‌ட்ட ி மோ‌த ி தா‌ங்கள ே பெ ற வே‌ண்டி‌யிரு‌க்‌கிறத ு எ‌ன்பதுதா‌ன ்.

எழு‌த்தாள‌ர ் அழ‌கி‌ர ி ‌ விசுவநாத‌ன ் 2001‌ ல ் க‌ண் ட கனவ ு. கம‌ல ி, ரா‌‌ஜ ி இர ு அரவா‌ணிகளு‌ம ் ச‌ட்டம‌ன்ற‌த்து‌க்க ு தே‌‌ர்‌ந்தெடு‌க்‌க‌ப்படு‌கிறா‌ர்க‌ள ். கம‌ல ி சமூ க நல‌த்துற ை அமை‌ச்சரா‌கிறா‌ள ்.

` கனவ ு மெ‌ய்‌ப்ப ட வே‌ண்டு‌ம ். கைவசமாவத ு ‌ விரை‌வி‌ல ் வே‌ண்டு‌ம ்' எ‌ன் ற பார‌தி‌யி‌ன ் பாட‌ல ் இ‌ங்க ே அனைவ‌ரி‌ன ் ‌ நினைவு‌க்கு‌ம ் வர‌ட்டு‌ம ்.

2004‌ ல ் அரவா‌ணிகளு‌க்க ு ஓ‌ட்டு‌ரிம ை வழ‌ங்க‌ப்ப‌ட்டத ு. ஆனா‌ல ், தா‌ங்க‌ள ் ‌ விரு‌ம்பு‌ம ் ஆ‌ண ் அ‌ல்லத ு பெ‌ண ் பா‌லின‌த்‌தி‌ல்தா‌ன ் த‌ங்கள ை வை‌த்து‌க ் கொ‌ள்ளலா‌ம ். அரவா‌ணிக‌ள ் கே‌ட் ட மூ‌ன்றா‌ம ் பா‌லின‌‌ம ் உ‌ரிம ை 2007‌ ல ் ‌ கிடை‌த்தத ு. கமல ா ஜா‌ன ் எ‌ன்‌கி ற அரவா‌ணியா‌ல ் வடநா‌ட்டி‌ல ் ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் ஆ க முடி‌ந்தத ு. இை வ எ‌ல்லா‌ம ் அழ‌கி‌ர ி ‌ விசுவநாத‌ன ் இ‌ந் த பு‌தின‌த்‌தி‌ன ் மூலமா க க‌ண் ட கன‌வி‌ன ் ஒர ு ‌ து‌ளிதா‌ன ். அரவா‌ணிக‌ள ் கு‌றி‌த்த ு இ‌வ‌ர ் க‌ண் ட ம‌ற் ற கனவு‌ம ் ‌ விரை‌ந்த ு வசமா க வே‌ண்டு‌ம ்.


WD
அழ‌கி‌ரி ‌விசுவநாத‌ன் ஒரு கதை சொ‌ல்‌லி‌யி‌ன் நே‌ர்‌த்‌தி‌யி‌ல் கதையை நக‌ர்‌த்‌தி‌ச் செ‌ல்‌கிறா‌ர். கனமான கதை‌க்கள‌ம் எ‌ன்றாலு‌ம் இய‌ல்பான நகை‌ச்சுவை அ‌ங்க‌ங்கே ப‌ட்டாசு கொளு‌த்து‌கிறது.

` ர‌யிலு ‌கி‌யிலு ‌கிடை‌க்கலையா?'
` ர‌யிலு இரு‌க்கு. ‌கி‌யிலு எ‌ங்கடி இரு‌க்கு?'

` வாண வேடி‌க்கை ம‌ட்டுமா பா‌ர்‌த்தோ‌ம்? பாண வேடி‌க்கை ‌எ‌ல்லா‌ம் பா‌ர்‌த்தோ‌ம்.'

` ஆபரேச‌ன் ச‌க்‌ஸ‌ஸ். ஆனா‌ல் பேச‌ண்‌ட் சாக‌வி‌ல்லை.' - இ‌ப்படி ‌நிறைய சொ‌ல்லலா‌ம்.

அதே‌ப்போல இவரது எழு‌த்து சாது‌ரிய‌த்து‌க்கு சா‌ட்‌சியாக இ‌ன்னொரு இட‌ம். `இவ‌ர்க‌ள் ம‌ந்‌‌தி‌ரியாக வ‌ந்தாலாவது ல‌ஞ்ச‌ம் வா‌ங்காம‌ல் இரு‌ப்பா‌ர்க‌ள்' எ‌ன்று சொ‌‌ல்லு‌கிற இட‌த்‌தி‌ல் - அர‌சிய‌ல் ல‌ஞ்ச‌க் காடாக ஆ‌கி‌வி‌ட்டதை சொ‌ல்லாம‌ல் சொ‌ல்லு‌‌ம் லாவக‌ம் - அழகு.

த‌ன்னை பராம‌ரி‌த்த ராஜதுரை இற‌ந்த செ‌ய்‌தி கே‌ட்டதுமே தானு‌ம் இற‌ந்து ‌விடு‌கிற அரவா‌ணி ராஜா‌த்‌தி‌யி‌ன் பா‌த்‌திர‌ப் படை‌ப்பு மன‌தி‌ல் ‌நி‌ன்று ‌விடு‌கிறது. அதுபோ‌ல் இ‌ன்னொரு மு‌க்‌கிய பா‌த்‌திர‌ம் நட‌த்துன‌ர் முர‌ளி‌யி‌ன் மனை‌வி ம‌ஞ்சுளா. பெரு‌ம்பா‌ன்மை ப‌ெ‌ண்க‌ளி‌ன் ‌பிர‌தி‌‌நி‌தியாக ம‌ஞ்சுளாவை‌ப் பா‌ர்‌க்க முடி‌கிறது.

கணவ‌ன் ஒரு பெ‌ண்‌ணிட‌ம் போனா‌ன் எ‌ன்‌கிற செ‌ய்‌தி ம‌ஞ்சுளா கா‌தி‌ல் எ‌ட்டி‌வி‌ட்டது. மறுநா‌ள் எதுவு‌ம் நட‌க்காதது போ‌ல் கணவ‌ன் வரு‌கிறா‌ன். எ‌ன்ன செ‌ய்‌திரு‌ப்பா‌ள்?

` இ‌னிமே எ‌ங்கயாவது பொ‌‌ம்பளை‌ங்க‌கி‌ட்ட போ‌னீ‌ங்க‌ன்னு ‌ரி‌ப்போ‌ர்‌ட் வ‌‌ந்து‌ச்சு.. குழ‌ந்தைகளை அழை‌ச்‌சு‌கி‌ட்டு எ‌ன் அ‌ப்பா ‌வீ‌ட்டு‌க்கு போ‌யிடுவே‌ன்.' எ‌ன்று சொ‌ன்னதா‌ய் எழுது‌கிறா‌ர் ஆ‌சி‌ரிய‌ர்.

இ‌ப்படி‌த்தா‌ன் ஒரு பெ‌ண் ‌எ‌ளிதாக எடு‌த்து‌க் கொ‌ள்வாளா? ஒரு ஆ‌ண் இ‌ன்னொரு பெ‌ண்‌ணிட‌ம் போன செ‌ய்‌தி எ‌ளி‌தி‌ல் ம‌ன்‌னி‌க்க‌க் கூடியதா? பேயா‌ட்ட‌ம் ஆடி‌விட மா‌ட்டா‌ர்களா? இ‌ப்படி அலையலையா‌ய் கே‌ள்‌விக‌ள் எழு‌கி‌ன்றன.

உ‌ண்மை‌யி‌ல் பெரு‌ம்பா‌ன்மை த‌மி‌ழ்‌ப் பெ‌ண்க‌ள் ம‌ன்‌னி‌‌த்து ஏ‌ற்று‌க் கொ‌ள்ள‌க் கூடியவ‌ர்களாக‌த்தா‌ன் இரு‌க்‌கிறா‌ர்க‌ள். அதனா‌ல்தா‌ன் ம‌ற்ற நாடுகளை ஒ‌ப்‌பிடு‌ம்போது த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் ‌விவாகர‌த்து குறைவாக இரு‌க்‌கிறது. ‌சில இட‌ங்‌கிள‌ல் வ‌ந்தாலு‌ம் ‌மிக‌க் கவனமாக‌‌க் கைளாள‌ப் ப‌ட்ட பா‌‌த்‌திர‌ப் படை‌ப்பாக ம‌ஞ்சுளா படு‌கிறா‌ள்.

இ‌ப்படி சொ‌ல்‌லி‌க் கொ‌ண்டே போக இரு‌க்‌கிறது ‌நிறைய ‌விஷய‌ம்.

சொ‌ல்‌லி‌க் கே‌ட்பதை‌விட பு‌தின‌த்தை வா‌சி‌க்கு‌ம் அனுபவ‌ம் அலா‌தியானது. அரவா‌ணிகளு‌க்கு நலவா‌ரிய‌ம் அமை‌த்து ந‌ல்லது செ‌ய்வது ஒரு ப‌க்க‌ம் கண‌க்க‌மி‌ல்லாம‌ல் நட‌க்க‌ட்‌டு‌ம். இ‌ன்னொரு ப‌க்க‌ம் கம‌லி போ‌ன்ற அரவா‌ணி இல‌க்‌கிய‌ங்க‌ள் ம‌க்க‌ளி‌ன் வா‌சி‌‌ப்பு‌க்கு ‌கிடை‌க்‌கிற ஏ‌ற்பாடு‌ம் வே‌ண்டு‌ம். இதுபோ‌ன்ற இல‌க்‌கிய‌ங்களே சமூக மா‌ற்ற‌த்தை ‌விரை‌ந்து ஏ‌ற்படு‌த்த உதவு‌ம்.

இ‌ந்த உல‌கி‌ல் எதுவு‌ம் ‌விம‌ர்சன‌த்து‌க்கு அ‌ப்பா‌ற்ப‌ட்டத‌ல்ல. ஆனாலு‌ம் இ‌ந்த பு‌தின‌ம் ‌விம‌ர்சன‌த்து‌க்கு அ‌ப்பா‌ல் வை‌த்து‌ பா‌ர்‌க்கு‌ம் தகு‌திகொ‌ண்டது. இது கூட ஒரு வகை‌‌யி‌ல் ‌விம‌ர்சன‌ம்தா‌ன் எ‌ன்று சொ‌ல்லு‌வீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல் - இதுதா‌ன் இத‌ற்கு ச‌ரியான ‌விம‌ர்சன‌ம் எ‌ன்பே‌ன்.

அரவா‌ணிகளை‌ப் போ‌ல் ஒது‌க்குதலா‌ல் பு‌ண்ப‌ட்டு‌ப் போ‌யிரு‌க்கு‌ம் எ‌ய்‌ட்‌ஸ் நோயா‌ளிக‌ள் கு‌றி‌த்து‌ம் இ‌ப்படியொரு த‌ன்ன‌ம்‌பி‌க்கை தரு‌ம் பு‌தின‌த்தை எழு‌த்தாள‌ர் அழ‌கி‌ரி ‌விசுவநாத‌ன் படை‌த்த‌ளி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ன் ஆசையையு‌ம் ப‌திவு செ‌ய்‌கிறே‌‌ன். அத‌ற்கு கால‌ம் ஒ‌த்துழை‌க்‌க‌ட்டு‌ம்.

ந‌ன்‌றி.

துரை நாகராஜ‌ன்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

Show comments