Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசிப் புகையின் கல்லறை – புத்தக மதிப்புரை

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2010 (14:32 IST)
WD
அறிவார்ந் த சிந்தனையின ் ஒர ு சுவைமிக் க வெளிப்பாடா க கட்டுரைத ் தொகுப்ப ு ஒன்ற ு வெளியிடப்பட்டிருக்கிறத ு என்ற ு கூறினால ் நம்புவதற்க ு சற்ற ு சிரமமாகத்தான ் இருக்கும ்.

கதைகளைப ் படிக்கலாம ், கவிதைகள ை ரசிக்கலாம ், ஆனால ் கட்டுர ை ஒன்ற ை படிக் க வேண்டுமென்றால ் உடனடியா க மனம ் அதன ை ஏற்பதில்ல ை, அத ு நமக்க ு பரிச்சையமா ன ஒர ு பிரச்சன ை தொடர்புடையதா க இருந்தாலும ், இதுதான ் நில ை.

கவிஞரும ், சீரி ய சமூ க சிந்தனையாளருமா ன ( சமூ க அவலங்கள ை ஆழமா க அலசும ் நிந்தனையாளர ் என்ற ு கூட கூறலாம ்) ஜெயபாஸ்கர ் அவர்கள ் கல்க ி, அமுதசுரப ி, தினமண ி, தமிழ ் ஓச ை ஆகி ய இதழ்களில ் பல்வேற ு தலைப்புகளில ் ( பிரச்சனைகளில ்) எழுதி ய கட்டுரைகளின ் தொகுப்ப ே ‘கடைசிப ் புகையின ் கல்லற ை’.

இத்தொகுப்பிற்க ு அணிந்துர ை எழுதி ய அமுதசுரப ி ஆசிரியர ் திருப்பூர ் கிருஷ்ணன ் கூறியத ு போ ல, ஜெயபாஸ்கரனின ் கட்டுரைகள ் சமகாலத்தின ் சமூ க உணர்வுகள ே.

“இந்தக ் கட்டுரைகள ் அனைத்தும ் என ் கண்களுக்கெதிர ே நடக்கி ற, சகித்துக ் கொள்ளவ ோ, பொறுத்துக்கொள்ளவ ோ முடியா த, ச க படைப்பாளிகளால ் கண்டுகொள்ளாமல ் விடப்படுகி ற அல்லத ு அவர்களத ு இலக்கி ய ம ே‌ ண்மைக்க ு கீழானதா க கருதப்படுகி ற அல்லத ு அவர்களுக்க ு எழுதத ் தோன்றா த சமூ க நிகழ்வுகளின ் வெளிப்பாடேயாகும ்” என்ற ு ஜெயபாஸ்கர ் ‘என்னுர ை ’யில ் கூறியுள்ளார ்.

எனவ ே, சமூ க பிரக்ஞ ை ( சற்றுக ் கூடுதலாகக ் கொண் ட) ஒர ு மனிதனின ் குமுறலாகவ ே அவரத ு கட்டுரைகள ் அனைத்தும ் உள்ள ன.

WD
சமூகத்தின ் பலவீனங்கள ை நம ் கருத்தின ் கண ் முன ் கொண்ட ு வந்த ு நிறுத்த ி, அதற்கா ன தீர்வ ை நோக்கி ய வாதத்த ை முன்வைப்பதற்க ு முன்னர ், முதலில ் தனன ை ஆட்டிப்படைத் த ஒர ு பலவீனத்தையும ், அதிலிருந்த ு தான ் விடுப ட பட்டப ் பாட்டையும ் விளக்கியுள்ளார ், அதுவ ே கடைசிப ் புகையின ் கல்லற ை. புக ை பிடிப்பவரைக ் கண்ட ு முகம ் சுளிப்பத ு சுலபம ், ஆனால ் அதில ் சிக்கிக ் கொண்ட ு வெளிய ே வரமுடியாமல ், அதற்கா ன வழ ி தெரியாமல ், பழக்கத்தைத ் தொடர்ந்த ு கொண்டிருக்கும ் கண்ணிற்குத ் தெரியா த ப ல மனிதர்களின ் சங்கடத்த ை தன ் அனுபவத்திலிருந்த ு ஜெயபாஸ்கரன ் தந்துள்ளார ்.

‘பயணித்தல ் குறித்த ு’ என் ற கட்டுர ை பயணம ் எதற்க ு என்பத ை அழகா க சுட்டுகிறத ு. “தெரியா த இடத்திற்குப ் போய ் எதையேனும ் தெரிந்துகொண்ட ு வந்த ு நமத ு கண்கள ை நாம ே திறந்த ு கொள்வத ு பயணம ்” என்கிறார ். எப்பட ி என்பத ை அந்தக ் கட்டுரைய ை படித்துப ் பாருங்கள ்.

நாம ் இலட்சியவாதிகளைப ் பற்ற ி கேள்விப்பட்டிருக்கிறோம ், அலட்சியவாதிகள ் என்பவர்களும ் உள்ளார்கள ் தெரியும ா? யார ் அவர்கள ்? விழுப்புணர்வ ு அற்ற ு வாழும ் நாம ் தான ் அந் த அலட்சியவாதிகள ். நமத ு அலட்சியத்தால ் ஏற்பட் ட விபத்துகளையும ், அதில ் உயிரைவிட் ட குழந்தைகளையும ், தொழிலாளர்களையும ் நினைவூட்ட ி சிந்திக்கச ் செய்கிறார ் ஜெயபாஸ்கர ்.

WD
சமூகம ் எனும ் பிரிவில ் அவர ் எழுதியுள் ள ‘நம ் குழந்தைகள ்’ கட்டுர ை நம ் நெஞ்சைத ் தொடுவதோட ு, பொத ு மனிதராய ் நாம ் சிந்தித்த ு வா ழ வேண்டி ய கட்டாயத்த ை அழுத்தமா க எடுத்துரைக்கிறத ு.

‘வரவேற்பரையில ் வன்முற ை’, ‘ரீமிக்ஸ ் அவலம ்’, ‘பின்னண ி இச ை’ என்ற ு திரைப்படத ் துறையின ் அவலங்கள ை சரியாகச ் சாடுகிறார ் ஜெயபாஸ்கரன ். ‘திரைப்பாடலில ் சிதைந் த தில்லையாட ி வள்ளியம்ம ை’ என் ற கட்டுரையில ், விடுதலையுணர்வில ் மகாத்ம ா காந்திக்க ே வழிகாட்டி ய தில்லையாட ி வள்ளியம்மைய ை ஒர ு குத்தாட்டப ் பாடல ் வரியா க சேர்த் த தமிழ்த ் திரையுலகின ் வரலாற்ற ு அறியாமைய ை தேலுரித்துக்காட்டியத ு மட்டுமின்ற ி, படைப்பாளியின ் தன்ம ை எப்படியானதா க இருக்க வேண்டுமென்பதையும ் கூறுகிறார ்.

“ஒர ு படைப்பாள ி பிறரைத ் திருத்துகி ற இடத்தில ் இருக் க வேண்டும ே தவி ர, பிறரால ் திருத்தப்படுகி ற கூண்டில ் நிற்கக்கூடாத ு”.

இக்கட்டுரைத ் தொகுப்பின ் மூலம ் ப ல விடயங்கள ை நமத ு சிந்தனைக்க ு முன்வைக்கும ் ஜெயபாஸ்கர ், தமிழிற்கும ், எழுத்துலகிற்கும ் ஒர ு பங்களிப்ப ை செய்துள்ளார ் என்றுதான ் கூறவேண்டும ். வார்த்தைகள ை அவர ் கையாண்டுள் ள திறம ் வியப்பையளிக்கிறத ு. சொல்லும ் பொருளும ் ஒன்ற ை ஒன்ற ு மிகாமல ் எதார்த் த நிலைகள ை உள்ளத ு உள்ளவாற ு பிரதிபலிக்கின்ற ன. “மக்களின ் அறியாமையையும ், விழிப்புணர்வின்மையையும ் நம்ப ி இங்க ே தொடங்கப்படுகி ற எந்தத ் தொழிலும ் சோரம ் போனதில்ல ை”. உண்மையா ன கவல ை கொண் ட நெஞ்சத்திற்க ு மட்டும ே இந் த அளவிற்க ு மொழ ி உதவும ்.

இல்லத்திலுள் ள ஒவ்வொருவரும ் படிக் க உகந்தத ு ஜெயபாஸ்கரின ் இந்தக ் கட்டுரைத ் தொகுப்ப ு.

வெளியீட ு:

வழுத ி வெளியீட்டகம ்
1 / 129, முதல ் தளம ், திருவீதியம்மன ் கோயில ் தெர ு,
கிழக்குக ் கடற்கரைச ் சால ை, கொட்டிவாக்கம ், சென்ன ை-41

தொலைபேச ி: 044-2451 5559, செல்பேச ி: +91 94449 56924
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா? முக்கிய தகவல்..!

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது? மருத்துவ காரணங்கள்..!

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

Show comments