உ‌ள்ளுறை - க‌விதை இத‌ழ்

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2009 (14:39 IST)
க‌விதை‌க்கா ன இதழா க உ‌ள்ளுற ை வெ‌ளிவரு‌கிறத ு. இ‌ன்றை ய கவிஞர்களின ் கவிதைகள ை வாசகர்களுக்க ு எடுத்துச ் செல்லும ் வகையில ் இரண்ட ு மாதத்திற்க ு ஒர ு முற ை இந் த இதழ ் வெளியாகிறத ு.

இந் த உள்ளுற ை இதழில ் கவிஞர்களின ் கவிதைகள ் மட்டுமல்லாமல ், கவித ை பற்றி ய கட்டுரைகள ், கவித ை நூல ் மதிப்புரைகள ், புதி ய கவிஞர்கள ் பற்றி ய அறிமுகம ் ஆகியவற்றுக்க ு உள்ளுற ை களம ் அமைத்துத ் தருகிறத ு.

தமிழில ் இதுவர ை வெளிவந் த கவித ை இதழ்களின ் தொடர்ச்சியாகவும ், தேர்ந்ததாகவும ் உள்ளுற ை விளக்கும ்.

இதன ் சிறப்பாசிரியர ் கா ல சுப்ரமணியம ். ஆசிரியர ் மோக ன ரவிச்சந்திரன ்.

தன ி இதழா க வாங்கினால ் இதன ் வில ை ர ூ.10. ஆண்ட ு சந்த ா ர ூ.100 ஆகும ்.

உ‌ள்ளுறை இதழ‌ி‌ல் வெ‌ளியான க‌விதை ஒ‌ன்று உ‌ங்களு‌க்காக.


தனிப்பாடல ்

பாண்டியன ் மனைவ ி

வேண்டியபோத ு இன்பம ் விளைவிக்கும ் மடந்தையரைத ்
தீண்டி ய கையால ் என்னைத ் தீண்டாத ே - பாண்டிய ா
முல்லைக்க ு அதிப ா முகம ் பார்த்த ு அக ல நின்ற ு
சொல்லக ் கடவதெல்லாம ் சொல ்.

கலையால ் முல ை மூடிக ் கண ் வலைக்க ு உள்ளாக்கும ்
விலைமாதர ் தாம ் வ ர விட்டார ோ - விலைமாதர ்
கொங்கையில ே தோய்ந் த குற ை தீர்த்த ு உய் ய சி வ
கங்கையில ே நீராட ி வ ா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

Show comments