அருணகிரி எழுதிய 2 புத்தகங்களை வெளியிடுகிறார் வைகோ

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2009 (13:29 IST)
சென்னையில் நடந்து வரும் 33வது புத்தகக் கண்காட்சியில் அருணகிரி எழுதிய 2 புத்தக்கங்களை மதிமுக பொதுச் செயலர் வைகோ நாளை வெளியிடுகிறார்.

இதுதொடர்பாக மதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “சென்னை புத்தகக் கண்காட்சியில், எழுத்தாளர் அருணகிரி எழுதிய ‘பறக்கலாம் வாங் க ’, ‘கிழக்கின் கத ை ’ ஆகிய 2 புத்தகங்களை நாளை (ஜனவரி 1) மாலை 4 மணிக்கு வைகோ வெளியிடுவார ் ” எனக் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

Show comments