Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்லம்டாக் மில்லினர் குழந்தைகளுக்கு புதிய வீடுகள்

Webdunia
வியாழன், 28 மே 2009 (11:43 IST)
உலக‌த்‌தி‌ற்கே ா இவ‌ர்க‌ள ் குழ‌ந்த ை ந‌ட்ச‌த்‌திர‌ங்க‌ள ். ஆனா‌ல ் இ‌ன்ற ு இரு‌ப்பதே ா தெருவோர‌த்‌தி‌ல ்... ஓடா த ஒர ு பட‌த்‌தி‌ல ் நடி‌த்து‌வி‌ட்டால ே ந‌ம்மூ‌ர ் ‌‌ ஹ‌‌ீரோ‌யி‌‌ன்க‌ள ் செ‌ய்யு‌ம ் அல‌ப்பறை‌க்க ு அளவ ே இரு‌க்காத ு. ஆனா‌ல ் ஆ‌ஸ்கா‌ர ் வெ‌ன் ற பட‌த்‌தி‌ல ் குழ‌ந்த ை ந‌ட்ச‌த்‌தி‌ர‌ங்களா க நடி‌த்த ு உலகம ே ‌‌ வி‌ழிகள ை ‌ வி‌ரி‌த்து‌ப ் பா‌ர்‌த்த ு அ‌ந் த ந‌ட்ச‌த்‌திர‌ங்க‌ள ் ‌ த‌ற்போத ு ‌ மி‌ன்‌னி‌‌க ் கொ‌‌ண்டிரு‌ப்பத ு எ‌ன்னவே ா கு‌ப்பை‌யி‌ல்தா‌ன ்.

webdunia photoWD
ஆஸ்கார் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் குழ‌ந்த ை ந‌ட்ச‌த்‌திர‌ங்களா க நடி‌த் த மும்பை குடிசைப் பகுதியை சேர்ந்த குழந்தைகள் அசாருதீன் இஸ்மாயில், ரூபினா அலி ஆ‌கியோரத ு ‌ வீடுக‌ள ் இடி‌க்க‌ப்ப‌ட்ட ு த‌ற்போத ு அவ‌ர்க‌ள ் தெருவோர‌த்‌தி‌ல ் வ‌சி‌க்‌கி‌ன்றன‌ர ்.

மும்பையில் ஆக்கிரமிப்பு பகுதியில் இருப்பதாக கூறி ப ல குடிசை‌ப ் பகு‌‌திக‌‌ள் மாநகராட்சியால் இடித்து தள்ளப்பட்டன. இதனால் அந்த குடிசைக‌ளி‌ல் வா‌ழ்‌ந்து வ‌ந்த ஏராளமானோ‌ர் தெரு‌வி‌ற்கு வ‌ந்தன‌ர். அ‌தி‌ல் இ‌ந்த குழந்தை ந‌ட்ச‌த்‌திர‌ங்களு‌ம் அட‌ங்கு‌ம். அவ‌ர்களு‌ம் த‌ற்போது தெருவோர‌த்‌தி‌ல ் தா‌ன் வசிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இ‌ந்த செ‌ய்‌தியை அ‌றி‌ந்த ஸ்லம்டாக் மில்லினர் படத்தின் டைரக்டர் டேனி போயல் அவசரமாக நேற்று மும்பை வந்தார். குழ‌ந்தைகளை‌ ச‌ந்‌தி‌த்து ஆறுத‌ல் கூ‌றினா‌ர்.

மேலு‌ம் அவர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பேசுகை‌யி‌ல ், குழந்தைகள் அசாருதீன், ரூபினா ஆகியோருடைய இருப்பிட வசதி, கல்வி வசதிக்காக ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அதன் மூலம் அசாருதீனுக்கு ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்கப்பட்டுள்ளதாகவும் ரூபினாவுக்கும் விரைவில் ஒரு வீடு வாங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments