Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேதைக‌ள் ‌வி‌ட்டு‌ச் செ‌ன்றவை..

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2010 (17:56 IST)
‌ சில மேதைகளு‌ம், சாதனையாள‌ர்களு‌ம் நம‌க்காக ‌வி‌ட்டு‌ச் செ‌ன்ற பொ‌ன் மொ‌ழிகளை இ‌ங்கு பா‌ர்‌க்கலா‌ம்.

‌ நீ‌ங்க‌ள் ஏழையாக ‌பிற‌ந்தா‌ல் அது உ‌ங்க‌ள் கு‌ற்ற‌ம‌ல்ல.. ஆனா‌ல் ஏழையாகவே இற‌ந்தா‌ல் அது உ‌ங்க‌ள் கு‌ற்ற‌ம்தா‌ன் - ‌பி‌ல்கே‌ட்‌‌ஸ்

‌ நீ‌‌ங்க‌ள் எ‌ந்த ‌பிர‌ச்‌சினையையுமே ச‌ந்‌தி‌க்காம‌ல் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தா‌ல், உ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌யி‌ல் தவறான பாதை‌யி‌ல் செ‌ன்று கொ‌‌ண்டிரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்று அ‌ர்‌த்த‌ம் - சுவா‌மி ‌விவேகா‌ன‌ந்த‌ர்.

வெ‌ற்‌றி பெற மூ‌ன்று வ‌ழிக‌ள்
ஒ‌ன்று.. ம‌ற்றவ‌ர்களை ‌விட அ‌திகமாக தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.
இர‌ண்டு.. ம‌ற்றவ‌ர்களை அ‌திகமாக ப‌ணியா‌ற்று‌ங்க‌ள்
மூ‌ன்று... ம‌ற்றவ‌ர்களை ‌விட குறைவாக எ‌தி‌ர்பாரு‌ங்க‌ள்.
-‌ வி‌ல்‌லிய‌ம்‌ஸ் ஷே‌க்‌ஸ்‌பிய‌ர்

‌ நீ‌ங்க‌‌ள் வெ‌ற்‌றி பெ‌ற்றா‌ல் அதை‌ப் ப‌ற்‌றி யாரு‌க்கு‌ம் ‌விள‌க்க வே‌ண்டியது ‌இ‌ல்லை. ஆனா‌ல் ‌நீ‌ங்க‌ள் தோல‌வி அடை‌ந்தா‌ல், அதை ப‌ற்‌றி ‌விள‌க்க அ‌ங்கே ‌நீ‌ங்க‌ள் இரு‌க்க‌க் கூடாது. - அட‌ல்‌ப் ஹ‌ி‌ட்ல‌ர்

உ‌ங்களோடு ‌நீ‌ங்க‌ள் யாரையு‌ம் ஒ‌ப்‌பி‌‌ட்‌டு‌ப் பா‌ர்‌க்கா‌தீ‌ர்க‌ள். அ‌ப்படி ‌நீ‌ங்க‌ள் செ‌ய்தா‌ல், உ‌ங்களையே ‌நீ‌ங்க‌ள் இ‌ழிவுபடு‌த்‌தி‌க் கொ‌ள்வதாக அ‌ர்‌த்தமாகு‌ம். - அலெ‌ன் ‌ஸ்டிரை‌க்

நா‌ம் ந‌ம்முட‌ன் இரு‌க்கு‌ம் நப‌ர்க‌ளிட‌ம் அ‌ன்பு செலு‌த்த முடியாம‌ல் போனா‌ல், ந‌ம்மா‌ல் பா‌ர்‌க்க முடியாத கடவு‌ளிட‌ம் எ‌ப்படி அ‌ன்பு செலு‌த்த முடியு‌ம்?- ‌அ‌ன்னை தெரசா

வெ‌ற்‌றி பெ‌ற்றா‌ல் ம‌ற்றவ‌ர்களை ‌விட ‌நீ‌ங்க‌ள் ‌‌சிற‌ந்தவ‌ர் எ‌ன்று அ‌ர்‌த்தமாகாது, ஒரு வேலையை ம‌ற்றவ‌ர்களை ‌விட ‌சிற‌ப்பாக ம‌ற்று‌ம் ம‌ற்றவ‌ர்களை ‌விட ‌விரைவாக செ‌ய்ததாக அ‌ர்‌த்தமாகு‌ம்.- போ‌ன்‌னி ‌பிளே‌ர்

எ‌ல்லோருமே உலக‌த்தை மா‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்றுதா‌ன் எ‌ண்ணு‌கிறா‌ர்கள‌ே‌த் த‌விர, ஒருவரு‌ம் த‌ன்னை எ‌ப்படி மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று எ‌ண்ணுவ‌தி‌ல்லை. - ‌லியோ டோ‌ல்‌ஸ்டோ‌ய்

எ‌ல்லோரையு‌ம் ந‌ம்புவது ‌பய‌ங்கரமானது. ஆனா‌ல் யாரையுமே ந‌ம்பாம‌ல் இரு‌ப்பது ‌மிகவு‌ம் பய‌ங்கரமானது - அ‌‌ப்ரகா‌ம் ‌லி‌ங்க‌ன்.

ஒருவ‌ர் தா‌ன் எ‌ப்போதுமே எ‌ந்த‌த் தவறு‌ம் செ‌ய்த‌தி‌ல்லை எ‌ன்று கூறுவாரேயானா‌ல், அவ‌ர் எ‌ப்போது‌ம் பு‌திய ஒ‌ன்றை முய‌ற்‌சி‌த்த‌தி‌ல்லை எ‌ன்று அ‌‌ர்‌த்தமாகு‌ம். - ஐ‌ன்‌ஸ்டீ‌ன்

‌ நீ‌ங்க‌ள் எ‌ப்போது‌ம் வா‌ழ்‌க்கை‌யி‌ல் 4 ‌விஷய‌ங்களை ம‌ட்டு‌ம் உடை‌த்து‌விடா‌‌தீ‌ர்க‌ள். அதாவது, ந‌ம்‌பி‌க்கை, ச‌த்‌திய‌ம், உறவு, இதய‌ம். ஏனெ‌னி‌ல், இ‌தி‌ல் எதையாவது உடை‌த்தா‌ல் அ‌திகமாக ச‌த்த‌ம் கே‌ட்காது ஆனா‌ல் வ‌லி அ‌திகமாக இரு‌க்கு‌ம் - சா‌ர்ல‌ஸ்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments