Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகாகவி பாரதியாரின் 127ஆம் பிறந்தநாள்

மகாகவி பாரதியாரின் 127ஆம் பிறந்தநாள்
, செவ்வாய், 24 பிப்ரவரி 2009 (10:25 IST)
இன்று மகாகவி பாரதியாரின் 127வது பிறந்த நாள் விழா தமிழக மக்களால் கொண்டாடப்படுகிறது.

பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, காலை 9 மணிக்கு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள திருவுருவச் சிலைக்கு அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

தனது எழுத்துக்களின் மூலம் பாமர மக்களுக்கும் சுதந்திர தாகத்தை ஏற்படுத்திய மகாகவி பாரதியாரின் கவிதைகளை இந்த நாளில் நினைவு கூர்வோம்.

பார‌தியா‌ரி‌ன் ‌சில க‌விதைக‌ள்...

த‌மி‌ழ் மொ‌ழியை‌ப் ப‌ற்‌றிய க‌விதை‌யி‌ல்...
யாமறிந்மொழிகளிலதமிழ்மொழிபோல
இனிதாதெங்குஙகாணோம
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும
இகழ்ச்சிசொலபபான்மகெட்ட
நாமமததமிழரெனககொண்டிங்க
வாழ்ந்திடுதலநன்றோ? சொல்லீர
தேமதுரததமிழோசஉலகமெலாம
பரவுமவகசெய்தலவேண்டும.
யாமறிந்புலவரிலகம்பனைப்போல்,
வாள்ளுவர்போல், இளங்கோவைபபோல
பூமிதனிலயாங்கணுமபிறந்ததில்ல
உண்மை, வெறுமபுகழ்ச்சி யில்ல
ஊமையராய்சசெவிடர்களாய்ககுருடர்களாய
வாழ்கின§ம், ஒருசொறகேளீர
சேமமுவேண்டுமெனிலதெருவெல்லாம
தமிழமுழக்கமசெழிக்கசசெய்வீர்.

பிறநாட்டநல்லறிஞரசாத்திரங்கள
தமிழமொழியிறபெயர்த்தலவேண்டும
இறவாபுகழுடைபுதுநூல்கள
தமிழ்மொழியிலஇயற்றல்வேண்டும
மறைவாநமக்குள்ளபழங்கதைகள
சொல்லுவதிலோரமகிமயில்ல
திறமாபுலமையெனிலவெளிநாட்டோர
அதவணக்கஞசெய்தலவேண்டும்.

செ‌ந்த‌மி‌ழ் நா‌ட்டி‌ன் பெருமையை எடு‌த்துரை‌க்‌கிறா‌ர் பார‌தி...

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையார் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது முச்சினிலே (செந்தமிழ்)
வேதம் நிறைந்த தமிழ் நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ் நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போலிளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ் நாடு (செந்தமிழ்)
கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ் நாடு - நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ் நாடு (செந்தமிழ்)
வள்ளுவன் தன்னை உல கினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி
யாரம் படைத்த தமிழ் நாடு (செந்தமிழ்)

கலை மகளை‌ப் போ‌ற்று‌கிறா‌ர் மகாக‌வி..
வெள்ளைததாமரைபி லிருப்பாள
வீணசெய்யமொலியி லிருப்பாள்.....
வீடுதோறுஙகலையினவிளக்கம
வீதிதோறமிரண்டொரபள்ளி
நாடமுற்றிலமுள்ளர்கள
நகர்ளெங்குமபலபபள்ளி
தேடகல்வியி லாததருரைத
தீயினுககிரையாமடுத்தல
கேடதீர்க்கமமுதெமனன்ன
கேண்மகொள்வழியிவகண்டீர் (வெள்ளைத்)
நிதி மிகுத்தவரபொற்குவதாரீர
நிதி குறைந்தவரகாசுகளதாரீ
அதுவமற்றவரவாய்ச்சலருளீர
ஆண்மையாருழைப்பினநல்கீர
மதுரததேமொழி மாதர்ளெல்லாம
வாணி பூசைககுரியபேசீர
எதுவநல்கியிஙகெவ்வகயானும
இப்பெருநதொழிலநாட்டுதுமவாரீர்.

Share this Story:

Follow Webdunia tamil