பொன்மொழிகள்

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2009 (13:03 IST)
இ‌ந்த பொ‌ன்மொ‌ழிக‌ள் உ‌‌ங்களது ‌சி‌ந்தனை‌க்கு. இத‌ன்படி நட‌க்க முய‌ற்‌சி‌க்கலா‌ம் குழ‌ந்தைகளா..

நாம ் செய்யும ் தவறுகளுக்க ு அனுபவம ் என்னும ் பெயர ் சூட்டுகிறோம ்.

நடந்தால ் நாடெல்லாம ் உறவ ு. படுத்தால ் பாயும ் பக ை.

பணக்காரன ் ஆவதற்க ு பணம ் சேர்க்காமல ் செலவுகள ை குறைத்தால ே போதுமானத ு.

காலின ் சறுக்கல ் வலியைத ் தரும ். நாவின ் சறுக்கல ் ஆளைய ே கொன்றுவிடும ்.

பக ை பொறாம ை இவற்ற ை ந ீ வெளியிட்டால ் அவ ை வட்டியும ் முதலுமா க மீண்டும ் உன்ன ை திரும்ப ி வந்த ு சேரும ்.

ந ா நயம ் சொல்லுக்க ு சிறப்ப ு. நாணயம ் வாழ்க்கைக்க ு சிறப்ப ு.

ஒர ு துள ி பேன ா ம ை பத்த ு லட்சம ் பேர ை சிந்திக் க வைக்கும ்.

பணக்காரனா க இருப்பத ு போ ல பாசாங்க ு செய்வதாலேய ே சி ல பேர ் ஏழையாகவிடுகிறார்கள ்.

நல் ல நண்பன ் இல்லாதவன ், காம்பில்ல ா மலரைப ் போன்றவன ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments