Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிமிடத்துக்கு 34 பேர் பிறப்பு, 10 பேர் இறப்பு

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2009 (11:22 IST)
இ‌ந்‌தியா‌வி‌ல் ஒரு ‌நி‌மிட‌த்‌தி‌ல் 34 குழ‌ந்தைக‌ள் ‌பிற‌ப்பதாகவு‌ம், 10 பே‌ர் உ‌யி‌ரிழ‌ப்பதாகவு‌ம் ‌பிற‌ப்பு இற‌ப்பு ப‌திவு‌த் துறை மூல‌ம் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

இந்தியாவில் நாளொன்றுக்கு 49 ஆயிரத்து 481 பிறப்புகளும், 14 ஆயிரத்து 475 இறப்புகளும் பதிவு செய்யப்படுவதாக இந்திய பதிவாளர் பொத ு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்படி, நிமிடத்துக்கு 34 பிறப்புகளும், 10 இறப்புகளும் பதிவு செய்யப்படுகின்றன.

ஆனால் இது முழுமையான விவரம் அல்ல. பிறப்பு, இறப்பை பலர் பதிவு செய்வது இல்லை. ஆகவே, இந்த புள்ளிவிவரம், உண்மையான பிறப்பு, இறப்புகளில் 68 சதவீதம் மட்டுமே என்றும் இந்திய பதிவாளர் பொத ு அலுவலகம் கூறியுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் ஒரு நிமிடத்தில் நிகழும் மரணமும், ‌ பிற‌ப்ப ும் இதை விட அதிகம் என்று தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments