Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தட‌ம்மாறு‌ம் குழ‌ந்தைக‌ளி‌ன் ‌நிலை

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2010 (15:11 IST)
குழ‌ந்தைக‌ளி‌ன ் ‌ நில ை த‌ற்போத ு ப‌ரிதாப‌மா க உ‌ள்ளத ு. ‌‌ சிற ு வய‌திலேய ே காத‌ல ் வச‌ப்படுவத ு, போதை‌ப ் பொரு‌ட்களு‌க்க ு அடிமையாவது‌ம ் அ‌திக‌ரி‌த்‌திரு‌ப்பத‌ற்கு‌க ் காரண‌ம ் பெ‌ற்றோ‌ர்தா‌ன ் எ‌ன்‌கிறா‌ர ் நமத ு யோக ா ஆ‌சி‌ரி‌ய‌ர ் சு‌ப்ரம‌ணிய‌ம ்.

அதாவத ு, குழ‌ந்தைகள ை இய‌ல்பா ன ‌ நிலை‌யி‌ல ் வள‌ர்‌க்காம‌ல ், அவ‌ர்கள ை அளவு‌க்க‌திகமா ன க‌ட்டு‌ப்பாடுகளுட‌ன ் வள‌ர்‌ப்பது‌ம ், அளவு‌க்க‌திகமா க செ‌ல்ல‌ம ் கொடு‌ப்பது‌ம ் இதுபோ‌ன் ற ‌ நிலை‌க்கு‌க ் காரண‌ம ் எ‌ன்‌கிறா‌‌ர ்.

மேலு‌ம ், படி‌க்கு‌ம ் வய‌தி‌ல ் ப‌ள்‌ளி‌ப ் படி‌ப்ப ு கொடு‌க்கு‌ம ் அழு‌த்தமு‌ம ், ‌ வீ‌ட்டிலு‌ம ் பட ி பட ி எ‌ன்ற ு பெ‌ற்றோ‌ர ் வறு‌த்தெடு‌ப்பது‌ம ், படி‌ப்ப ு ‌ மீத ு அவ‌ர்களு‌க்க ு ஒர ு வெறு‌ப்ப ை உ‌ண்டா‌க்‌கி‌விடு‌கிறத ு. அ‌தி‌ல்லாம‌ல ் மேலு‌ம ் ப ல வகு‌ப்புகளு‌க்கு‌ச ் செ‌ல் ல வே‌ண்டி ய ‌ நிலை‌யி‌ல ், அவ‌ர்களத ு மன‌ம ் இதுபோ‌ன் ற பாதைகளை‌த ் தேடு‌கிறத ு.

WD
சிற ு வய‌திலேய ே காத‌‌லி‌ப்பத ு, ‌ தீ ய பழ‌க் க வழ‌க்க‌ங்களு‌க்க ு அடிமையாவத ு போ‌ன்றவ‌ற்‌றி‌ல ் ஒர ு ம‌கி‌ழ்‌ச்‌ச ி ‌ கிடை‌ப்பதா‌ல ், அத‌ன ் ப‌க்க‌ம ் மாணவ‌ர்க‌‌ளி‌ன ் பா‌ர்வ ை ‌ திரு‌ம்பு‌கிறத ு.

எனவ ே, பெ‌ற்றோ‌ர ் முத‌லி‌ல ் மா ற வே‌ண்டு‌ம ். ‌ பி‌ள்ளைகள ை அ‌தி க ம‌தி‌ப்பெ‌ண ் எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌ற்புறு‌த்‌த‌க ் கூடாத ு. ‌ சி‌றித ு ‌ சி‌ந்‌தி‌த்து‌ப ் பாரு‌ங்க‌ள ். ஒ‌வ்வொர ு ஆ‌ண்டு‌ம ் மா‌நில‌த்‌தி‌ல ் முத‌ல ் ம‌தி‌ப்பெ‌ண ் எடு‌த்தவ‌ர்க‌ள ் அனைவரு‌ம ் பெ‌ரி ய பெ‌ரி ய பத‌விக‌ளி‌ல ் இரு‌க்‌கிறா‌ர்கள ா? இ‌ல்லைய ே? ம‌தி‌ப்பெ‌ண ் எ‌ன்பத ு ப‌ள்‌ளி‌ப ் படி‌ப்போட ு முடி‌ந்து‌விடு‌ம ்.

நமத ு குழ‌ந்த ை பாட‌த்த ை எ‌ப்பட ி பு‌ரி‌ந்த ு கொ‌ண்ட ு படி‌க்‌கிறா‌ன ், அவனத ு ஒழு‌க்க‌ம ், ‌ சிற‌ப்பா ன நட‌த்தைதா‌ன ் அவனத ு வா‌ழ்‌க்கைய ை ‌ நி‌ச்ச‌யி‌க்குமே‌த ் த‌வி ர, ம‌தி‌ப்பெ‌ண்க‌ள ் அ‌ல் ல எ‌ன்பத ை பு‌ரி‌ந்த ு கொ‌ள் ள வே‌ண்டு‌ம ்.


ந‌‌ன்றா க படி‌த்த ு, பெ‌ரி ய பத‌விய ை அடை‌ந்தாலு‌ம ், உட‌ல்‌நில ை ந‌ன்றா க இரு‌ந்தா‌ல ் அவ‌ர்களா‌ல ் த‌ங்களத ு வேலைய ை ‌ சிற‌ப்பா க செ‌ய் ய முடியு‌ம ். எனவ ே குழ‌ந்தைகளு‌க்க ு ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு‌ம ் மு‌க்‌கிய‌த்துவ‌ம ் கொடு‌க் க வே‌ண்டு‌ம ்.

குழ‌ந்தைகளு‌க்க ு படி‌ப்பை‌க ் க‌ற்று‌த ் தரு‌ம ் ப‌ள்‌ளிக‌ளி‌ல ் சே‌ர்‌க் க வே‌ண்டுமே‌த ் த‌வி ர, படி‌ப்பை‌த ் ‌ தி‌ணி‌க்கு‌ம ் ப‌ள்‌ளிக‌ளி‌ல ் சே‌ர்‌ப்பத ை த‌வி‌ர்‌க் க வே‌ண்டு‌ம ்.

மேலு‌ம ், நடி‌ப்ப ு, பா‌ட்ட ு, ‌‌ பி ற மொ‌ழிக‌‌ள ், ஓ‌விய‌ம ் எ ன எதையு‌ம ் ‌ நீ‌ங்களாக‌க ் க‌ற்று‌க ் கொடு‌க்கா‌தீ‌ர்க‌ள ். அவ‌ர்க‌ள ் ஒர ு கா‌கித‌த்த ை எடு‌த்த ு வரை ய ஆர‌ம்‌பி‌த்தது‌ம ், எ‌ன ் குழ‌ந்தை‌க்க ு ஓ‌விய‌த்‌தி‌ல ் ஆ‌ர்வ‌ம ் எ‌ன்ற ு ஓ‌விய‌ப ் ப‌ள்‌ளி‌யி‌ல ் சே‌ர்‌த்து‌வி‌ட்டீ‌ர்களானா‌ல ், குழ‌ந்தை‌யி‌ன ் ஓ‌வி ய ஆ‌ர்வம ே போ‌ய்‌விடு‌ம ்.

குழ‌ந்த ை முத‌லி‌ல ் பா‌ர்‌க்கு‌ம ் பொரு‌ட்கள ை ந‌ன்றா க வரை ய முய‌ற்‌சி‌க்கு‌ம ். அ‌ந் த முய‌ற்‌சி‌க்க ு ஊ‌க்‌கு‌வி‌ப்பை‌க ் கொடு‌ங்க‌ள ். தொட‌ர்‌ந்த ு வரை ய ஆ‌ர்வ‌மூ‌ட்டு‌ங்க‌ள ். எ‌ப்போத ு இத ை எ‌ப்பட ி வரை ய வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு என‌க்கு‌த ் தெ‌ரிய‌‌வி‌ல்லை‌க ் க‌ற்று‌க ் கொடு‌ங்க‌ள ் எ‌ன்ற ு கூறு‌கிறதே ா, அ‌ப்போத ு, ஒர ு ந‌ல் ல ஆ‌சி‌ரிய‌ரிட‌ம ் அனு‌ப்பு‌ங்க‌ள ்.

எ‌ந் த ஆ‌ர்வமு‌ம ் முத‌லி‌ல ் அவ‌ர்களு‌க்கு‌ள்‌ளிரு‌ந்த ு வ ர வே‌ண்டு‌ம ். அ‌தி‌ல ் அவ‌ர்க‌ள ் முழும ை பெ‌ற்ற ு தேட‌ல ் ஆர‌ம்‌பி‌க்கு‌ம்போதுதா‌ன ் அவ‌ர்களு‌க்க ு அத‌ன ் ‌ மீத ு ப‌யி‌ற்‌ச ி ஆர‌ம்‌பி‌க் க வே‌ண்டு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments