Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம்

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2009 (15:37 IST)
த‌ற்போதை ய கால‌த்‌தி‌ல ் குழ‌ந்தைக‌ளி‌ன ் ‌ நில ை ‌ மி க மோசமா க உ‌ள்ளத ு. ப‌ள்‌ளி‌க ் குழ‌ந்தைகளு‌க்க ு ஆரோ‌க்‌கிய‌த்தை‌த ் த‌வி ர ம‌ற் ற எ‌ல்லா‌ம ் ‌ இரு‌க்‌கிறத ு.

‌ பெ‌ற்றோ‌ர ் த‌ங்களத ு ஆசைகள ை எ‌ல்லா‌ம ், த‌ங்களத ு ‌ பி‌ள்ளைக‌ள ் மூலமா க ‌ நிறைவே‌ற்‌றி‌க ் கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ நினை‌த்து‌க ் கொ‌ண்ட ு அவ‌ர்கள ை ஏராளமா ன ப‌யி‌ற்‌ச ி வகு‌ப்புக‌ளி‌ல ் சே‌ர்‌த்த ு ‌ விடு‌கி‌ன்றன‌ர ்.

குழ‌ந்தைகள ை சுத‌ந்‌திரமா க ‌ விளையா ட ‌ வி ட வே‌ண்டியத ு ‌ மிகவு‌ம ் மு‌க்‌கிய‌ம ். குழ‌ந்த ை ஓட ி ‌ விளையா ட வே‌ண்டு‌ம ். ‌ ஓடு‌ம ் போத ு ‌ விழு‌ந்த ு அடிப‌ட்டாலு‌ம ் ந‌ல்லதுதா‌ன ். பொதுவா க குழ‌ந்தைகளு‌க்க ு அடிப ட வே‌ண்டு‌ம ். அடிப‌ட்டா‌ல்தா‌ன ் குழ‌ந்தைக‌ளி‌ன ் உட‌லி‌ல ் உ‌ள் ள நோ‌ய ் எ‌தி‌ர்‌ப்பு‌ச ் ச‌க்‌திக‌ள ் செய‌ல்படு‌ம ். உட‌லி‌ல ் செய‌ல்படா த எ‌ந் த ‌ விஷயமு‌ம ் ‌ வீண‌ற்று‌ப ் போ‌ய்‌விடு‌ம ்.

அதே‌ப்போ ல, குழ‌‌ந்தைக‌ள ் ம‌ண்‌ணி‌ல ் ‌ விளையாடுவதா‌ல ், அ‌வ‌ர்களு‌க்கு‌த ் தேவையா ன இரு‌ம்பு‌ச ் ச‌த்த ு ‌ கிடை‌க்கு‌ம ் எ‌ன்ற ு த‌ற்போத ு ‌ வி‌ஞ்ஞா‌னிக‌ள ் ஆரா‌ய்‌ச்‌சி‌யி‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

குழ‌ந்தைகள ை எ‌ப்போது‌ம ் சு‌த்தமா க வை‌த்‌து‌க ் கொ‌ண்டா‌ல ் அவ‌ர்களு‌க்க ு நோ‌ய ் எ‌தி‌ர்‌ப்பு‌ச ் ச‌க்‌திய ே வேல ை செ‌ய்யாம‌ல ் போ‌ய்‌விடு‌ம ். ம‌ண்‌ணி‌ல ் ‌ விளையாடு‌ம ் போத ு அ‌தி‌ல ் இரு‌க்கு‌ம ் ‌ தீயவைகளுட‌ன ் நோ‌ய ் எ‌தி‌ர்‌ப்பு‌ச ் ச‌க்‌த ி போ‌ரி‌ட்ட ு அ‌ழி‌த்த ு, ந‌ல்லத ை ம‌ட்டு‌ம ் உடலு‌க்க ு சே‌ர்‌க்‌கிறத ு.

இதுவரை‌க்கு‌ம ் நோய ே வ‌ந்த‌தி‌ல்ல ை. இ‌வ்வளவ ு ‌ சீ‌க்‌கிர‌ம ் இற‌ந்து‌வி‌ட்டார ே எ‌‌ன்ற ு சொ‌ல்வா‌ர்க‌ள ். ஏ‌னெ‌ன்றா‌ல ் நோ‌ய ் எதுவு‌ம ் வராம‌ல ் இரு‌க்கு‌ம ் போத ு, உட‌லி‌ல ் உ‌ள் ள நோ‌ய ் எ‌தி‌ர்‌ப்ப ு ச‌க்‌திக‌ள ் பயன‌ற்று‌ப ் போகு‌ம ். அதனா‌ல ் அவ‌ர்களத ு உட‌லி‌ல ் எ‌ந் த நோ‌ய ் ‌ வ‌ந்தாலு‌ம ் அதன ை எ‌தி‌ர்‌க் க எ‌திர‌்‌ப்பு‌ச ் ச‌க்‌திக‌ள ் இ‌ல்லாம‌ல ் பெ‌ரிது‌ம ் பா‌தி‌க்க‌ப்படு‌கிறா‌ர்க‌ள ்.

மேலு‌ம ், ப‌ள்‌ளி‌யி‌ல ் படி‌க்கு‌ம ் குழ‌ந்தைகளு‌க்க ு ஏ‌ற்படு‌ம ் ‌ மிக‌ப்பெ‌ரி ய ‌ பிர‌ச்‌சின ை, குடி‌‌நீரு‌ம ், ‌ சி‌று‌நீரு‌ம்தா‌ன ். ‌ நிறை ய குழ‌ந்தைக‌ள ் ஒர ு ‌ சி‌ன் ன த‌ண்‌ணீ‌‌ர ் பா‌ட்டில ை எடு‌த்து‌க ் கொ‌ண்ட ு அ‌தி‌ல ் உ‌ள் ள ‌ நீர ை ம‌ட்டும ே ஒர ு நா‌ள ் முழுவது‌ம ் குடி‌க்‌கிறா‌ர்க‌ள ். அ‌‌திகமா க த‌ண்‌ணீ‌ர ் குடி‌க்கவு‌ம ் பய‌‌ம ். ஏ‌ன ் எ‌ன்றா‌ல ் அடி‌க்கட ி ‌ சிறு‌நீ‌ர ் ‌ க‌ழி‌க் க முடியாத ு. ப‌ள்‌ளி‌யி‌ல ் இடைவேள ை ‌ விடு‌ம ் போத ு ம‌ட்டும ே ‌ சிறு‌நீ‌ர ் க‌ழி‌க் க முடியு‌ம ். அ‌ந் த சமய‌த்‌தி‌ல ் க‌ழிவறை‌யி‌ல ் அ‌திகமா ன ‌ பி‌ள்ளைக‌ள ் மு‌ட்ட ி மோ‌தி‌க ் கொ‌ண்ட ு செ‌ல்வா‌ர்க‌ள ்.

இதனா‌ல ் ‌ ப ல குழ‌ந்தைக‌ள ் த‌ண்‌ணீ‌ர ் குடி‌ப்பதைய ே குறை‌த்து‌க ் கொ‌ள்‌கிறா‌ர்க‌ள ். இதனையு‌ம ் ப‌‌ள்‌ள ி ‌ நி‌ர்வாக‌ம ் மா‌ற்‌றி‌க ் கொ‌ள் ள வே‌ண்டு‌ம ்.

‌ வீ‌ட்டி‌ற்க ு வரு‌ம ் குழ‌ந்தைகளு‌க்க ு உடலு‌க்க ு அ‌தி க ஊ‌‌ட்ட‌ச்ச‌த்த ு ‌ மி‌க் க உணவுகளை‌க ் கொடு‌க்கு‌ம ் தா‌ய்மா‌ர்க‌‌ள ், அவ‌ர்களத ு உடலு‌க்க ு அடி‌ப்படையா ன ‌ நீர ை அ‌திகமா க பருக‌க ் கொடு‌ங்க‌ள ். ‌ வீ‌ட்டி‌ல ் இரு‌க்கு‌ம ் போத ு அ‌திகமா ன ‌ நீர ை அரு‌ந்துவது‌ம ், அ‌வ்வ‌ப்போத ு ‌ சிறு‌‌நீ‌ர ் க‌ழி‌க்கவு‌ம ் பழ‌க்‌க ி ‌ விடு‌ங்க‌ள ்.

மேலு‌ம ், ஒ‌வ்வொர ு குழ‌ந்தையு‌ம ் ‌ சிறு‌நீ‌ர ் க‌ழி‌த்தது‌ம ் த‌ண்‌ணீ‌ர ் ஊ‌ற்று‌ம ் வச‌தியு‌ம ் ப ல ப‌ள்‌ளிக‌ளி‌ல ் இரு‌ப்ப‌தி‌ல்ல ை. ஒர ு குழ‌ந்த ை ‌ சிறு‌நீ‌ர ் க‌ழி‌த்தது‌ம ், அ‌ந் த இட‌த்‌தி‌ல ் ம‌ற்றொர ு குழ‌ந்த ை ‌ சிறு‌நீ‌ர ் க‌ழி‌‌க்க‌ச ் செ‌ன்றா‌ல ், முத‌ல ் குழ‌ந்தை‌க்க ு இரு‌ந் த ப ல நோ‌ய்க‌ள ் இர‌ண்டாவத ு குழ‌ந்தை‌க்கு‌‌த ் தா‌க்கு‌ம ் அபாய‌ம ் உ‌ள்ளத ு.

இதனா‌ல்தான‌ ் ப ல ப‌ள்‌ளிக‌ளி‌ல ் ‌ குழ‌ந்தைகளு‌க்க ு ‌ சிறு‌நீ‌ர்‌க ் ‌ கிரு‌மி‌த ் தொ‌ற்ற ு நோ‌ய ் ஏ‌ற்படு‌கிறத ு. ‌‌ சிறு‌நீ‌ரி‌ல ் இரு‌க்கு‌ம ் ‌ கிரு‌ம ி உட‌லி‌ல ் இரு‌ந்த ு வெ‌ளியே‌றினாலு‌ம ் 58 நொடிக‌ள ் உ‌யிரோட ு இரு‌க்கு‌ம ். அத ு ம‌ற்றொர ு குழ‌‌ந்தை‌யி‌ன ் உடலு‌க்கு‌ள ் செ‌ன்றது‌ம ் தனத ு வேலையை‌த ் துவ‌க் க ஆர‌ம்‌பி‌த்த ு ‌ விடு‌ம ்.

ஒர ு குழ‌ந்த ை போகு‌ம ் ‌ சிறு‌நீ‌ர ், ம‌ற்றொர ு குழ‌ந்தை‌யி‌ன ் கா‌லி‌ல ் ப‌ட்டால ே அத‌ன ் வ‌ழியா க ப ல நோ‌ய்க‌ள ் குழ‌ந்தையை‌த ் தா‌க்கு‌ம ் அபாய‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம ்.

இ‌ந் த ‌ பிர‌ச்‌சின ை ஆ‌ண ் கு‌ழ‌ந்தைகள ை ‌ வி ட, பெ‌ண ் குழ‌‌ந்தைகளு‌க்கு‌த ் தா‌ன ் அ‌திகமா க ஏ‌ற்படு‌கிறத ு. குழ‌ந்தைக‌ளி‌ன ் ‌ விய‌ர்வ ை நா‌ற்ற‌ம ் அ‌திகமா க இரு‌ந்தா‌ல ் அவ‌ர்களத ு ‌ சிறு‌நீ‌ரி‌ல ் ‌ பிர‌ச்‌சின ை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்பத ை அ‌றி‌ந்த ு கொ‌ள்ளலா‌ம ்.

‌ மிக‌ச ் ‌‌ சி‌றி ய வ‌ய‌‌தி‌ல ் குழ‌ந்தைகள ை ப‌ள்‌ளி‌க்க ு அனு‌ப்புவ‌து‌ம ் ‌ மிகவு‌ம ் தவற ு. அவ‌ர்களு‌க்க ு ‌‌ சி‌ந்‌தி‌க்கு‌ம ் ‌ திறன ே இ‌ல்லா த சமய‌த்‌தி‌ல ் அவ‌ர்கள ை ப‌ள்‌ளி‌க்க ு அனு‌ப்‌ப ி, அவ‌ர்களத ு சுயபு‌த்‌திய ை ப‌ணியா‌ற் ற ‌ விடாம‌ல ் செ‌ய்த ு ‌ விடு‌கிறோ‌ம ். எனவ ே அவச ர யுக‌த்‌தி‌ல ் நா‌ம ் பய‌ணி‌ப்பத ு போ ல நமத ு ‌ பி‌ள்ளைகளு‌ம ் அவச ர க‌தியா க வள‌ர்‌க் க வே‌ண்டா‌ம ் எ‌ன்பத ே ஒர ு வே‌ண்டுகோ‌ளா க வை‌க்க‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments