Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
குறைந்து வரும் கொண்டாட்டம்!
Webdunia
` Little Tommy Tucker... ' என் ற ய ு. க ே. ஜ ி- யில ் தனத ு டீச்சர ் மனப்பாடமா க சொல்லிக்கொடுத் த பாடல ை பாடியபடிய ே விளையாடிக ் கொண்டிருந்தான ் சதீஷ ்.
எதிர்வீட்ட ு அபினவ ், தீபாவள ி நெருங்குவதற்க ு 10 நாட்கள ் முன்பாகவ ே அப்ப ா வாங்கிக ் கொடுத் த துப்பாக்கியில ் ( சாதார ண துப்பாக்கிதான ்) பொட்ட ு வெடியையும ், ரோல ் கேப ் வெடியையும ் வெடித்துக ் கொண்டிருந்தத ை பார்த் த சதீஷ ் உடன ே அப்பாவிடம ் சென்ற ு கேட்டான ்.
webdunia photo
WD
` அப்ப ா. அபினவ ் மட்டும ் இப்பவ ே பட்டாச ு வெடித்துக ் கொண்டிருக்கிறான ். எனக்கும ் துப்பாக்க ி, பட்டாச ு வாங்கிக ் கொட ு' என்றான ்.
அதற்க ு அவனத ு அப்ப ா சொன்னார ். டேய ், ` அவன ் வெடிச்ச ா வெடிச்சுட்டுப ் போகட்டும்ட ா. உனக்க ு ஒருவாரத்திற்குள ் வாங்கித ் தருகிறேன ்' என்ற ு சமாதானம ் சொன்னார ்.
அப்ப ா யோசித்தார ். ` என் ன செய்வத ு, வாங்கும ் சம்பளம ் 10 நாட்களுக்குள ் காலியாக ி விடுகிறத ு. போனஸ ோ தீபாவளிக்க ு 2 நாட்கள ் முன்புதான ் கிடைக்கும ். அதற்கும ் இப்போத ே பட்ஜெட ் உள்ளத ு' என்ற ு மனதிற்குள ் நினைத்தபடிய ே உறங்கிப ் போனார ் சதீஷின ் அப்ப ா.
சர ி, இதெல்லாம ் எதற்க ு?
சுமார ் 10-15 ஆண்டுகளுக்க ு முன்பெல்லாம ், தீபாவள ி என்றால ே அமர்க்க்ளப்படும ். புத்தாடைய ை எந்தக ் கடையில ் வாங்குவத ு? என்ன கலரில ், லேட்டஸ்டா க என் ன வெரைட்ட ி ஆடைகள ் கடைகளுக்க ு விற்பனைக்க ு வந்துள்ள ன?
webdunia photo
WD
துணியா க ஒன்ற ு எடுத்த ு தைக் க வேண்டும ்? ரெடிமேட ு டிரெஸ ் ஒன்றும ் வாங்கியா க வேண்டும ். பட்டாசுகள ை ஒர ு வாரத்திற்க ு முன்ப ே வாங்கிக ் குவித்த ு, அந்தப ் பகுதியைய ே அதி ர வைக் க வேண்டும ்.
அக்கம்பக்கத்தில ் உள்ளவர்கள ் மூக்கில ் விரல ை வைக்கும ் அளவுக்க ு நமத ு உட ை, பட்டாச ு இருப்பதோட ு, புதிதா க ரிலீஸ ் ஆகும ் படங்களில ் எதைத ் தேர்ந்தெடுத்த ு தீபாவள ி தினத்தன்ற ு பார்ப்பத ு? என் ற ரீதியில ் கற்பன ை விரிந்தோடும ்.
webdunia photo
WD
இத ு ஒருபுறமிருக் க வீட்டில ் அம்மாக்கள ், பாட்டிகள ், அத்தைகள ் எ ன அவரவர ் நிலைக்கேற் ப 10 நாட்களுக்க ு முன்ப ே பண்டங்கள ், பதார்த்தங்கள ை தயாரிக்கத ் தொடங்க ி விடுவார்கள ்.
மாவ ு மில்லில ் அரிச ி அரைப்பத ு முதல ் கடைகளில ் வாங்க ி கா ய வைத்த ு பதமா க வேகவைக்கும ் முறுக்க ு, அதிரசம ், வசத ி இருப்பின ் சமையல்காரர்கள ை அழைத்த ு சுவீட ், காரம ் செய்தல ் போன் ற பணிகள ் ஜரூரா க நடைபெறும ்.
ஆஹ ா, கேட்பதற்க ு என்னவ ோ நன்றாகத்தான ் இருக்கிறத ு.
ஆனால ் இன்றை ய கா ல கட்டத்தில ், அக்கம்பக்கத்த ு வீட்டில ் என் ன நடக்கிறத ு என்பதைக ் கூ ட அறியா த, அதிவே க ஐ. ட ி. யுகத்தில ் விலைவாசியும ் அதிவேகமா க ஏறிச ் சென்றுள்ளத ு. இதுபோன் ற நிலையில ் மேற்குறிப்பிட் ட விஷயங்கள ் தீபாவளிக ் கொண்டாட்டங்களுக்க ு சாத்தியம ா? நிச்சயமா க இல்ல ை என்பத ே 90 விழுக்காட்டினரின ் பதில ்.
கொண்டாட்டங்களும ், அவற்றின ் உத்வேகங்களும ் குறைந்த ு கொண்ட ே வருவத ை யாராலும ் மறுக் க முடியாத ு.
நாம ் சிற ு வயதில ் அனுபவித் த கொண்டாட்டங்கள ் இப்போத ு இல்ல ை. குழந்தைகளுக்க ு நம்மால ் உரி ய கொண்டாட்டத்த ை கொடுக் க முடியா த நிலைக்க ு ப ல காரணங்கள ் உண்ட ு.
நாள்தோறும ் அதிகரிக்கும ் மளிக ை உள்ளிட் ட பொருட்களின ் வில ை, கணவன ்- மனைவ ி இருவரும ் பணிக்குச ் செல்வதால ், பணம ் இருந்தும ் உரி ய கொண்டாட் ட மகிழ்ச்சிய ை அனுபவிக் க முடியா த நில ை, மூலப்பொருட்கள ் உள்ளிட்டவற்றின ் வில ை உயர்வ ு காரணமா க பட்டாசுகளின ் வில ை உயர்வ ு, நூல ் வில ை உயர்வ ு, மின்பற்றாக்குறையால ் நெசவாளர்கள ் உரி ய அளவ ு இலக்கின ை எட் ட முடியாததால ் ஜவுள ி உற்பத்த ி பாதிப்ப ு போன்றவற்றால ் அவற்றின ் வில ை உயர்வ ு எ ன எண்ணற் ற காரணங்களைக ் கூ ற முடியும ்.
webdunia photo
WD
என்றாலும ், உரி ய முறையில ் கிடைக்கும ் வசதிகளைக ் கொண்ட ு, எந் த அளவ ு முடியும ோ, அந் த அளவுக்க ு பண்டிகைக்குத ் தேவையானவற்ற ை குழந்தைகளுக்கும ், நம்மைச ் சார்ந்திருப்பவர்களுக்கும ் வாங்கிக ் கொடுத்த ு கொண்டாட்டத்த ை சிறப்பிப்போம ்.
கொண்டாட்டம ் குறைந்த ு வந்தாலும ், அவற்ற ை நிறைவ ு பெற்றதாக் க நாம ் முயற்சிப்போம ். வருங்கா ல சந்ததியினருக்க ு கொண்டாட்டத்தின ் மகத்துவத்த ை உணர்த்துவோம ் என்பத ே இதன்மூலம ் நாம ் கூறும ் செய்த ி.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?
குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?
குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...
குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
வைரம் இப்படிதான் கிடைக்கிறது
Show comments