Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஒரு சில இல்லைகள்
Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2009 (15:55 IST)
உலகத்தில் ஒரு சில விஷயங்கள் இல்லாமல் இருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கத் தோன்றும். ஜாதி, மதம், பணம், நோய், வறுமை போன்றவை. ஆனால் இங்கே சில இல்லைகள் உள்ளன. அவற்றை அறிந்து கொள்ளுங்கள்.
அல்பேனியா நாட்டில் மதங்கள் இல்லை.
நியூசிலாந்து நாட்டில் காக்கைகளே இல்லை.
ஆப்கானிஸ்தானில் ரயில் போக்குவரத்து இல்லை.
ஆப்ரிக்காவில் புலிகள் இல்லை.
நிலவில் வாயு மண்டலம் இல்லை.
பாம்புக்கு காது இல்லை.
முதலைக்கு நாக்கு இல்லை.
webdunia photo
WD
யானையின் தும்பிக்கையில் எலும்புகள் இல்லை.
அயர்லாந்தில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்களுக்கு வரிகள் இல்லை.
அரேபியா நாட்டில் நதிகள் இல்லை.
மீனின் கண்ணில் இமை இல்லை.
இந்தியாவில் எரிமலைகள் இல்லை.
எந்தப் பறவைக்கும் வியர்வைச் சுரப்பி இல்லை.
ஈ, எறும்பு முதலிய பூச்சிகளுக்கு கேட்கும் திறன் இல்லை.
யானைகளுக்கு தூரப் பார்வை இல்லை.
குளிர் காலத்தில் குயில் கூவுவது இல்லை.
பூனைக்கு இனிப்பு சுவையை கண்டறியும் ஆற்றல் இல்லை.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?
குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?
குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...
குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
வைரம் இப்படிதான் கிடைக்கிறது
Show comments