Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாகவி பாரதியாரின் 127ஆம் பிறந்தநாள்

Webdunia
செவ்வாய், 24 பிப்ரவரி 2009 (10:25 IST)
இன்று மகாகவி பாரதியாரின் 127வது பிறந்த நாள் விழா தமிழக மக்களால் கொண்டாடப்படுகிறது.

பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, காலை 9 மணிக்கு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள திருவுருவச் சிலைக்கு அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

தனது எழுத்துக்களின் மூலம் பாமர மக்களுக்கும் சுதந்திர தாகத்தை ஏற்படுத்திய மகாகவி பாரதியாரின் கவிதைகளை இந்த நாளில் நினைவு கூர்வோம்.

பார‌தியா‌ரி‌ன் ‌சில க‌விதைக‌ள்...

த‌மி‌ழ் மொ‌ழியை‌ப் ப‌ற்‌றிய க‌விதை‌யி‌ல்...
யாமறிந் த மொழிகளில ே தமிழ்மொழிபோல ்
இனிதா வ தெங்குங ் காணோம ்
பாமரராய ், விலங்குகளாய ், உலகனைத்தும ்
இகழ்ச்சிசொலப ் பான்ம ை கெட்ட ு
நாமமத ு தமிழரெனக ் கொண்டிங்க ு
வாழ்ந்திடுதல ் நன்ற ோ? சொல்லீர ்
தேமதுரத ் தமிழோச ை உலகமெலாம ்
பரவும ் வக ை செய்தல ் வேண்டு ம.
யாமறிந் த புலவரில ே கம்பனைப்போல ்,
வாள்ளுவர்போல ், இளங்கோவைப ் போல ்
பூமிதனில ் யாங்கணும ே பிறந்ததில்ல ை
உண்ம ை, வெறும ் புகழ்ச்ச ி யில்ல ை
ஊமையராய்ச ் செவிடர்களாய்க ் குருடர்களாய ்
வாழ்கின ் §ம ், ஒருசொற ் கேளீர ்
சேமமு ற வேண்டுமெனில ் தெருவெல்லாம ்
தமிழ ் முழக்கம ் செழிக்கச ் செய்வீர ்.

பிறநாட்ட ு நல்லறிஞர ் சாத்திரங்கள ்
தமிழ ் மொழியிற ் பெயர்த்தல ் வேண்டும ்
இறவா த புகழுடை ய புதுநூல்கள ்
தமிழ்மொழியில ் இயற்றல்வேண்டும ்
மறைவா க நமக்குள்ள ே பழங்கதைகள ்
சொல்லுவதிலோர ் மகிம ை யில்ல ை
திறமா ன புலமையெனில ் வெளிநாட்டோர ்
அத ை வணக்கஞ ் செய்தல ் வேண்டும ்.

செ‌ந்த‌மி‌ழ் நா‌ட்டி‌ன் பெருமையை எடு‌த்துரை‌க்‌கிறா‌ர் பார‌தி...

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையார் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது முச்சினிலே (செந்தமிழ்)
வேதம் நிறைந்த தமிழ் நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ் நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போலிளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ் நாடு (செந்தமிழ்)
கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ் நாடு - நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ் நாடு (செந்தமிழ்)
வள்ளுவன் தன்னை உல கினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி
யாரம் படைத்த தமிழ் நாடு (செந்தமிழ்)

கலை மகளை‌ப் போ‌ற்று‌கிறா‌ர் மகாக‌வி..
வெள்ளைத ் தாமரைப ் ப ூ வ ி லிருப்பாள ்
வீண ை செய்ய ு மொலிய ி லிருப்பாள ்.....
வீடுதோறுங ் கலையின ் விளக்கம ்
வீதிதோற ு மிரண்டொர ு பள்ள ி
நாட ு முற்றில ு முள்ள ன வ ூ ர்கள ்
நகர் க ளெங்கும ் பலப ல பள்ள ி
தேட ு கல்விய ி லாதத ொ ருரைத ்
தீயினுக ் கிரையா க மடுத்தல ்
கேட ு தீர்க்க ு மமுதெம ெ னன்ன ை
கேண்ம ை கொள் ள வழியிவ ை கண்டீர ் ( வெள்ளைத ்)
நித ி மிகுத்தவர ் பொற்குவ ை தாரீர ்
நித ி குறைந்தவர ் காசுகள ் தாரீ ர
அதுவ ு மற்றவர ் வாய்ச்ச ொ லருளீர ்
ஆண்மையா ள ருழைப்பின ை நல்கீர ்
மதுரத ் தேமொழ ி மாதர் க ளெல்லாம ்
வாண ி பூசைக ் குரிய ன பேசீர ்
எதுவ ு நல்கியிங ் கெவ்வக ை யானும ்
இப்பெருந ் தொழில ் நாட்டுதும ் வாரீர ்.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments