Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தாயை 100 முறை காப்பாற்றிய 9 வயது சிறுவன்!
Webdunia
புதன், 14 நவம்பர் 2007 (14:41 IST)
இங்கிலாந்தில் தொலைபேசி 999 என்ற எண்ணை தனது 9வது வயதிலேயே பயன்படுத்தக் கற்றுக் கொண்ட சிறுவன், தனத ு தாயை இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட முறை காப்பாற்றியுள்ளான ்.
இங்கிலாந்தில் உள்ள 47 வயதான ஆன் டெய்லர் என்ற பெண்மணிக்கு சர்க்கரை வியாத ி. கடுமையாக பாதிக்கப்பட்ட டெய்லருக்கு அவரது மகன் டேனியின் உதவி இல்லாமல் வாழ முடியாத நில ை. ஆனால் டேனியின் வயதோ ஒன்பத ு தான். ஆனாலும் தன் மகன் தனக்கு சிகிச்சை அளிக்கும் முறையை டெய்லர் கற்றுக் கொடுத்தார்.
தாயின் இரத்தத்தில் வேகமாக குறைந்து வரும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் விதமாக காலையில் முதல் வேலையாக தாய்க்கு இன்சூலின் போடுவதில் தொடங்குகிறது டேனியின் பணி.
பள்ளி முடிந்து வீடு திரும்பிய உடன் தனது தாய்க்கு இரத்த பரிசோதனை செய்வது தொடங்கி, இரவு முழுவதும் தாயைக் கவனமாக பார்த்துக் கொள்வது என தொடர்கிறது.
டேனியின் இந்த தியாகம் அவனுக்க ு, டெய்லர் எழுதியுள்ள கடிதத்தின் மூலம் தெரிய வருகிறது. அக்கடிதத்தில் தான் ஒருவேளை திடிரென்று இறந்து போனால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் டெய்லர் அக்கடிதத்தில் டேனிக்கு எழுதியுள்ளார்.
தாய்க்கு பணிவிடை செய்யும் டேனிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த ன. இங்கிலாந்தின் பெருமைக்குரியவர் விருதை கடந்த 2004-ஆம் ஆண்டு டெய்லி மிரர் நாளேடு டேனிக்கு வழங்கி கெளரவித்தத ு. உரிய நேரத்தில் 999 என்ற எண்ணை தொடர்பு கொண்டு சிகிச்சை அளித்ததன் மூலம் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தடவைகளில் தன் தாயைக் டேனி காப்பாற்றியுள்ளான்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?
குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?
குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...
குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
வைரம் இப்படிதான் கிடைக்கிறது
Show comments