Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடு‌ப்பூ‌சி அ‌ட்டவணை

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2009 (15:52 IST)
குழந்தைகளுக்கு ஒ‌வ்வொரு மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், ஒ‌வ்வொரு வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், பல நோ‌ய்களை அண்ட விடமால் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

நோ‌ய் வ‌ந்த ‌பிறகு அத‌ற்கு மரு‌த்துவ‌ம் செ‌ய்வதை ‌விட, வரு‌ம் மு‌ன் கா‌ப்பதே ‌சிற‌ந்தது.

‌ பிற‌ந்த குழ‌ந்தைகளு‌க்கு மரு‌த்துவ‌ர்க‌ளா‌ல் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசி அட்டவணை:

* பிசிஜி - பிறப்பின் போது
* ஒபிவி (1) + ஹெபடைடிஸ் பி (1) - பிறப்பின்போது
* ஹெபடைடிஸ் பி (2) - 4 வாரங்கள
* டிபிடி (1) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 8 வாரங்கள
* டிபிடி (2) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 12 - 20 வாரங்கள
* டிபிடி (3) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 18-20 வாரங்கள
* அம்மை + ஒபிவி + ஹெபடைடிஸ் (3) - 8-9 மாதங்கள
* சின்னம்மை (விருப்பத்துடன்) - 12-18 மாதங்கள
* எம்எம்ஆர் - 15-18 மாதங்கள்
* எச்ஐபி (பூஸ்டர்) - 15-18 மாதங்கள
* டிபிடி + ஒபிவி (முதல் பூஸ்டர்) - 18-24 மாதங்கள
* ஹெபடைடிஸ்-ஏ மருந்து (விருப்பம்) - 2 ஆண்டுகள
* டைபாய்டு ஊசி - 3 ஆண்டுகள
* டிபிடி + ஒபிவி (இரண்டாவது பூஸ்டர்) - 5 ஆண்டுகள்
* ஹெபடைடிஸ் - ஏ மருந்து (விருப்பம் - 5 ஆண்டுகள
* எம்எம்ஆர் (அம்மை மற்றும் எம்எம்ஆர் கொடுக்காவிட்டால்) - 5 ஆண்டுகள
* வாய்வழியாக டைபாய்டு - 8 ஆண்டுகள
* வாய்வழியாக டைபாய்டு - 9 ஆண்டுகள்
* டெட்டானஸ் - 10 ஆண்டுகள்
* சின்னம்மை தடுப்பூசி - 10 ஆண்டுகள் (சின்னம்மை தடுப்பூசி ஆரம்பத்திலேயே கொடுக்காவிட்டாலும், சின்னம்மை ஏற்கெனவே வராவிட்டாலும்)
* டைபாய்டு வாய்வழியாக - 12 ஆண்டுகள்
* டெட்டானஸ் டாக்சாய்டு (டிடி) - 16 ஆண்டுகள்

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments