Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழ‌ந்தைக‌ள் பாதுகா‌ப்‌பி‌ற்கு பு‌திய ச‌ட்ட‌ம் : ம‌த்‌திய அரசு!

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2007 (12:34 IST)
நமத ு நா‌ட்டி‌ல ் அ‌திக‌ரி‌த்துவரு‌ம ் குழ‌ந்தைக‌ளு‌க்க ு எ‌திரா ன வ‌ன்முறைகளை‌த ் தடு‌ப்பத‌ற்கா க பு‌தி ய ச‌ட்ட‌ம ் இய‌ற்ற‌ நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய அரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

மா‌நில‌ங்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு கே‌‌ள்‌வ ி ஒ‌ன்‌றி‌ற்க ு எழு‌த்துபூ‌ர்வமாக‌ப ் ப‌தில‌ளி‌த் த பெ‌ண்க‌ள ், குழ‌ந்தைக‌ள ் மே‌ம்பா‌ட்டு‌ அமை‌ச்ச க இணையமை‌ச்ச‌ர ் ரேணுக ா செள‌த்‌‌ர ி, நா‌ட்டி‌ல ் குழ‌ந்தைக‌ளு‌க்க ு எ‌திரா ன வ‌ன்முறைக‌ள ் அ‌திகமா க உ‌ள்ள ன. தே‌சி ய கு‌ற்ற‌‌‌ப ் ப‌திவே‌ட்டு‌ப்பட ி, குழ‌ந்தைக‌ளு‌க்க ு எ‌திரா ன வ‌ன்முறைக‌ள ் மேலு‌ம ் அ‌திக‌ரி‌ப்பத‌ற்கா ன ஆதார‌‌மி‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌றினா‌ர ்.

குழ‌‌ந்தைக‌ளி‌ன ் பாதுகா‌ப்ப ு, க‌ல்‌வ ி ஆ‌கியவ‌ற்று‌க்கா க த‌னியா க ‌ தி‌ட்ட‌ம ் எதுவு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்றாலு‌ம ், குழ‌ந்த ை தொ‌‌‌ழிலாள‌ர்க‌ளி‌ன ் மறுவா‌ழ்வ ு, பாதுகா‌ப்ப ு ஆ‌கியவ‌ற்று‌க்கா க ஒரு‌ங்‌கிணை‌ந் த தெருவோர‌க ் குழ‌ந்தைக‌ள ் நல‌த்‌தி‌ட்ட‌ம ் செய‌ல்படு‌த்த‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு. இ‌‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ன ் ஒர ு பகு‌தியா க க‌‌ல்‌வியு‌ம ் வழ‌ங்க‌ப்படு‌கிறத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ம‌ற்றொர ு கே‌ள்‌வி‌க்க ு அவ‌ர ் அ‌ளி‌த்து‌ள் ள ப‌தி‌லி‌‌ல ், 11 ஆவத ு ஐ‌ந்தா‌ண்டு‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌‌ல ் ம‌த்‌தி ய அரச ு உத‌வியுட‌ன ் செய‌ல்பட‌க ் கூடி ய ஒரு‌ங்‌கிணை‌ந் த குழ‌ந்தைக‌ள ் பாதுகா‌ப்பு‌த ் ‌ தி‌ட்ட‌த்த ை குழ‌ந்தைக‌ள ் மே‌ம்பா‌ட்ட ு அமை‌ச்சக‌ம ் உருவா‌க்‌கியு‌ள்ளத ு. இத‌ன்பட ி ஒ‌வ்வொர ு மா‌நில‌ம ், யூ‌னிய‌ன ் ‌ பிரதேச‌ங்க‌ளி‌ல ் குழ‌ந்தைக‌‌ள ் த‌த்தெடு‌ப்ப ு மைய‌ங்க‌ள ் உருவா‌க்க‌ப்படு‌ம ்.

இ‌ந் த மைய‌ங்க‌ள ் மூல‌ம ் த‌த்தெடு‌ப்ப ை ஊ‌க்கு‌வி‌ப்பத‌ற்கா ன ‌ தி‌ட்ட‌ங்க‌ள ் செய‌ல்படு‌த்த‌ப்படு‌ம ். குழ‌ந்தைகள ை அய‌ல்நாடுகளு‌க்க ு த‌த்து‌க்கொடு‌ப்பத ை இ‌ம்மைய‌ங்க‌ள ் க‌ண்கா‌ணி‌க்கு‌ம ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

அ‌ங்‌கீகார‌மி‌ல்லா த த‌த்தெடு‌ப்ப ு முகவா‌ண்மைக‌ள ், மரு‌த்துமனைக‌ள ், ‌ விடு‌திக‌ள ் மூல‌ம ் ச‌ட்ட‌விரோதமாக‌க ் குழ‌ந்தைக‌ள ் த‌த்து‌க ் கொடு‌ப்பதை‌த ் தடு‌க் க நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ். அ‌ங்‌கீகார‌ம ் பெ‌ற் ற த‌த்து‌க ் கொடு‌ப்ப ு மைய‌ங்களு‌க்க ு அ‌தி க உத‌விக‌ள ் வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன் ற அமை‌ச்ச‌ர ் ரேணுக ா செள‌த்‌ர ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments