Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குழ‌ந்தைக‌ள் பாதுகா‌ப்‌பி‌ற்கு பு‌திய ச‌ட்ட‌ம் : ம‌த்‌திய அரசு!

குழ‌ந்தைக‌ள் பாதுகா‌ப்‌பி‌ற்கு பு‌திய ச‌ட்ட‌ம் : ம‌த்‌திய அரசு!
, செவ்வாய், 27 நவம்பர் 2007 (12:34 IST)
நமதநா‌ட்டி‌லஅ‌திக‌ரி‌த்துவரு‌மகுழ‌ந்தைக‌ளு‌க்கஎ‌திராவ‌ன்முறைகளை‌ததடு‌ப்பத‌ற்காபு‌திச‌ட்ட‌மஇய‌ற்ற‌ நடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்றநாடாளும‌ன்ற‌த்‌தி‌லம‌த்‌திஅரசதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

மா‌நில‌ங்களவை‌யி‌லஇ‌ன்றகே‌‌ள்‌வி ஒ‌ன்‌றி‌ற்கஎழு‌த்துபூ‌ர்வமாக‌பப‌தில‌ளி‌த்பெ‌ண்க‌ள், குழ‌ந்தைக‌ளமே‌ம்பா‌ட்டு‌ அமை‌ச்சஇணையமை‌ச்ச‌ரரேணுகசெள‌த்‌‌ரி, நா‌ட்டி‌லகுழ‌ந்தைக‌ளு‌க்கஎ‌திராவ‌ன்முறைக‌ளஅ‌திகமாஉ‌ள்ளன. தே‌சிகு‌ற்ற‌‌‌பப‌திவே‌ட்டு‌ப்படி, குழ‌ந்தைக‌ளு‌க்கஎ‌திராவ‌ன்முறைக‌ளமேலு‌மஅ‌திக‌ரி‌ப்பத‌ற்காஆதார‌‌மி‌ல்லஎ‌ன்றகூ‌றினா‌ர்.

குழ‌‌ந்தைக‌ளி‌னபாதுகா‌ப்பு, க‌ல்‌வி ஆ‌கியவ‌ற்று‌க்காத‌னியாக ‌தி‌ட்ட‌மஎதுவு‌மஇ‌ல்லஎ‌ன்றாலு‌ம், குழ‌ந்ததொ‌‌‌ழிலாள‌ர்க‌ளி‌னமறுவா‌ழ்வு, பாதுகா‌ப்பஆ‌கியவ‌ற்று‌க்காஒரு‌ங்‌கிணை‌ந்தெருவோர‌ககுழ‌ந்தைக‌ளநல‌த்‌தி‌ட்ட‌மசெய‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டவரு‌கிறது. இ‌‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌னஒரபகு‌தியாக‌‌ல்‌வியு‌மவழ‌ங்க‌ப்படு‌கிறதஎ‌ன்று‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ம‌ற்றொரகே‌ள்‌வி‌க்கஅவ‌ரஅ‌ளி‌த்து‌ள்ப‌தி‌லி‌‌ல், 11 ஆவதஐ‌ந்தா‌ண்டு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌‌லம‌த்‌திஅரசஉத‌வியுட‌னசெய‌ல்பட‌ககூடிஒரு‌ங்‌கிணை‌ந்குழ‌ந்தைக‌ளபாதுகா‌ப்பு‌த் ‌தி‌ட்ட‌த்தகுழ‌ந்தைக‌ளமே‌ம்பா‌ட்டஅமை‌ச்சக‌மஉருவா‌க்‌கியு‌ள்ளது. இத‌ன்படி ஒ‌வ்வொரமா‌நில‌ம், யூ‌னிய‌ன் ‌பிரதேச‌ங்க‌ளி‌லகுழ‌ந்தைக‌‌ளத‌த்தெடு‌ப்பமைய‌ங்க‌ளஉருவா‌க்க‌ப்படு‌ம்.

இ‌ந்மைய‌ங்க‌ளமூல‌மத‌த்தெடு‌ப்பஊ‌க்கு‌வி‌ப்பத‌ற்கான ‌தி‌ட்ட‌ங்க‌ளசெய‌ல்படு‌த்த‌ப்படு‌ம். குழ‌ந்தைகளஅய‌ல்நாடுகளு‌க்கத‌த்து‌க்கொடு‌ப்பதஇ‌ம்மைய‌ங்க‌ளக‌ண்கா‌ணி‌க்கு‌மஎ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

அ‌ங்‌கீகார‌மி‌ல்லாத‌த்தெடு‌ப்பமுகவா‌ண்மைக‌ள், மரு‌த்துமனைக‌ள், ‌விடு‌திக‌ளமூல‌மச‌ட்ட‌விரோதமாக‌ககுழ‌ந்தைக‌ளத‌த்து‌ககொடு‌ப்பதை‌ததடு‌க்நடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌ம். அ‌ங்‌கீகார‌மபெ‌ற்த‌த்து‌ககொடு‌ப்பமைய‌ங்களு‌க்கஅ‌திஉத‌விக‌ளவழ‌ங்க‌ப்படு‌மஎ‌ன்அமை‌ச்ச‌ரரேணுகசெள‌த்‌ரி கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil