Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகா சரஸ்வதி பராசக்தியின் செயல்-சக்தி!

Webdunia
இறைவனின ் படைப்பாற்றலா க வெளிப்பட் ட பராசக்தியின ் நான்க ு அம்சங்களில ் ஒன்ற ே மக ா சரஸ்வத ி என்றழைக்கப்படும ் செயல ்- சக்த ி என்ற ு ஸ்ர ீ அரவிந்தர ் “அன்ன ை” என் ற புத்தகத்தில ் எழுதியுள்ளார ்.

webdunia photoWD
“மக ா சரஸ்வத ி அன்னையின ் செயல ்- சக்த ி ஆவாள ். அவள ் பூரணம ், ஒழுங்க ு ஆகியவற்றின ் அத ி தேவத ை. நால்வருள ் ( மகேஸ்வர ி, மகாலக்ஷ்ம ி, மக ா காள ி, மக ா சரஸ்வத ி) இளையவளாகி ய இவள ் காரியங்கள ை முழுமையா க நிறைவேற்றுவதில ் உதவுபவள ், ச ட இயல்பிற்க ு மி க அருகிலுள்ளவள ், க ை தேர்ந் த கலைஞனின ் ஆழ்ந் த திட் ப நுட்பமா ன அறிவ ு, நுண்ம ை, பொறும ை, உள்ளொள ி பெற் ற மனத்தின ், உணர்வுடன ் வேல ை செய்யும ் கையின ், ஊடுறுவிக ் காணும ் பார்வையின ், இவற்றின ் நூலிழ ை பிசகாத ் திறமைகளைத ் தன்னுள ் கொண்டவள ். தான ் தேர்ந்தெடுத்தவர்களுக்க ு இவைகளைக ் கொடுக்கவல்லவள ்” என்ற ு அப்புத்தகத்தில ் ( பக்கம ் 54-55) கூறியுள்ளார ்.

வெளிப்பாட்டின ் வரிசையில ் மக ா சரஸ்வதிய ே ( இறைவனின்ற ு) இறுதியில ் வந்தவள ். அவளுடை ய தன ி இயல்பில ், அவளுடை ய அதிர்வின ் தன்மையில ் அவள ்... ஒர ு குழந்தைக்கூ ட நெருங்கியவளா க இருக்கிளாள ். இளம ் பருவத்தினர ை, குழந்தைகள ை, வளர்ச்ச ி இன்னும ் முடியாதிருப்பவைகள ை அவள ் விரும்புகிறாள ். அவர்கள ை உருமாற்றிப ் பூரணப்படுத்துவதற்குப ் போதி ய காலம ் உள்ளத ு. இளைஞர்களின ் நடவடிக்கைகள ை அவள ் விரும்புகிறாள ் என்ற ு மக ா சரஸ்வதியின ் தன்மைகள ை அரவிந்தருடன ் ஆன்மீ க மாமுயற்சியில ் ஈடுபட் ட ஸ்ர ீ அன்ன ை கூறுகிறார ்.

நமத ு வாழ்வில ் நமத ு பணிகளில ் நம்ம ை முழுமைய ை நோக்க ி உந்தும ் ஆற்றலாகவும ், அதன ை நாம ் முடிப்பதற்கா ன சக்தியாகவும ் மக ா சரஸ்வத ி திகழ்கிறார ். எனவேதான ் கல்வ ி, இச ை, ஓவியம ் உள்ளிட் ட கலைகள ் அனைத்திற்குமா ன கடவுளா க சரஸ்வதிய ை வணங்குகிறோம ். நமத ு பணிகளில ் நாம ் பயன்படுத்தும ் கருவிகளையும ் தூய்மைபடுத்த ி ஆயு த பூச ை கொண்டாடுகிறோம ். இதுவ ே நவராத்திர ி, சரஸ்வத ி பூச ை, ஆயு த பூச ை ஆகி ய பண்டிகைகளின ் ஆன்மீ க அடிப்படையாகும ்.

வங்காளம ் உள்ளிட் ட நமத ு நாட்டின ் கிழக்க ு மாநிலங்களில ் துர்க ா பூசையா க கொண்டாடப்படுகிறத ு. பராசக்தியின ் ஆற்றலாகத ் திகழும ் மக ா காளியின ் வடிவமா ன துர்கைத ் தாய ை அங்க ு வழிபடுகின்றனர ்.

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments