Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரியோ ஒலிம்பிக்: சாய்னா, சிந்து, மனோஜ் வெற்றி!

ரியோ ஒலிம்பிக்: சாய்னா, சிந்து, மனோஜ் வெற்றி!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (06:00 IST)
ரியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் ஜி பிரிவில் இடம் பெற்றுள்ள நட்சத்திர வீராங்கனையான சாய்னா, பிரேசிலின் லோஹனி விசென்டியை  எதிர்த்து விளையாடினார். போட்டியில் 21-17, 21-17 என்ற செட்களில் வெற்றி பெற்றார்.


 

மற்றொரு போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து தனது முதல் லீக் சுற்றில் ஹங்கேரியின் லாரா சரோசியை எதிர்த்து விளையாடினார். போட்டியில், 21-8, 21-9 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

குத்துச் சண்டை 64 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் மனோஜ் குமார் லித்துவனியாவை சேர்ந்த எவால்டஸ் பெட்ராஸ்கஸ் உடன் மோதினார். இந்தப் போட்டியில் இந்திய வீரர் மனோஜ் குமார் 2-1 என்ற கணக்கில், லித்துவனியா வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

லீக் போட்டிகளில் விளையாட தேசிய அணியைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்… லாரா வேதனை!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா?... துணைப் பயிற்சியாளர் அளித்த பதில்!

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments