ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி

ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (17:38 IST)
ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கடம்பி எச் பிரிவில் இடம் பெற்று உள்ளார்.


 


அவர் தனது தொடக்க ஆட்டத்தில் மெக்சிகோ வீரர் லினோ முன்ஹெசுடன் மோதினார். இதில் அவர் 21-11, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். 2-வது ஆட்டத்தில் சுவீடன் வீரர் ஹென்ரியுடன் 14-ந் தேதி மோதுகிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி. சிந்து ஆகியோர் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றனர்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி: 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது!

திடீரென இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய விராட் கோலி.. அனுஷ்காவிடம் காரணம் கேட்கும் ரசிகர்கள்..!

இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டி.. நியூசிலாந்து அபார வெற்றி..!

சூதாட்ட புகார் எதிரொலி.. முக்கிய கிரிக்கெட் வீரருக்கு ஐசிசி தடை.. 14 நாட்களுக்குள் விளக்கம் தர உத்தரவு..!

மகளிர் ஐபிஎல் போட்டியில் முதல் சதம்.. உலக சாதனை செய்த வீராங்கனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments