ரியோ ஒலிம்பிக்: வில்வித்தையில் பாம்பய்லாதேவி முன்னேற்றம்

ரியோ ஒலிம்பிக்: வில்வித்தையில் பாம்பய்லாதேவி முன்னேற்றம்

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (10:48 IST)
ஒலிம்பிக் வில்வித்தையில் பெண்களுக்கான ரிகர்வ் பிரிவின் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை பாம்பய்லாதேவி கால்இறுதிக்கு முந்தைய சுற்றை எட்டினார்.


 


முதல் சுற்றில் ஆஸ்திரிய வீராங்கனை லாரன்ஸ் பால்டாப்பை 6–2 என்ற கணக்கில் தோற்கடித்தார். சிறிது நேரத்தில் 2–வது சுற்றில் சீனத்தைபே வீராங்கனை சியா லின் ஷியுடன், பாம்பய்லாதேவி மோதினார்.

இதிலும் 4 செட்டுகளிலும் பாம்பய்லாதேவி அம்புகளை எய்துவதில் எதிராளியை விட சிறப்பாக செயல்பட்டார். இதன் அடிப்படையில் பாம்பய்லாதேவி 6–2 என்ற கணக்கில் சியான் லின் ஷியை வெளியேற்றினார். கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் இன்று நடக்கிறது.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை.. வங்கதேசம் அதிரடி உத்தரவு..!

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், அதிவேகமாக 100 சிக்ஸர்களை விளாசி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச டி20 லீக் தொடர்: சாம் கரண் தலைமையிலான அணி அபார வெற்றி..

ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் விளையாடுவது சந்தேகமா? என்ன நடந்தது?

வங்கதேச வீரர் ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதி இல்லையா? பிசிசிஐ கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments