ஒலிம்பிக்கில் களைகட்டும் பாலியல் தொழில்

ஒலிம்பிக்கில் களைகட்டும் பாலியல் தொழில்

Webdunia
ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2016 (17:40 IST)
ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட்டுகள் ஒரு பக்கம் ரசிகர்களை கவர்ந்தாலும், மறுபக்கம் வன்முறை மற்றும் பாலியல் தொழில் களைகட்டி வருகிறது.


 

 
ரியோ நகரில் கடந்த 5ம் தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள் 29ம் தேதி வரை நடைப்பெறும். வழக்கமாகவே ஒலிம்பிக் போட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் வருகை தருவது உண்டு. அந்த வகையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியைக் காண தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர். 
 
ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட்டுகள் ஒரு பக்கம் ரசிகர்களை கவர்ந்தாலும், மறுபக்கம் வன்முறை மற்றும் பாலியல் தொழில் களைகட்டி வருகிறது.
 
ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முன்னவே அருகில் உள்ள கிராமங்களில் பாலியல் தொழில் தொடங்க ஆரம்பித்துவிட்டது. போட்டியை காண வரும் ரசிகர்கள் அழகிகளால் ஈர்க்கப்பட்டு அங்கு செல்வதும் உண்டு.
 
இந்நிலையில் அந்த் நகரில் வன்முறை அதிகரிக்க தொடங்கிவிட்டது. ஏராளமான சிறுவர்கள் வழிப்பறியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
 
அதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பாலியல் தொழில் அங்கு தங்கு தடையின்றி நடந்து வருகிறது. 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூதாட்ட புகார் எதிரொலி.. முக்கிய கிரிக்கெட் வீரருக்கு ஐசிசி தடை.. 14 நாட்களுக்குள் விளக்கம் தர உத்தரவு..!

மகளிர் ஐபிஎல் போட்டியில் முதல் சதம்.. உலக சாதனை செய்த வீராங்கனை..!

10 ஓவர்களில் சோலியை முடித்த இந்திய அணி.. அபிஷேக் சர்மாவின் வரலாற்று சாதனை..!

உலகக்கோப்பையை தவிர்ப்போம் என கூறிவிட்டு அணியை அறிவித்த பாகிஸ்தான்.. பூச்சாண்டி காட்டுகிறதா?

வங்கதேசத்தை நீக்கினால் உலக கோப்பை தொடரில் நாங்களும் விலகுவோம்: பாகிஸ்தான்

அடுத்த கட்டுரையில்