Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈஷா ஆரோக்யா தாய்மை திட்டம்

Webdunia
செவ்வாய், 17 ஏப்ரல் 2012 (12:56 IST)
webdunia photo
WD
தாய்ம ை என்பத ு ஒவ்வொர ு பெண்ணின ் வாழ்விலும ் ஒர ு முக்கி ய அங்கமா க அமைகிறத ு. அப்படிபட் ட தாய்மையைப ் பேண ி பாதுகாக்கும ் ஒர ு அற்புதமா ன முயற்சிதான ் இந் த " தாய்ம ை" நிகழ்ச்ச ி.

கர்ப்பம ் மற்றும ் பிரசவம ் என்பத ு இயற்கையா ன ஒர ு நிகழ்வ ு. ஆனால ் தற்போதை ய காலகட்டத்தில ் இவற்ற ை சிக்கலானதாகவும ் அச்சப்படும ் ஒன்றாகவும ் மக்கள ் பார்க்கத ் தொடங்கிவிட்டனர ். இதற்க ு மாறிவரும ் சூழலும ், கர்ப்பிணிப ் பெண்கள ் எவ்வாற ு பார்த்துக்கொள்ளப்ப ட வேண்டும ் என்பத ை பற்றி ய அறியாமையும்தான ் காரணங்கள ்.

ஆரோக்கியமா ன குழந்த ை உருவாகவும ் இயற்கையா ன முறையில ் பிரசவம ் நிகழவும ், கருவுற்றிருக்கும ் தாயின ் உடல ் மற்றும ் மனநில ை நல் ல நிலையில ் இருப்பத ு அவசியம ். நம்முடை ய உடலும ் மனமும ் நெருங்கி ய தொடர்ப ு உள்ளவ ை. மனதில ் ஏற்படும ் மாற்றங்கள ் உடலையும ் உடலில ் ஏற்படும ் மாற்றங்கள ் மனதையும ் பெரிதும ் பாதிக்கிறத ு.

ஆரோக்கியம ் என்பத ு கருவிலிருந்த ே தொடங்குகிறத ு. வளரும ் கருவின ் ஆரோக்கியத்தையும ் அக்கருவின ை சுமக்கும ் தாயின ் ஆரோக்கியமும ் மேம்ப ட, சத்குர ு அவர்களின ் வழிகாட்டுதலில ் " ஈஷ ா ஆரோக்ய ா தாய்ம ை திட்டம ்" என்னும ் திட்டம ் துவங்கப்பட்டிருக்கிறத ு.

கருவுற் ற தாய்மார்களுக்கா க ப ல இடங்களிலும ் நடக்கவிருக்கும ் இந் த நிகழ்ச்ச ி முதன்முதலில ் சேலம ் நகரில ் துவங்கவுள்ளத ு.

இந்நிகழ்ச்சியின ் சிறப்ப ு அம்சங்கள ்

* கர்ப் ப காலத்தின ் பல்வேற ு நிலைகள ் பற்றியும ், பிரசவம ், பச்சிளங்குழந்த ை பராமரிப்ப ு, தாய்ப்பால ் மகத்துவம ், குழந்த ை வளர்ப்ப ு ஆகியவ ை குறித் த விளக்கங்களும ் எளிதா க புரியும ் வண்ணம ் ஒல ி ஒள ி காட்சிகளா க இடம ் பெறும ்.
* தன்னைப ் போன் ற தாய்மார்களுடன ் பழகுவதற்கும ் பகிர்ந்த ு கொள்வதற்குமா ன சூழ்நில ை கிடைக்கும ்.
* விளக் க வகுப்புகள ், கலந்துரையாடல்கள ், செயல்முற ை விளக்கங்கள ், குழ ு விளையாட்டுக்கள ், பகிர்ந்த ு கொள்ளுதல ், ஆக்கப்பூர்வமா ன சிந்தனைய ை தூண்டும ் பயிற்சிகள ், சத்தா ன உணவுமுற ை பற்றி ய செய்முற ை விளக்கங்கள ் போன்றவ ை இடம ் பெறும ்.
* மகப்பேற ு மருத்துவர்களின ் கர்ப்பகா ல கவனிப்பிற்க ு உறுதுணையா க இந்தத ் திட்டம ் இருக்கும ்.
* சக்திமிக் க தியானம ், பிராணாயாமம ் மற்றும ் ஆசன ா போன் ற யோகப ் பயிற்சிகள ் கற்றுத்தரப ் படும ்.
* இவ்வகுப்புகள ் 15 வகுப்புகளா க வாரம ் ஒர ு முற ை சுமார ் 2 மண ி நேரம ் நடைபெறும ்.
*வகுப்புகள ் தகுத ி, திறம ை மற்றும ் அனுபவமிக் க வல்லுனர்களால ் நடத்தப்படுகிறத ு.


பலன்கள்

*வளரும ் உயிர ை பற்றி ய விழிப்புணர்வ ை தாயிடம ் அதிகரிக் க செய்கிறத ு. இதனால ் கர ு முதல ே தாய்க்கும ் சேய்க்கும ் நல் ல பந்தம ் உருவாகிறத ு.
*கருவின ் சுமைய ை தாங்குவதற்கும ், இயற்கையா ன முறையில ் பிரசவிக்கவும ், எலும்புகள ், தச ை மற்றும ் தச ை நார்கள ் உறுதியாகவும ், வளையும ் தன்ம ை கொண்டதாகவும ் இருக் க உதவுகிறத ு.
*இங்க ு கற்றுத்தரப்படும ் யோகப ் பயிற்சிகள ் பிரசவத்தின ் போத ு ஏற்படும ் பதட்டத்தையும ் ம ன அழுத்தத்தையும ் குறைக்கிறத ு.
*பிறக்கப ் போகும ் குழந்தையின ் உடல ் ம்ற்றும ் மூள ை நன்க ு வள ர பெரிதும ் உதவுகிறத ு.
* பேற ு காலத்திற்குப ் பிறக ு உடல ் விரைவில ் பழை ய நிலைய ை அடை ய பெரிதும ் உதவுகிறத ு.
*சிக்கல ் இல்ல ா சுகமா ன பிரசவம ் என்பத ு இயற்கையா ன நிகழ்வாயிருக் க உதவுகிறத ு.

வகுப்ப ு மற்றும ் முன்பதிவ ு விபரம ்

துவங்கும ் நாள ்: 22.04.2012
இடம ்: ஈஷ ா ஆரோக்ய ா, 7/1, அத்வை த ஆசிரமம ் ரோட ு, பேர்லேண்ட்ஸ ், சேலம ்-16.

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கன்னி!

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – சிம்மம்!

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கடகம்!

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மிதுனம்!

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – ரிஷபம்!

Show comments