Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் கோயில்

-கா. அ‌ய்யநாத‌ன்

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (18:07 IST)
திருநெல்வேல ி மாவட்டத்திற்க ு அழக ு சேர்த்த ு அரணாய ் திகழும ் பொதிக ை மலையில ் தாமிரபரண ி நதிக ் கரையில ் அழகி ய இயற்க ை சூழலில ் அமைந்துள்ளத ு ஸ்ர ீ சொரிமுத்த ு அய்யனார ் கோயில ்.

பாபநாசம ் அணைக்குச ் செல்லும ் பாதையில ் காரையார ் என் ற இடத்தில ் அமைந்துள் ள இத்திருக்கோயிலில ் எழுந்தருளியுள் ள ஸ்ர ீ சொரிமுத்த ு அய்யனார ், திருநெல்வேல ி, தூத்துக்குட ி மாவட்டங்களில ் வாழும ் ப ல சமூ க மக்கள ் வணங்கும ் தெய்வமாவார ்.

சுவாம ி அய்யப்பன ் என் ற நாமகரணத்துடன ் சபரிமல ை உள்ளிட் ட ப ல தலங்களில ் வழிபடப்படும ் அந்தத ் தெய்வம ே இங்க ு ஸ்ர ீ சொரிமுத்த ு அய்யனார ் ஆ க வழிபடப்படுகிறார ் என்ற ு இக்கோயிலில ் பொரிக்கப்பட்டுள் ள விவரம ் கூறுகிறத ு.

webdunia photoWD
குண்டலின ி சாஸ்திரப்பட ி, நமத ு உடலின ் ஆற ு மையங்களும ் சி ல தெய்வங்களின ் தலத்தின ் ஆளுமையில ் உள்ளதா க கூறப்படுகிறத ு. அதன்பட ி, மூலாதாரம ் என்றழைக்கப்படும ் முதல ் சக்கரத்தின ் தலங்களா க திருவாரூர ், திருப்பரங்குன்றம ், சொரிமுத்த ு அய்யனார ் கோயில்களும ், சுவாதிஸ்டானம ் என்றழைக்கப்படும ் இரண்டாவத ு சக்கரத்தின ் தலங்களா க திருவானைக்க ா, திருச்செந்தூர ், அச்சன்கோயில ் ஆகியனவும ், விசுத்த ி என்றழைக்கப்படும ் சக்கரத்தின ் தலங்களா க ஸ்ர ீ காளாஸ்த்திர ி, திருப்பரங்குன்றம ், பந்தளம ் ஆகியனவும ், அஜ்ன ா என்றழைக்கப்படும ் சக்கரத்தின ் தலங்களா க காச ி, பழமுதிர்ச்சோல ை, சபரிமல ை ஆகியனவும ், பிரம்மரேந்திரம ் என்றழைக்கப்படும ் சக்கரத்தின ் தலங்களா க கையிலாயம ், கதிர்க்காமம ், காந்தமல ை ஆகியனவும ் குறிக்கப்பட்டுள்ள ன.

சாதீயத்த ை ஒழிக் க முத்துப ் பாட்டன ் என் ற பெயரோட ு மானு ட ரூபத்தில ் வந் த அய்யப்பன ் இங்க ு வாழ்ந்த ு வந் த வால ை பகட ை என்பவரின ் இரண்ட ு பெண்களைக ் கட்டிக்கொண்ட ு வாழ்ந்த ு மறைந்ததாகவும ், அவர்கள ே ஸ்ர ீ சொரிமுத்த ு அய்யனாராகவும ், அவரின ் இரண்ட ு மனைவிகளா ன பொம்மக்க ா, திம்மக்க ா என் ற பெயர்களில ் எழுந்தருள ி அருள ் பாலித்த ு வருவதாகவும ் திருவிதாங்கூர ் ஆவணம ் கூறுகிறத ு.

webdunia photoWD
அய்யப்பனுக்க ு ( அய்யனாருக்க ு) இதுவ ே முதல ் கோயில ் என்பதால ் சபரிமல ை செல்லும ் பக்தர்கள ் பலரும ் இங்க ு வந்த ு விர த மால ை அணிவித்துக ் கொள்வத ு வழக்கமா க உள்ளத ு. குழந்த ை வேண்ட ி, பச ு நல் ல பால ் த ர வேண்ட ி, நோய்கள ் தீரவேண்ட ி, வழக்க ு வெற்ற ி கிடைக் க வேண்ட ி ஒவ்வொர ு நாளும ் ப ல நூற்றுக்கணக்கா ன மக்கள ் இத்திருத்தலத்திற்க ு வருகின்றனர ்.

இக்கோயிலி்ல ் காவல ் தெய்வமா க பூதத்தார ் வழிபடப்படுகிறார ். பேச்சியம்மன ் என் ற கு ல தெய்வம ் இங்க ு உள்ளத ு. இங்க ு வரும ் மக்கள ் கிட ா வெட்ட ி சாமிக்குப ் படைத்த ு வணங்கும ் வழக்கம ் உள்ளத ு.

webdunia photoWD
அடர்ந் த வனப ் பகுதியில ் அமைந்திருக்கும ் இக்கோயிலி்ற்க ு மால ை நேரத்தில ் சென்றால ் அங்க ு நிலவும ் சூழலில ் புறப்பட்ட ு வ ர மனமிருக்காத ு. எங்க ு பார்த்தாலும ் மயில்கள ், பாறைகளுக்க ு இடைய ே வளைந்த ு நெளிந்த ு ஓட ி வரும ் தாமிரபரண ி ஆற ு, இதமாய ் வீசும ் பொதிக ை மலைக ் காற்ற ு என்ற ு பூலோ க சுவர்க்கமாகவ ே அவ்விடம ் தெரியும ்.

அமைவி ட‌ம் : திருநெல்வேலியில ் இருந்த ு 60 க ி. ம ீ. தூரத்தில ் காரையார ் உள்ளத ு. தூத்துக்குடியில ் இருந்த ு 110 க ி. ம ீ. தூரத்தில ் உள்ளத ு.

தங்குமி ட வ ச‌தி : பொதிக ை மல ை அடிவாரத்திலுள் ள விக்கிரமசிங்கபுரத்தில ் தங்கலாம ் அல்லத ு அம்பாசமுத்திரத்தில ் தங்கிக்கொண்ட ு இத்தலத்திற்க ு வரலாம ்.

விசே ட நாட் க‌ள் : த ை மற்றும ் ஆட ி அமாவாச ை தினங்களில ் இத்திருக்கோயிலிற்க ு 2 இலட்சம ் பக்தர்கள ் வருவார்கள ் என்ற ு கூறப்படுகிறத ு. ஒவ்வொர ு அமாவாச ை தினத்தன்றும ் இத்திருக்கோயிலிற்க ு ஏராளமா ன பக்தர்கள ் வருக ை தருவதாகவும ் சொல்கின்றனர ்.

webdunia photoWD
பா ன தீர்த்தம ் அருவிக்குச ் சென்ற ு நீராடிவிட்ட ு, மால ை சாயும ் நேரத்தில ் இத்திருக்கோயிலிற்க ு சென்ற ு வாருங்கள ்.

புகை‌ப்பட‌ங்க‌ள் ம‌ற்று‌ம் ‌வீடியோ : கா. அ‌ய்யநாத‌ன்

'புஷ்பா 2’ படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவு நீளமா? ‘இந்தியன் 2’ பார்த்தும் திருந்தலையா?

எலான் மஸ்க் என் ட்விட்டரை முடக்கினால் எனக்கு வெற்றி: சிவகார்த்திகேயன்..!

47 வயதில் திருமணம் செய்து கொண்ட ‘பாகுபலி’ நடிகர்.. மணமகள் டாக்டரா?

மீண்டும் இணையும் ராம் - ஜானு.. விரைவில் உருவாகிறது ‘96’ இரண்டாம் பாகம்..!

லஞ்சம் வாங்கியவரை கைது செய்யாமல் மாநகராட்சி பணியில் அமர்த்துவதா? அன்புமணி ராமதாஸ்..!

Show comments