Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ரிய‌ப்பாளைய‌ம் பவா‌னி அ‌ம்ம‌ன்

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (18:04 IST)
‌ திருவ‌ள்ளூர ை அடு‌த்து‌ள் ள பெ‌ரிய‌ப்பாளைய‌த்‌தி‌ல ் அமை‌ந்‌து‌ள் ள பவா‌ன ி அ‌ம்ம‌ன ் கோ‌யிலு‌க்க ு இ‌ந் த ‌ திரு‌த்தல‌ங்க‌ள ் வா‌யிலா க உ‌ங்கள ை அழை‌த்து‌ச ் செ‌ல்‌கிறோ‌ம ்.

webdunia photoWD
அ‌ம்ம‌ன ் கோ‌யி‌ல்க‌ளி‌ல ் ‌ மிகவு‌ம ் ‌ பிர‌சி‌த்‌த ி பெ‌ற்ற‌க ் கோ‌யி‌ல ் இ‌ந் த பெ‌ரிய‌ப்பாளைய‌ம ் பவா‌ன ி அ‌ம்ம‌ன ் கோ‌யிலாகு‌ம ். கோ‌யிலு‌க்கு‌ள ் நுழ‌ை‌ந்தது‌ம ் ‌ விநாயக‌ர ் ச‌ன்ன‌தி‌யி‌ல ் வண‌ங்‌கி‌வி‌ட்ட ு அ‌ம்மன ை த‌ரி‌சி‌க் க செ‌ல் ல வே‌ண்டு‌ம ். அ‌ம்மன ை த‌ரி‌சி‌க் க ஆ‌யிர‌ம ் க‌ண்க‌ள ் வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு சொ‌ல்லு‌ம ் அள‌வி‌ற்க ு அ‌ம்ம‌ன ் கா‌ட்‌ச ி தருவா‌ர ். அ‌ம்மன ை வண‌ங்‌கி‌வி‌ட்ட ு வெ‌ளிய ே வரு‌ம்போத ு நமத ு மன‌ம ் லேசா‌க ி இரு‌ப்பத ை உணரலா‌ம ்.

இ‌ந் த அ‌ம்ம‌ன ் கோ‌யிலு‌க்கு‌ள ் மாத‌ங்‌க ி அ‌ம்மனு‌க்க ு த‌ன ி ச‌ன்ன‌தி‌யு‌ம ் உ‌ள்ளத ு. மேலு‌ம ் பு‌ற்று‌க ் கோ‌யிலு‌ம ் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந் த கோ‌யி‌லு‌க்க ு வ‌ந்த ு அ‌ம்ம‌னிட‌ம ் வே‌ண்டி‌க ் கொ‌ண்டா‌ல ் ‌ நிறைவேறாதது‌ம ் ‌ நிறைவேறு‌ம ் எ‌ன்பத ு ப‌க்த‌ர்க‌ளி‌ன ் ந‌ம்‌பி‌க்க ை. பொதுவா க ஆட ி மாத‌த்‌தி‌ல ் கோ‌யி‌லி‌ல ் கூ‌ட்ட‌ம ் அலைமோது‌ம ்.

அ‌தி‌ல்லாம‌ல ் ச‌ன ி, ஞா‌யிறுக‌ளி‌ல ் ஏராளமானோ‌ர ் குடு‌ம்ப‌த்துட‌ன ் வ‌ந்த ு கோ‌யி‌லி‌ல ் இரவ ு த‌ங்‌க ி காலை‌யி‌ல ் செ‌ல்வா‌ர்க‌ள ். கோ‌யிலு‌க்கு‌ள ் பொ‌ங்க‌ல ் வை‌ப்பத ு, வே‌ப்ப‌ஞ்சேல ை கொடு‌ப்பத ு, மொ‌ட்ட ை அடி‌ப்பத ு, அ‌ங்க‌ப்‌பிரத‌ட்சண‌ம ் செ‌ய்வத ு எ ன ப‌ல்வேற ு வே‌ண்டுத‌ல்கள ை ‌ நிறைவே‌ற்றுவா‌ர்க‌ள ். கோ‌ழ ி, ஆடுகள ை கோ‌யிலு‌க்க ு நே‌ர்‌ந்த ு ‌ விடுவது‌ம ் உ‌ண்ட ு.

வாகன‌ங்க‌ளி‌ல ் குடு‌ம்ப‌த்துட‌ன ் வ‌ந்த ு த‌ங்‌க ி, அ‌ங்கேய ே சமை‌த்த ு சா‌ப்‌பிடு‌ம ் குடு‌ம்ப‌த்தாரையு‌ம ் அ‌தி க அள‌வி‌ல ் பா‌ர்‌க் க முடி‌கிறத ு.

கோ‌யிலு‌க்கு‌ள ் த‌ங்குவத‌ற்கா ன அறைகளு‌ம ் உ‌ள்ள ன. பொதுவா ன ப‌ந்த‌‌ல்களு‌ம ் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. கோ‌யி‌லி‌ன ் அருக ே பவா‌ன ி ஆற ு ஓடு‌கிறத ு. இத ு மழை‌க ் கால‌த்‌தி‌ல ் ம‌ட்டு‌ம்தா‌ன ் த‌ண்‌ணீ‌ர ் ‌ நிர‌ம்‌ப ி இரு‌ப்பதா‌ல ், பெரு‌ம்பாலு‌ம ் மண‌ல ் ‌ தி‌ட்டாகவ ே இரு‌க்கு‌ம ். எனவ ே, கோ‌யிலு‌க்க ு வரு‌ம ் ப‌க்த‌ர்க‌ள ் ஆ‌ற்ற ு மண‌லி‌ல ் த‌ங்‌கி‌வி‌ட்ட ு செ‌ல்வா‌ர்க‌ள்‌.

அ‌ங்கு‌ம ் த‌ற்போத ு ‌ சிற ு குடி‌ல்க‌ள ் போட‌ப்ப‌ட்ட ு, அவையு‌ம ் ப‌க்த‌ர்களு‌க்க ு வாடகை‌க்கு‌க ் ‌ கிடை‌க்‌கிறத ு.

ப‌க்த‌ர்க‌ள ் வ‌ந்த ு செ‌ல்லவு‌ம ் வச‌தியா க பெ‌ரிய‌ப்பாளைய‌த்‌தி‌ற்க ு அ‌திகமா ன பேரு‌ந்துகளு‌ம ் இய‌க்க‌ப்படு‌கி‌ன்ற ன. பெ‌ரிய‌ப்பாளையம ் பேரு‌ந்த ு ‌ நிறு‌த்த‌‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ‌ மி க அருகாமை‌யி‌ல்தா‌ன ் கோ‌யி‌ல ் அமை‌ந்து‌ள்ளத ு. ‌ திருவ‌ள்ளூ‌‌ரி‌ல ் இரு‌ந்து‌ம ், ஆவட ி, அ‌ம்ப‌த்தூ‌ர ், மூல‌க்கட ை, ஊ‌த்து‌க்கோ‌ட்ட ை போ‌ன் ற ப ல இட‌ங்க‌ளி‌ல ் இரு‌ந்து‌ம ் பேரு‌ந்துக‌ள ் இய‌க்க‌ப்படு‌கி‌ன்ற ன. ர‌யி‌ல ் மா‌ர்கமா க வ ர வே‌ண்டுமெ‌னி‌ல ் ‌ திருவ‌ள்ளூ‌ர ் வர ை ர‌யி‌லி‌ல ் வ‌ந்து‌ அ‌ங்‌கிரு‌ந்த ு பேரு‌ந்‌தி‌ல ் வரலா‌ம ்.

‌ மிகவு‌ம ் மு‌க்‌கியமா ன அ‌ம்ச‌ம ் எ‌ன்னவெ‌ன்றா‌ல ், சொ‌ந் த வாகன‌ங்க‌ளில‌ ் பெ‌ரிய‌ப்பாளையு‌ம ் போவது‌ ‌மிகவு‌ம ் ‌ சிற‌ப்பா க இரு‌க்கு‌ம ். பெ‌ரிய‌ப்பாளையு‌ம ் போகு‌ம ் வ‌ழிக‌ள ் அனை‌த்து‌ம ் ‌ கிராம‌ங்களா க இரு‌ப்பதா‌ல ் ஆ‌ங்கா‌ங்க ே இற‌ங்க‌ ி இளை‌ப்பாறலா‌ம ். வய‌ல ் வெ‌ளிகளை‌க ் காணலா‌ம ். ‌ சிற ு ஓடைகளை‌க ் கட‌க்கலா‌ம ், ‌ பூ‌‌ந்தோ‌ட்ட‌ங்களையு‌ம ், பழ‌த ் தோ‌ட்ட‌ங்களையு‌ம ் ர‌சி‌க்கலா‌ம ்.

எனவ ே முடி‌ந்தவ‌ர்க‌ள ் சொ‌ந் த வாகன‌ங்கள ை ஏ‌ற்பாட ு ச‌ெ‌ய்த ு கொ‌ண்ட ு செ‌ல்லலா‌ம ். பொதுவா க கூ‌ட்ட‌ம ் ‌ நிறை‌ந் த நா‌ட்க‌ளி‌ல ் செ‌ல்லாம‌ல ், சாதாரணமா க ‌ தி‌ங்க‌ள ், புத‌ன ், ‌ வியாழ‌ன ் போ‌‌ன் ற நா‌ட்க‌ளி‌ல ் கோ‌யிலு‌க்கு‌ச ் செ‌‌ன்றா‌ல ் கூ‌ட்ட‌ம ் இ‌ல்லாம‌ல ் அ‌ம்மனையு‌ம ் எ‌ளிதா க த‌ரி‌சி‌க்கலா‌ம ், கடைக‌ளி‌ல ் உ‌ங்‌க‌ள ் ‌ விரு‌ப்ப‌ப்பட ி பொரு‌ட்கள ை வா‌ங்கலா‌ம ்.

இந்தி படத்துக்காகதான் ‘புறநானூறு’ படத்தைக் கைவிட்டாரா சூர்யா?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

’எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு’: அஜித்தின் விடாமுயற்சி டீசர்..!

'புஷ்பா 2’ படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவு நீளமா? ‘இந்தியன் 2’ பார்த்தும் திருந்தலையா?

எலான் மஸ்க் என் ட்விட்டரை முடக்கினால் எனக்கு வெற்றி: சிவகார்த்திகேயன்..!

Show comments