Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெ‌ரிய‌ப்பாளைய‌ம் பவா‌னி அ‌ம்ம‌ன்

பெ‌ரிய‌ப்பாளைய‌ம் பவா‌னி அ‌ம்ம‌ன்
, வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (18:04 IST)
திருவ‌ள்ளூரஅடு‌த்து‌ள்பெ‌ரிய‌ப்பாளைய‌த்‌தி‌லஅமை‌ந்‌து‌ள்பவா‌னி அ‌ம்ம‌னகோ‌யிலு‌க்கஇ‌ந்த ‌திரு‌த்தல‌ங்க‌ளவா‌யிலாஉ‌ங்களஅழை‌த்து‌சசெ‌ல்‌கிறோ‌ம்.

webdunia photoWD
அ‌ம்ம‌னகோ‌யி‌ல்க‌ளி‌ல் ‌மிகவு‌ம் ‌பிர‌சி‌த்‌தி பெ‌ற்ற‌ககோ‌யி‌லஇ‌ந்பெ‌ரிய‌ப்பாளைய‌மபவா‌னி அ‌ம்ம‌னகோ‌யிலாகு‌ம். கோ‌யிலு‌க்கு‌ளநுழ‌ை‌ந்தது‌ம் ‌விநாயக‌ரச‌ன்ன‌தி‌யி‌லவண‌ங்‌கி‌வி‌ட்டஅ‌ம்மனத‌ரி‌சி‌க்செ‌ல்வே‌ண்டு‌ம். அ‌ம்மனத‌ரி‌சி‌க்ஆ‌யிர‌மக‌ண்க‌ளவே‌ண்டு‌மஎ‌ன்றசொ‌ல்லு‌மஅள‌வி‌ற்கஅ‌ம்ம‌னகா‌ட்‌சி தருவா‌ர். அ‌ம்மனவண‌ங்‌கி‌வி‌ட்டவெ‌ளியவரு‌ம்போதநமதமன‌மலேசா‌கி இரு‌ப்பதஉணரலா‌ம்.

இ‌ந்அ‌ம்ம‌னகோ‌யிலு‌க்கு‌ளமாத‌ங்‌கி அ‌ம்மனு‌க்கத‌னி ச‌ன்ன‌தி‌யு‌மஉ‌ள்ளது. மேலு‌மபு‌ற்று‌ககோ‌யிலு‌மஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்கோ‌யி‌லு‌க்கவ‌ந்தஅ‌ம்ம‌னிட‌மவே‌ண்டி‌ககொ‌ண்டா‌ல் ‌நிறைவேறாதது‌ம் ‌நிறைவேறு‌மஎ‌ன்பதப‌க்த‌ர்க‌ளி‌னந‌ம்‌பி‌க்கை. பொதுவாஆடி மாத‌த்‌தி‌லகோ‌யி‌லி‌லகூ‌ட்ட‌மஅலைமோது‌ம்.

அ‌தி‌ல்லாம‌லச‌னி, ஞா‌யிறுக‌ளி‌லஏராளமானோ‌ரகுடு‌ம்ப‌த்துட‌னவ‌ந்தகோ‌யி‌லி‌லஇரவத‌ங்‌கி காலை‌யி‌லசெ‌ல்வா‌ர்க‌ள். கோ‌யிலு‌க்கு‌ளபொ‌ங்க‌லவை‌ப்பது, வே‌ப்ப‌ஞ்சேலகொடு‌ப்பது, மொ‌ட்டஅடி‌ப்பது, அ‌ங்க‌ப்‌பிரத‌ட்சண‌மசெ‌ய்வதப‌ல்வேறவே‌ண்டுத‌ல்களை ‌நிறைவே‌ற்றுவா‌ர்க‌ள். கோ‌ழி, ஆடுகளகோ‌யிலு‌க்கநே‌ர்‌ந்து ‌விடுவது‌மஉ‌ண்டு.

வாகன‌ங்க‌ளி‌லகுடு‌ம்ப‌த்துட‌னவ‌ந்தத‌ங்‌கி, அ‌ங்கேயசமை‌த்தசா‌ப்‌பிடு‌மகுடு‌ம்ப‌த்தாரையு‌மஅ‌திஅள‌வி‌லபா‌ர்‌க்முடி‌கிறது.

கோ‌யிலு‌க்கு‌ளத‌ங்குவத‌ற்காஅறைகளு‌மஉ‌ள்ளன. பொதுவாப‌ந்த‌‌ல்களு‌மஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. கோ‌யி‌லி‌னஅருகபவா‌னி ஆறஓடு‌கிறது. இதமழை‌ககால‌த்‌தி‌லம‌ட்டு‌ம்தா‌னத‌ண்‌ணீ‌ர் ‌நிர‌ம்‌பி இரு‌ப்பதா‌ல், பெரு‌ம்பாலு‌மமண‌ல் ‌தி‌ட்டாகவஇரு‌க்கு‌ம். எனவே, கோ‌யிலு‌க்கவரு‌மப‌க்த‌ர்க‌ளஆ‌ற்றமண‌லி‌லத‌ங்‌கி‌வி‌ட்டசெ‌ல்வா‌ர்க‌ள்‌.

அ‌ங்கு‌மத‌ற்போது ‌சிறகுடி‌ல்க‌ளபோட‌ப்ப‌ட்டு, அவையு‌மப‌க்த‌ர்களு‌க்கவாடகை‌க்கு‌க் ‌கிடை‌க்‌கிறது.

ப‌க்த‌ர்க‌ளவ‌ந்தசெ‌ல்லவு‌மவச‌தியாபெ‌ரிய‌ப்பாளைய‌த்‌தி‌ற்கஅ‌திகமாபேரு‌ந்துகளு‌மஇய‌க்க‌ப்படு‌கி‌ன்றன. பெ‌ரிய‌ப்பாளையமபேரு‌ந்து ‌நிறு‌த்த‌‌த்‌தி‌லஇரு‌ந்து ‌மிஅருகாமை‌யி‌ல்தா‌னகோ‌யி‌லஅமை‌ந்து‌ள்ளது. ‌திருவ‌ள்ளூ‌‌ரி‌லஇரு‌ந்து‌ம், ஆவடி, அ‌ம்ப‌த்தூ‌ர், மூல‌க்கடை, ஊ‌த்து‌க்கோ‌ட்டபோ‌ன்இட‌ங்க‌ளி‌லஇரு‌ந்து‌மபேரு‌ந்துக‌ளஇய‌க்க‌ப்படு‌கி‌ன்றன. ர‌யி‌லமா‌ர்கமாவே‌ண்டுமெ‌னி‌ல் ‌திருவ‌ள்ளூ‌ரவரர‌யி‌லி‌லவ‌ந்து‌ அ‌ங்‌கிரு‌ந்தபேரு‌ந்‌தி‌லவரலா‌ம்.

மிகவு‌மமு‌க்‌கியமாஅ‌ம்ச‌மஎ‌ன்னவெ‌ன்றா‌ல், சொ‌ந்வாகன‌ங்க‌ளில‌பெ‌ரிய‌ப்பாளையு‌மபோவது‌ ‌மிகவு‌ம் ‌சிற‌ப்பாஇரு‌க்கு‌ம். பெ‌ரிய‌ப்பாளையு‌மபோகு‌மவ‌ழிக‌ளஅனை‌த்து‌ம் ‌கிராம‌ங்களாஇரு‌ப்பதா‌லஆ‌ங்கா‌ங்கஇற‌ங்க‌ி இளை‌ப்பாறலா‌ம். வய‌லவெ‌ளிகளை‌ககாணலா‌ம். ‌சிறஓடைகளை‌ககட‌க்கலா‌ம், ‌பூ‌‌ந்தோ‌ட்ட‌ங்களையு‌ம், பழ‌ததோ‌ட்ட‌ங்களையு‌மர‌சி‌க்கலா‌ம்.

எனவமுடி‌ந்தவ‌ர்க‌ளசொ‌ந்வாகன‌ங்களஏ‌ற்பாடச‌ெ‌ய்தகொ‌ண்டசெ‌ல்லலா‌ம். பொதுவாகூ‌ட்ட‌ம் ‌நிறை‌ந்நா‌ட்க‌ளி‌லசெ‌ல்லாம‌ல், சாதாரணமாக ‌தி‌ங்க‌ள், புத‌ன், ‌வியாழ‌னபோ‌‌ன்நா‌ட்க‌ளி‌லகோ‌யிலு‌க்கு‌சசெ‌‌ன்றா‌லகூ‌ட்ட‌மஇ‌ல்லாம‌லஅ‌ம்மனையு‌மஎ‌ளிதாத‌ரி‌சி‌க்கலா‌ம், கடைக‌ளி‌லஉ‌ங்‌க‌ள் ‌விரு‌ப்ப‌ப்படி பொரு‌ட்களவா‌ங்கலா‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil