Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விநாயகப் பெருமானின் சிறப்புகள் என்ன?

விநாயகப் பெருமானின் சிறப்புகள் என்ன?

கே.என்.வடிவேல்

, சனி, 9 ஜூலை 2016 (07:30 IST)
இந்து மக்களின் வழிபாட்டில் மிகுந்த முக்கியத்துவம் கொண்டுள்ள விநாயகப் பெருமானின் சிறப்புகள் எண்ணில் அடங்கதாவை. 
 
இந்து மக்களின் வழிபாட்டில், சிவன் கோயிலில் விநாயகரை வணங்கி, கோயிலின் உள்ளே செல்வது வழக்கம். 
 
காரணம், விநாயகர் சிந்தனைக் கூர்மையைக் கொடுத்து இறைவன் பால் பக்தியை அதிகரிக்கச் செய்பவர். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட விநாயகருக்கு பல திருப்பெயர்கள் உண்டு.
 
குறிப்பாக, விநாயகரை முக்குறுணி விநாயகர், திருமுறை காட்டிய விநாயகர், பொல்லாப் பிள்ளையார், வல்லப கணபதி, மோகன கணபதி, கற்பக விநாயகர், நர்த்தன விநாயகர், திருமூல விநாயகர் ஆகியோர் தனிச் சன்னிதி கொண்டு அதற்கு ஏற்ப பலன்களை வாரிவழங்கி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிருஷ்ணர் மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு துணையாக நின்ற காரணம் என்ன?