Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடி பிரதமராக ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்கவேண்டுமாம்

மோடி பிரதமராக ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்கவேண்டுமாம்
, ஞாயிறு, 6 ஏப்ரல் 2014 (10:52 IST)
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரதமராக ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்க வேண்டுமென மூத்த வழக்கறிஞர்  ராம்ஜெத்மலானி தெரிவித்தள்ளார். 
 
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரான ராம்ஜெத்மலானி மதுரைக்கு வந்திருந்தபோது, ரஜினிகாந்த் தமிழகத்தில் மிகவும் பிரபலமானவர். ரஜினிகாந்த் அவருடைய பிரபலத்தை பயன்படுத்தி மோடி பிரதமராக ஆதரவு அளிக்க வேண்டும். 
 
மோடி சிறந்த தலைமை பண்புகளை கொண்டவர் எனவும் அவர் குறிப்பிட்டார். 
 
நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் வைகோவிற்கு ஆதரவாக பேசிய ராம்ஜெத்மலானி அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் அவரது திறனை நிரூபிக்க அதிக நேரம் தேவைப்படுமென தெரிவித்தார்.  
 

Share this Story:

Follow Webdunia tamil