Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆலயத்திற்குச் சென்ற அண்ணாமலையை தடுத்து நிறுத்திய வாலிபர்கள்

Sinoj
செவ்வாய், 9 ஜனவரி 2024 (12:45 IST)
தர்மபுரி மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆலயத்திற்குச் சென்ற  அண்ணாமலையை வாலிபர்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 2 வது நாளாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டார். பின்னர்,  பி. பள்ளிப்பட்டியில் உள்ள புனித லூர்து அன்னை மாதா ஆலயத்திற்குச் சென்றார்.

அங்கிருந்த கிறிஸ்தவ வாலிபர்கள் அண்ணாமலையை ஆலயத்திற்குள் வரக்கூடாது என்றும் மாதா சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என்று கூறி தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர்களை வெளியேற்றினர்.  அதன்பின்னர், அண்ணாமலை ஆலயத்திற்குள் சென்று மாதா சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தின் மாநில கல்வி கொள்கை.. நாளை அறிவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

இன்று நள்ளிரவு முதல் கோடி கோடி டாலர்கள் வரிப்பணம் கொட்டப்போகிறது: கனவு காணும் டிரம்ப்..!

வீட்டு பிரச்சினையை சாதி பிரச்சினையாக சித்தரிப்பு? - கோபி, சுதாகர் மீது கமிஷனரிடம் புகார்!

ஆந்திரா மதுபான ஊழல் மோசடி விவகாரத்தில் நடிகை தமன்னா பெயர்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

சென்னை மக்களே..! பறக்கும் ரயில் பாதையில் இனி மெட்ரோ ரயில் சேவை! - எப்போது தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments